Tamil Lyrics

Rajathi Rajan Thaane song lyrics

Movie — Aankalai Nambathey

Singer(s) — S. P. Balasubrahmanyam, Chorus

Lyricist — Vaali

Music Director — Devandran

Rajathi Rajan Thaane - தமிழ் பாடல் வரிகள்

ஆண்கள் :
ராஜாதி ராஜன் தானே நாலு பேரும்
ராஜாங்கம் நம்ம கையில் வந்து சேரும்

ஆண் :
காசுக்கு பஞ்சமில்லை நல்ல நேரம்
கச்சேரி வச்சிடுவோம் எந்த நேரம்

ஆண் :
ஏரிக்கரையில் வாடைப் பனியில்

ஆண் :
கோடி கவிதை பாடித் திரிவோம்

ஆண் :
அண்ணாச்சி

ஆண் :
என்னாச்சி

ஆண்கள் :
கும்மாளம் கொட்டமடிப்போம்

ஆண்கள் :
ராஜாதி ராஜன் தானே நாலு பேரும்
ராஜாங்கம் நம்ம கையில் வந்து சேரும்

ஆண் :
ஆடுவதென்ன பூந்தேரு ஆடை கட்டிக்கிட்டு
ஓடுவதென்ன பாலாறு

ஆண் :
நில்லடியம்மா ராசாத்தி நாளும்
உன்ன வைப்பேன் நெஞ்சுக்குள்ள காப்பாத்தி

ஆண் :
பாத்துப்புட்டா போதும் ஒரு சேல

ஆண் :
முன்னால

ஆண் :
ஆட்டுறியே கிட்டப்போயி வால

ஆண் :
பின்னால

ஆண் :
தாய்க்குலத்த கிண்டல் பண்ணும் ஆளு நீ கேளு
நானும் சேர்ந்தா கெட்டுப் போகும் பாரு என் பேரு

ஆண் :
ஆசைக்கு குத்தமில்ல

ஆண் :
யாருமே சுத்தமில்ல

ஆண் :
பெண்கள பொதுவாக ரசிச்சிடனும்

ஆண்கள் :
ராஜாதி ராஜன் தானே நாலு பேரும்
ராஜாங்கம் நம்ம கையில் வந்து சேரும்

ஆண் :
ஏன்டியம்மா ரோசாப்பூ மேடை ஏறும்போது
எங்கடி போச்சு மாராப்பு

ஆண் :
நாலும் கேட்டு போயாச்சு நானும்
உன்னப் பார்த்து என்னென்னவோ ஆயாச்சு

ஆண் :
பட்டணமும் பட்டிக்காடா சொல்லு நீ சொல்லு
ஒத்துக்காட்டி ஒத்தி போயி நில்லு நீ நில்லு

ஆண் :
ஆட்டத்தையும் நோட்டத்தையும் பாரு நீ பாரு
ஆக மொத்தம் சின்னப் பெண்கள் யாரு தேனாறு

ஆண் :
ஆட்டத்தில் குத்தமில்ல ஆடைதான் பத்தவில்ல
மொத்தத்தில் ஒரு பாதி மறச்சிடனும்

ஆண் :
ராஜாதி ராஜன் தானே நாலு பேரும்
ராஜாங்கம் நம்ம கையில் வந்து சேரும்….

ஆண் :
போடப்போட உல்லாசம் தண்ணி போட்டுக்கிட்டு
பாடப் பாட சந்தோஷம்

ஆண் :
உள்ளதெல்லாம் ரெண்டாகும் போதை ஏற ஏற
உள்ளமொரு வண்டாகும்

ஆண் :
உன்னுடைய பேரக் கொஞ்சம்
சொல்லி நான் சொல்லி
ஊத்திக்கிறேன் இன்னும்
நூறு மில்லி காசள்ளி

ஆண் :
சொல்லப் போனால் வள்ளல் நீதான்
அண்ணே என் அண்ணே
உன்னப் போல யாருமில்ல
சொன்னேன் நான் சொன்னேன்

