Kagam Karainjiruchi Kakkiruttu - தமிழ் பாடல் வரிகள்
கே. எஸ். சித்ரா
பாடலாசிரியர் :
வாலி
பெண் :
காகம் கரஞ்சிருச்சு
கக்கிருட்டு மறஞ்சிடுச்சு
கீழ் வானம் வெளுத்திருச்சு
கோழியும் தான் கூவிடுச்சு
பெண் :
குடிச வாசலத்தான்
கூட்டி மெழுகிடணும்
அள்ளி மாவெடுத்து
புள்ளிக் கோலம் போட்டிடணும்
பெண் :
சின்னக் குயில் கணக்கா
சிந்து ஒன்னு படிச்சிடணும்
அண்ணன் கண் இரண்டும்
அதக் கேட்டு முழிச்சிடணும்
Kagam Karainjiruchi Kakkiruttu - English Lyrics
Female :
Kaagam karanjiruchchu
Kakkiruttu maranjiduchchu
Keezh vaanam veluththiruchchu
Kozhiyumthaan kooviduchchu
Female :
Kudisa vaasalaththaan
Kootti mezhugidanum
Alli maaveduththu
Pulli kolam pottidanum
Female :
Chinna kuyil kanakkaa
Sindhu onnu padichchidanum
Annan kann irandum
Adha kettu muzhichchidanum