Vaanathil Irundhu Mann - தமிழ் பாடல் வரிகள்
………………………..
ஆண் :
வானத்தில் இருந்து மண் மீது வந்தாள்
சங்கீதம் பாடும் தேவதை
மேகத்தில் இருந்து தேவர்கள் தூவும்
சந்தோஷமான பூ மழை
ஆண் :
மிதக்கும் மிதக்கும் இனி இன்பம் இன்பம்
பறக்கும் பறக்கும் அந்தத் துன்பம் துன்பம்
அன்புக்கு பொங்குது நெஞ்சமே
அந்த நெஞ்சமும் உன்னிடம் தஞ்சமே
தய்யாரே தய்யாரே தய்யாரே
அரரரே…தய்யாரே தய்யாரே
ஆண் :
வானத்தில் இருந்து மண் மீது வந்தாள்
சங்கீதம் பாடும் தேவதை
மேகத்தில் இருந்து தேவர்கள் தூவும்
சந்தோஷமான பூ மழை
குழு :
………………………..
பெண் :
தென்றல் உந்தன் பேரை சொல்ல
திங்கள் உன்னை தேடுதே
செவ்வாய் ஊறும் தேனைத் தேடி
தேனின் வண்டு ஏங்குதே
ஆண் :
மின்னல் ஒரு மாலையாய்
தோளில் வந்து சூடவே
வண்ண மயில் தோகையாய்
என் முன் வந்து ஆடுதே
பெண் :
நாளை வரும் நாள் எல்லாம்
பொன் நாளே என்று பாடலாம்
ஆண் :
சிறு பூவே மனம் பாடும் ராகம்
நீயே வர வேண்டும் தேவி…..
பெண் :
வானத்தில் இருந்து மண் மீது வந்தாள்
சங்கீதம் பாடும் தேவதை
மேகத்தில் இருந்து தேவர்கள் தூவும்
சந்தோஷமான பூ மழை
ஆண் :
மிதக்கும் மிதக்கும் இனி இன்பம் இன்பம்
பறக்கும் பறக்கும் அந்தத் துன்பம் துன்பம்
பெண் :
அன்புக்கு பொங்குது நெஞ்சமே
அந்த நெஞ்சமும் உன்னிடம் தஞ்சமே
ஆண் :
தய்யாரே தய்யாரே தய்யாரே
அரரரே…தய்யாரே தய்யாரே….
குழு :
………………………..
ஆண் :
எந்தன் நெஞ்சில் தீபம் ஏற்றி
கோவில் கொண்ட பூங்கொடி
கொஞ்சும் மஞ்சள் மாலை சூட
தேரில் வந்த மாங்கனி
பெண் :
கண்ணீர் பூக்கள் போனது
பன்னீர் பூக்கள் பாடுது
வானம் நெஞ்சம் ஆனது
வாழும் நாட்கள் வந்தது
ஆண் :
காலை மாலை அந்தியில்
அன்புக் காதல் தேவன் கீதமே
பெண் :
திருநாளே சுகம் தேடும் நேரம்
தானே வர வேண்டும் தேவா…….
ஆண் :
வானத்தில் இருந்து மண் மீது வந்தாள்
சங்கீதம் பாடும் தேவதை
மேகத்தில் இருந்து தேவர்கள் தூவும்
சந்தோஷமான பூ மழை
பெண் :
மிதக்கும் மிதக்கும் இனி இன்பம் இன்பம்
பறக்கும் பறக்கும் அந்தத் துன்பம் துன்பம்
ஆண் :
அன்புக்கு பொங்குது நெஞ்சமே
அந்த நெஞ்சமும் உன்னிடம் தஞ்சமே
பெண் :
தய்யாரே தய்யாரே தய்யாரே
அரரரே…தய்யாரே தய்யாரே
ஆண் :
வானத்தில் இருந்து மண் மீது வந்தாள்
சங்கீதம் பாடும் தேவதை
பெண் :
மேகத்தில் இருந்து தேவர்கள் தூவும்
சந்தோஷமான பூ மழை
Vaanathil Irundhu Mann - English Lyrics
Chorus :
……………
Male :
Vaanaththil irunthu mann meedhu vanthaal
Sangeetham paadum devathai
Megaththil irunthu thevargal thoovum
Santhoshamaana poo mazhai
Male :
Mithakkum mithakkum in inbam inbam
Parakkum parakkum antha thunbam thunbam
Anbukku ponguthu nenjamae
Antha nenjamum unnidam thanjamae
Thaiyaarae thaiyaarae thaiyaarae
Arararae….thaiyaarae thaiyaarae
Male :
Vaanaththil irunthu mann meedhu vanthaal
Sangeetham paadum devathai
Megaththil irunthu thevargal thoovum
Santhoshamaana poo mazhai
Chorus :
……………
Female :
Thendral unthan perai solla
Thingal unnai theduthae
Sevvaai oorum thaenai thaedi
Thaenin vandu yaenguthae
Male :
Minnal oru maalaiyaai
Tholil vanthu soodavae
Vanna mayil thogaiyaai
En mun vanthu aaduthae
Female :
Naala varum naal ellaam
Pon naalae endru paadalaam
Male :
Siru poovae manam paadum raagam
Neeyae vara vendum devi
Female :
Vaanaththil irunthu mann meedhu vanthaal
Sangeetham paadum devathai
Megaththil irunthu thevargal thoovum
Santhoshamaana poo mazhai
Male :
Mithakkum mithakkum ini inbam inbam
Prakkum parakkum antha thunbam thunbam
Female :
Anbukku ponguthu nenjamae
Antha nenjamum unnidam thanjamae
Thaiyaarae thaiyaarae thaiyaarae
Arararae….thaiyaarae thaiyaarae
Chorus :
……………
Male :
Enthan nenjil dheepam yaetri
Kovil konda poongodi
Konjum manjal maalai sooda
Thaeril vantha maangani
Female :
Kanneer pookkal ponathu
Panneer pookkal paaduthu
Vaanam nenjam aanathu
Vaazhum naatkal vanthathu
Male :
Kaalai maalai anthiyil
Anbu kaadhal devan geethamae
Female :
Thirunaalae sugam thedum neram
Thaanae vara vendum devaa
Female :
Vaanaththil irunthu mann meedhu vanthaal
Sangeetham paadum devathai
Megaththil irunthu thevargal thoovum
Santhoshamaana poo mazhai
Female :
Mithakkum mithakkum in inbam inbam
Parakkum parakkum antha thunbam thunbam
Male :
Anbukku ponguthu nenjamae
Antha nenjamum unnidam thanjamae
Female :
Thaiyaarae thaiyaarae thaiyaarae
Arararae….thaiyaarae thaiyaarae
Male :
Vaanaththil irunthu mann meedhu vanthaal
Sangeetham paadum devathai
Female :
Megaththil irunthu thevargal thoovum
Santhoshamaana poo mazhai