Poonthottam Valarthene - தமிழ் பாடல் வரிகள்
பூந்தோட்டம் வளர்த்தேனே
புயல் காற்றில் இழந்தேனே
அம்மாடி என் நெஞ்சம் தாங்காது
போராட்டம் இனி மேல்தான்
ஆண் :
பழி தீர்ப்பேன் ஒரு நாள்தான்
தீர்க்காமல் என் கண்கள் தூங்காது
பாவிகள் வாழ்வை நான் முடிப்பேன்
நெற்றியில் காசை நான் பதிப்பேன்
பாரடி முன்னே நாளை தான்
ஆண் :
தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு
முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு
தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு
முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு
Poonthottam Valarthene - English Lyrics
Male :
Poonthottam valarththaenae
Puyal kaattril izhanthaenae
Ammaadi en nenjam thaangaathu
Poraattam ini maelthaan
Male :
Pazhi theerppaen oru naalthaan
Theerkkaamal en kangal thoongaathu
Paavigal vaazhvai naan mudippaen
Nettriyil kaasai naan padhippaen
Paaradi munnae naalaithaan
Male :
Thangachchi kaalukkoru thanga kolusu
Muththaaram mookkuththigal paththu thinusu
Thangachchi kaalukkoru thanga kolusu
Muththaaram mookkuththigal paththu thinusu