Yethi Vacha Kuthuvilakku - தமிழ் பாடல் வரிகள்
ஏத்தி வெச்ச குத்துவிளக்கு
நம்ம எல்லார்க்கும் வெளிச்சம் தரும்
இருட்டை நீ விரட்டி விட்டால்
நம்ம எல்லார்க்கும் வாழ்க்கை வரும்
ஒரு ஏழ பாழ ஏது நல்ல வேளை வரும்போது
ஆண் :
ஏத்தி வெச்ச குத்துவிளக்கு
நம்ம எல்லார்க்கும் வெளிச்சம் தரும்
இருட்டை நீ விரட்டி விட்டால்
நம்ம எல்லார்க்கும் வாழ்க்கை வரும்
ஆண் :
மேலிடத்தில் நீ இருந்தால்
உன் ஆணவத்தைப் போக்கி விடு
கீழ் இருக்கும் மனிதர்களை
கொஞ்சம் கை கொடுத்து தூக்கி விடு
ஆண் :
பூமி உண்டு பூப்பதற்கு
சாமி உண்டு காப்பதற்கு
நூறு வழி நாட்டில் உண்டு
நீயும் நானும் வாழ்வதற்கு ஓ… ஓ… ஓ….
ஆண் :
ஏத்தி வெச்ச குத்துவிளக்கு
நம்ம எல்லார்க்கும் வெளிச்சம் தரும்
இருட்டை நீ விரட்டி விட்டால்
நம்ம எல்லார்க்கும் வாழ்க்கை வரும்
ஆண் :
உச்சி மல மேட்டுல தான்
அந்தக் காவிரியும் பொறக்குதப்பா
ஓடி வந்து ஊருக்கெல்லாம்
கொண்ட தாகங்களை தீர்க்குதப்பா
ஆண் :
நல்லபடி நீ இருந்தா
நாலு பேர்க்கு உதவிடணும்
ஊரு சனம் உன் பெருமை
பேசிப் பேசி உருகிடணும் ஓ… ஓ… ஓ…
ஆண் :
ஏத்தி வெச்ச குத்துவிளக்கு
நம்ம எல்லார்க்கும் வெளிச்சம் தரும்
இருட்டை நீ விரட்டி விட்டால்
நம்ம எல்லார்க்கும் வாழ்க்கை வரும்
ஒரு ஏழ பாழ ஏது நல்ல வேளை வரும்போது
ஆண் :
ஏத்தி வெச்ச குத்துவிளக்கு
நம்ம எல்லார்க்கும் வெளிச்சம் தரும்
இருட்டை நீ விரட்டி விட்டால்
நம்ம எல்லார்க்கும் வாழ்க்கை வரும்
Yethi Vacha Kuthuvilakku - English Lyrics
Male :
Yaeththi vechcha kuththuvilakku
Namma ellaarkkum velichcham tharum
Iruttai nee viratti vittaal
Namma ellaarkkum vaazhkkai varum
Oru yaezha paala yaedhu nalla velai varumpothu
Male :
Yaeththi vechcha kuththuvilakku
Namma ellaarkkum velichcham tharum
Iruttai nee viratti vittaal
Namma ellaarkkum vaazhkkai varum
Male :
Melidaththil nee irunthaal
Un aanavaththai pokki vidu
Keezh irukkum manithargalai
Konjam kai koduththu thookki vidu
Male :
Bhoomi undu pooppatharkku
Saami undu kaappatharkku
Nooru vazhi naattil undu
Neeyum naanum vaazhvathrkku….oo….oo…oo…
Male :
Yaeththi vechcha kuththuvilakku
Namma ellaarkkum velichcham tharum
Iruttai nee viratti vittaal
Namma ellaarkkum vaazhkkai varum
Male :
Uchchi mala mettulathaan
Antha kaaviriyum porakkuthappaa
Odi vanthu oorukkellaam
Konda thaagangalai theerkkuthappaa
Male :
Nallapadi nee irunthaa
Naalu perkku udhavidanum
Ooru sanam un perumai
Pesi pesi urugidanum oo…oo…oo…
Male :
Yaeththi vechcha kuththuvilakku
Namma ellaarkkum velichcham tharum
Iruttai nee viratti vittaal
Namma ellaarkkum vaazhkkai varum
Oru yaezha paala yaedhu nalla velai varumpothu
Male :
Yaeththi vechcha kuththuvilakku
Namma ellaarkkum velichcham tharum
Iruttai nee viratti vittaal
Namma ellaarkkum vaazhkkai varum