Madhurakkaran Thaana - தமிழ் பாடல் வரிகள்
…………………………..
பெண் :
மதுரக்காரன் தானா
தீவானா ஆவானா மனசு மாறுவானா
ஆண் :
மதுரக்காரன் தான்டி வாயேண்டி
நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி
குழு :
கும்மாளம் ஹோய் கொண்டாட்டாட்டம்
ஆண் :
பருவ பாட்டு படிப்போம் படிச்சிக்கிட்டு
உறுமி மேளம் அடிப்போம்
பெண் :
அடிக்கடி விழியை காட்டி நடிப்போம்
இளைய நெஞ்சை வலையை வீசிப் பிடிப்போம்
ஆண் :
சித்தாட கொத்தாக முன்னாடி சரிஞ்சிட
சிட்டாட்டம் சிறகடிக்க
பெண் :
பரிசம் வைக்கும்….
ஆண் :
மதுரக்காரன் தான்டி…
பெண் :
ஹாங்…..
ஆண் :
வாயேன்டி…..
.பெண் :
ஹாஹாங்….
ஆண் :
நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி…..
பெண் :
ஹோய்….
மதுரக்காரன் தானா….
குழு :
………………………
பெண் :
செந்தூரப் பொடித் தூவும் அங்கந்தான்
சிவக்காதா சிலிர்க்காதா…
ஆண் :
முத்தாரம் பதிக்காத கன்னந்தான்
மினுக்காதா மயக்காதா
பெண் :
நெனச்சதும்தான் கெடச்சிடுமா
வெதச்சதும்தான் மொளச்சிடுமா
ஆண் :
கண்டால் காதல் மயக்கம்
தன்னால் ஏறும் பொன் மானே
பெண் :
மதுரக்காரன் தானா
குரு :
தீவானா ஆவானா
பெண் :
மனசு மாறுவானா
ஆண் :
நான் மதுரக்காரன் தான்டி
குழு :
…………………………….
ஆண் :
வந்தாளே வடநாட்டு பொண்ணுதான்
குழு :
ஹோய்…எதுக்காக… அதுக்காக…..
பெண் :
ஓஒ முந்தான மூடும் வெட்கத்தால்…
குழு :
சிரிப்பாலே…..எரித்தாளே..
ஆண் :
அடிக்கரும்பா இனிக்கிறியே
அணைச்சிடத்தான் தடுக்கிறியே
பெண் :
விட்டாப் போதும் மெதுவா…
கெட்டுப் போகும் பூமேனி…
பெண் :
மதுரக்காரன் தானா
தீவானா ஆவானா மனசு மாறுவானா
ஆண் :
பரிசம் வைக்கும்….
மதுரக்காரன் தான்டி…
பெண் :
ஹாங்…..
ஆண் :
வாயேன்டி….
..பெண் :
ஹாஹாங்….
ஆண் :
நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி…..
குழு :
கும்மாளம் ஹோய் கொண்டாட்டாட்டம்
ஆண் :
பருவ பாட்டு படிப்போம் படிச்சிக்கிட்டு
உறுமி மேளம் அடிப்போம்
பெண் :
அடிக்கடி விழியை காட்டி நடிப்போம்
இளைய நெஞ்சை வலையை வீசிப் பிடிப்போம்
ஆண் :
சித்தாட கொத்தாக முன்னாடி சரிஞ்சிட
சிட்டாட்டம் சிறகடிக்க
பெண் :
பரிசம் வைக்கும்….
ஆண் :
மதுரக்காரன் தான்டி..வாயேன்டி.
நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி…..அடடடா
மதுரக்காரன் தான்டி……
Madhurakkaran Thaana - English Lyrics
Chorus :
…………………….
Female :
Madhurakkaran thaana
Deewana aavaana manasu maaruvaana
Male :
Madhurakkaran thaandi vaayendi
Naanthandi un manasukethavandi
Chorus :
Kummalam hoi kondattam
Male :
Paruva paattu padippom padichikittu
Urumi melam adippom
Female :
Adikadi vizhiyai kaatti nadippom
Ilaya nenjai valaiyai veesi pidippom
Male :
Sithaada kothaaga munnadi sarinchida
Sittattam siragadikka
Female :
Parisam vaikkum
Male :
Madhurakkaran thandi
Female :
Haang
Male :
Vaayendi
Female :
Hahaan
Male :
Naanthaandi un manasukkethavandi
Female :
Hoi
Madhurakkaran thaana
Chorus :
………………………..
Female :
Sendhoora podi thoovum anganthaan hoi
Sivakaadha silirkaadha
Male :
Muthaaram padhikkadha kannanthaan
Minnukkadha mayakkadha
Female :
Nenachadhum thaan kedachidumaa
Vedhachadhum thaan molachidumaa
Male :
Kandaal kaadhal mayakkam
Thannaal yerum pon maanae
Female :
Madhurakkaran thaana
Chorus :
Deewana aavaana
Female :
Manasu maaruvaana
Male :
Naan madhurakkaran thaandi
Chorus :
……………………….
Male :
Vandhaalae vadanattu ponnuthaan
Chorus :
Hoi edhukaaga… adhukkaaga
Female :
Aa…aaa mundhaana moodum vetkathaal
Chorus :
Sirippaalae…. erithaalae
Male :
Adikarumbaa inikkiriyae
Anaichidathaan thadukkiriyae
Female :
Vittaa podhum medhuvaa
Kettu pogum poomaeni
Female :
Madhurakkaran thaana
Deewana aavaana manasu maaruvaana
Male :
Parisam vaikkum
Madhurakkaran thandi
Female :
Haang
Male :
Vaayendi
Female :
Hahaan
Male :
Naanthaandi un manasukkethavandi
Chorus :
Hoi kummalam hoi kondattam
Male :
Paruva paattu padippom padichikittu
Urumi melam adippom
Female :
Adikadi vizhiyai kaatti nadippom
Ilaya nenjai valaiyai veesi pidippom
Male :
Sithaada kothaaga munnadi sarinchida
Sittattam siragadikka
Female :
Parisam vaikkum
Male :
Madhurakkaran thandi vaayendi
Naanthaandi un manasukkethavandi
Adadaadada madhurakkaran thaandi