Pakku Thoppula - தமிழ் பாடல் வரிகள்
…………………………
பெண் :
பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே
பாக்கு வெத்தல மாத்தவில்லையே
ஓஓஓஹ் என் தோட்ட முல்லை கூட
என்னைப் போல தூங்கல
பெண் :
பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே….
பாக்கு வெத்தல மாத்தவில்லையே
குழு :
ஏலேலோ ஏலேலோ…..
பெண் :
ஓஓஓஹ்…
குழு :
…………………………..
பெண் :
மாசம் பார்த்து பரிசம் போடு
மடியில் நாடகம் தினசரி ஆடு
மாசம் பார்த்து பரிசம் போடு
மடியில் நாடகம் தினசரி ஆடு
பெண் :
தன்னாலே தருவேன் சொந்தம் வந்தால்
உன்னோடு வருவேன் சொர்க்கம் கொண்டு
பண்பாடு நாடும் பெண்ணோடு நாணம்
அந்நாளில் மாறிப் போகாதோ…
பெண் :
பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே
பாக்கு வெத்தல மாத்தவில்லையே….
ஆண் :
பாக்கு தோப்புல பாட்டு கேட்டேனே
பாக்கு வெத்தல மாத்திப்புட்டேனே..
பெண் :
ஓஓ..
ஆண் :
பூ முல்லை கட்டில் போட்டு
அள்ளி சொந்தம் கொள்ளவா
ஆண் :
பாக்கு தோப்புல பாட்டு கேட்டேனே
பாக்கு வெத்தல மாத்திப்புட்டேனே
குழு :
…………………………..
ஆண் :
காதல் வேதம் கண்களில் பாரு
கவிதை பூ விடும் கனவுகள் கூறும்
பெண் :
காதல் வேதம் கண்களில் பாரு
கவிதை பூ விடும் கனவுகள் கூறும்
ஆண் :
உன் மேனி தழுவ வந்தாலென்ன
உன்னாடை நழுவ கண்டாலென்ன
பெண் :
கொண்டாடும் நேரம் ரெண்டான தேகம்
ஒன்றாக மாறிப் போகாதோ
ஆண் :
பாக்கு தோப்புல பாட்டு கேட்டேனே
பாக்கு வெத்தல மாத்திப்புட்டேனே..
பெண் :
ஓஓ என் தோட்ட முல்லை கூட
என்னைப் போல தூங்கல
பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே….
ஆண் :
பாக்கு வெத்தல மாத்திப்புட்டேனே
Pakku Thoppula - English Lyrics
Chorus :
…………………..
Female :
Paakku thoppula paattu kettiyae
Paakku vethala maatha villaiyae
Ooooho en thotta mullai kooda
Ennai pola thoongala
Female :
Paakku thoppula paattu kettiyae
Paakku vethala maatha villaiyae
Chorus :
Yelaelo yelaelo
Female :
Aaa aa ho oo
Chorus :
…………………..
Female :
Maasam paarthu parisam podu
Madiyil naadagam thinasari aadu
Maasam paarthu parisam podu
Madiyil naadagam thinasari aadu
Female :
Thannalae tharuven sondham vandhaal
Unnodu varuven sorgam kondu
Panpaadu naadum pennodu naanam
Annaalil maari pogadhoo
Female :
Paakku thoppula paattu kettiyae
Paakku vethala maatha villaiyae
Male :
Paakku thoppula paattu kettenae
Paakku vethala maathiputtenae
Female :
Ho oooo oo
Male :
Poo mullai kattil pottu
Alli sondham kollavaa
Male :
Paakku thoppula paattu kettenae
Paakku vethala maathiputtenae oo oo
Chorus :
……………………….
Male :
Kaadhal vaedham kangalil paaru
Kavidhai poo vidum kanavugal koorum
Female :
Kaadhal vaedham kangalil paaru
Kavidhai poo vidum kanavugal koorum
Male :
Un maeni thazhuva vandhaal enna
Unnaadai nazhuva kandaal enna
Female :
Kondaadum neram rendaana dhegam
Ondraaga maari pogaadhoo
Male :
Paakku thoppula paattu kettenae
Paakku vethala maathiputtenae
Female :
Oo oo en thotta mullai kooda
Ennai pola thoongala
Paakku thoppula paattu kettiyae
Male :
Paakku vethala maathiputtenae