ஆண் :
ஏண்டா நீ கெட்டுப் போறே
பாதைய விட்டுப் போறே
குடிச்சி மயங்காம திருந்திடனும்

ஆண்கள் :
ராஜாதி ராஜன் தானே நாலு பேரும்
ராஜாங்கம் நம்ம கையில் வந்து சேரும்
காசுக்கு பஞ்சமில்லை நல்ல நேரம்
கச்சேரி வச்சிடுவோம் எந்த நேரம்
ஏரிக்கரையில் வாடைப் பனியில்
கோடி கவிதை பாடித் திரிவோம்
அண்ணாச்சி என்னாச்சி
கும்மாளம் கொட்டமடிப்போம்……

Rajathi Rajan Thaane - English Lyrics

Males :

Raajathi rajan thaanae naalu perum

Raajangam namma kaiyil vandhu serum

Male :

Kaasukku panjamillai nalla neram

Katcheri vechiduvom endha neram

Male :

Yerikaraiyil vaadai paniyil

Male :

Kodi kavidhai paadi thirivom

Male :

Annaachi

Male :

Ennaachi

Males :

Kummalam kottam adippom

Males :

Raajathi rajan thaanae naalu perum

Raajangam namma kaiyil vandhu serum

Male :

Aaduvadhenna poon thaeru aadai kattikittu

Oduvadhenna paal aaru

Male :

Nilladiyamma raasathi naalum

Unna veippen nenjukkulla kaappathi

Male :

Paathuputtaa podhum oru saela

Male :

Munnaala

Male :

Aatturiyae kittapoyi vaala

Male :

Pinnaala

Male :

Thaaikulatha kindal pannum aalu nee kelu

Naanum serntha kettu pogum paaru un peru

Male :

Aasaikku kuthamilla

Male :

Yaarumae suthamilla

Male :

Pengal podhuvaaga rasichidanum

Males :

Raajathi rajan thaanae naalu perum

Raajangam namma kaiyil vandhu serum

Male :

Yendi amma rosapoo maedai yerum bothu

Engadi pochu maarappu

Male :

Nanam kaettu poyaachu

Naanum unnai paarthu ennennavoo aayaachu

Male :

Pattanamum pattikaada sollu nee sollu

Othukaatti oththi poyi nillu nee nillu

Male :

Aattathaiyum nottathaiyum paaru nee paaru

Aaga motham chinna pengal yaaru thaenaaru

Male :

Aattathil kuthamilla aadai thaan patha villa

Mothathil oru paadhi marachidanum

Male :

Raajathi rajan thaanae naalu perum

Raajangam namma kaiyil vandhu serum

Male :

Podapoda ullasam thanni pottukittu

Paada paada sandhosam

Male :

Ulladhellaam rendaagum bodhai yera yera

Ullam oru vandaagum

Male :

Unnudaiya pera konjam

Solli naan solli

Oothikkiren innum

Nooru milli kaasalli

Male :

Solla ponaal vallal nee thaan

Annae en annae

Unna pola yaarum illa

Sonnen naan sonnen

Male :

Yendaa nee kettu porae

Paadhaiya vittu porae

Kuduchi mayangaama thirunthidanum

Males :

Raajathi rajan thaanae naalu perum

Raajangam namma kaiyil vandhu serum

Yerikaraiyil vaadai paniyil

Kodi kavidhai paadi thirivom

Annaachi ennaachi

Kummalam kottam adippom

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Rajathi Rajan Thaane

Which movie does the song Rajathi Rajan Thaane belong to?

The song Rajathi Rajan Thaane is from the movie Aankalai Nambathey.

Who is the music director of Rajathi Rajan Thaane?

The music for Rajathi Rajan Thaane is composed by Devandran.

Who wrote the lyrics for Rajathi Rajan Thaane?

The lyrics for Rajathi Rajan Thaane are penned by Vaali.

Who sang the Rajathi Rajan Thaane song?

Rajathi Rajan Thaane is sung by S. P. Balasubrahmanyam, Chorus.

Related Songs