Tamil Lyrics

Yedho Maayam Saeigirai song lyrics

Movie — Wagah

Singer(s) — Jithan Raj, Vikram Prabhu

Lyricist — Mohan Rajan

Music Director — D. Imman

Yedho Maayam Saeigirai - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
என் மனசுல
நேத்து வரைக்கும்
எதுவுமே இல்ல ஆனா
அவ வந்ததுக்கு அப்புறம்
இப்ப இடமே இல்லை
வெறுமையா இருந்த நான்
முழுமையான மாறி ஒரு
நிறைவு சுத்திலும் பனியா
இருந்தாலும் மனசு வேர்க்குது
என்னடா இது புதுசா இருக்குன்னு
சிரிக்கத் தோணுது எனக்கு என்ன
ஆச்சுன்னு தெரியல ஆனா ஏதோ
ஆச்சுன்னு மட்டும் தெரியுது
அவள மறுபடியும் பாத்தா
இங்கே இருந்துருவேன் இல்லனா

ஆண் :
என்னென்னமோ
என்னென்னமோ என்னென்னமோ
எனக்குள் ஆகுதே உள்ளுக்குள்ளே
உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே
இதயம் ஏங்குதே திசைகள் முழுவதும்
பனிமலை எனக்குள் ஏனடி எரிமலை
கடந்து போனாய் ஒருமுறை கரைந்து
போனேன் பலமுறை ஒரு நொடியில்
நீ என்னை நீ என்னை காற்றென
சாய்த்துவிட்டாய்

ஆண் :
ஏதோ மாயம்
செய்கிறாய் ஏதோ மாயம்
செய்கிறாய் ஏதோ மாயம்
செய்கிறாய் ஏதோ மாயம்
செய்கிறாய்

ஆண் :
ஏதோ மாயம்
செய்கிறாய் ஓ ஏதோ
மாயம் செய்கிறாய்
ஹோ

குழு :
………………………

ஆண் :
யாரோ நீ
யாரோ நான் என்றே
நாம் இருந்திடுவோமா
நீயே நான் நானே நீ
ஒன்றாகி இணைந்திடுவோமா

ஆண் :
இங்கே நான்
இருப்பேனா உயிர்
கொடுப்பேனா உன்னைக்
காதலிப்பேனா

ஆண் :
அன்பாலே
ஜெய்ப்பேனா உன்னை
மணப்பேனா யுகம்
காத்திருப்பேனா இதுவும்
கடந்து போகுமா இதயம்
கடத்தி போகுமா உருகுதே
உருகுதே மனம் ம்ம்..

ஆண் :
ஏதோ மாயம்
செய்கிறாய் ஏதோ மாயம்
செய்கிறாய் ஏதோ மாயம்
செய்கிறாய் ஏதோ மாயம்
செய்கிறாய்

பெண் :
ஓஹோ ஹோ
ஓஹோ ஹோ ஓஹோ
ஹோ ஓஹோ ஹோ

ஆண் :
இதே நாள் இதே
நாள் என் வாழ்வில் தொடர்ந்திட
வேண்டும் இதே போல் இதே போல்
உன்னோடு நடந்திட வேண்டும்

ஆண் :
நீ வாங்கும் காற்றோடு
நான் காற்றாகி உயிர் சேர்ந்திட
வேண்டும் நீ தூங்கும் வீட்டோடு
ஒரு சுவராகி உன்னைப் பார்த்திட
வேண்டும்

ஆண் :
இதுவும் கடந்து
போகுமா இதயம் கடத்திப்
போகுமா உருகுதே உருகுதே
மனம் ம்ம்…

விஷ்லிங் :
………………………

ஆண் :
ஏதோ மாயம்
செய்கிறாய் ஏதோ மாயம்
செய்கிறாய்

Yedho Maayam Saeigirai - English Lyrics

Male :

En manasula nethu varaikkum ethuvumae illa

Aanaa ava vanthathukku appuram ippa edamae illa

Verumaiyaa irundha naan muzhumaiyaana maari oru niraivu

Suthilum paniyaa irunthaalum manasu verkkuthu

Ennada ithu puthusa irukkunnu sirikka thonuthu

Enakku enna aachunnu theriyala

Aanaa yetho aachunnu mattum theriyuthu

Avala marupadiyum paathaa ingae irunthiruven illanaa

Male :

Ennennamo ennennamo ennennamo

Enakkul aagudhae

Ullukullae ullukullae ullukullae

Idhayam yengudhae

Dhisaigal muzhuvadhum panimalai

Enakkul yennadi erimalai

Kadandhu ponaai oru murai

Karaindhu ponen palamurai

Oru nodiyil nee ennai nee ennai

Kaatrena saaithu vittai

Male :

Yedho maayam seigirai… yedho maayam seigirai

Yedho maayam seigirai…yedho maayam seigirai

Male :

Yetho maayam seigirai..

Ohh .… yetho maayam seigiraiiii …hoo

Chorus :

…….

Male :

Yaaro nee yaaro naan

Endrae naam irunthiduvomaa

Neeyae naan naanae nee

Ondraagi inaindhiduvomaa

Male :

Ingae naan iruppena

Uyir koduppena

Unnai kaadhalippena

Male :

Anbaalae jeippena

Unnai manapena

Yugam kaathirupena

Idhuvum kadandhu pogumaa

Idhayam kadathi pogumaa

Urugudhae urugudhae manam…mmm

Male :

Yedho maayam seigirai…yedho maayam seigirai

Yedho maayam seigirai… yedho maayam seigirai

Female :

Ohoo..hooo…ohoo..hoooo

Ohooo…hoooo…ohooo…hooo

Male :

Idhae naal idhae naal

En vaazhvil thodarndhida vendum

Idhae pol idhae pol

Unnodu nadandhida vendum

Male :

Nee vaangum kaatrodu

Naan kaatraagi uyir serndhida vendum

Nee thoongum veettodu

Oru suvaraagi unnai paarthida vendum

Male :

Idhuvum kadanthu pogumaa

Idhayam kadathi pogumaa

Urugudhae urugudhae manam..mmm

Whistling :

………

Male :

Yedho maayam seigirai…yedho maayam seigirai

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Yedho Maayam Saeigirai

Which movie does the song Yedho Maayam Saeigirai belong to?

The song Yedho Maayam Saeigirai is from the movie Wagah.

Who is the music director of Yedho Maayam Saeigirai?

The music for Yedho Maayam Saeigirai is composed by D. Imman.

Who wrote the lyrics for Yedho Maayam Saeigirai?

The lyrics for Yedho Maayam Saeigirai are penned by Mohan Rajan.

Who sang the Yedho Maayam Saeigirai song?

Yedho Maayam Saeigirai is sung by Jithan Raj, Vikram Prabhu.

Related Songs

Movie — Wagah

Music Director — D. Imman

Movie — Wagah

Music Director — D. Imman

Movie — Wagah

Music Director — D. Imman

Movie — Bogan

Music Director — D. Imman

Movie — Romeo Juliet

Music Director — D. Imman

Movie — Rummy

Music Director — D. Imman

Movie — Kacheri Arambam

Music Director — D. Imman

Movie — Yennamo Yedho

Music Director — D. Imman

Movie — Rekka

Music Director — D. Imman