Tamil Lyrics

Yedi Kallachi song lyrics

Movie — Thenmerku Paruvakaatru

Singer(s) — Shreya Ghoshal, Vijay Prakash

Lyricist — Vairamuthu

Music Director — N. R. Raghunanthan

Yedi Kallachi - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஏடி கள்ளச்சி
என்ன தெரியலையா
போடி வெள்ளச்சி என்ன
புரியலையா

ஆண் :
நெஞ்சில் நொங்குது
நொங்குது உன்ன உன் கால்
ரெண்டும் போகுது பின்ன நான்
முத்தம் போட துடிக்கிறேன்
உன்ன நீ முள்ள காட்டி
அடிக்கிற கண்ணா

ஆண் :
நீ காய் தானா
பழம் தானா சொன்னால்
என்ன

ஆண் :
ஏடி கள்ளச்சி
என்ன தெரியலையா
போடி வெள்ளச்சி என்ன
புரியலையா

பெண் :
ஓ அத்தமகன்
போல வந்து அங்க
இங்க மேய்வ அத்து
வான காட்டில் விட்டு
அத்துக்கிட்டு போவ

ஆண் :
முள்ளு தைச்ச
ஆடு போல நெஞ்சு குழி
நோக முட்டையிட்ட
காடாய் இங்கே காட்டை
விட்டு போக

பெண் :
கிடை ஆட்டு
கோமியம் கூட ஒரு
ஆறு ஆசை வரும்
கிறுக்கேற்றும் ஆம்பள
சொல்லும் மறுநாளே
மாறிவிடும்

ஆண் :
நான் பொம்பள
கிறுக்குல வல்ல என்
புத்தியில் வேர் ஒன்னும்
இல்ல நான் உடும்புக்கு
பொறந்தவன் புள்ள
சொன்ன ஒரு சொல்லு
மாறுவதில்ல

பெண் :
நீ வெறும்
வாயா மெல்லாத
வெளையாட்டில

ஆண் :
ஏடி கள்ளச்சி
என்ன தெரியலையா
போடி வெள்ளச்சி என்ன
புரியலையா

பெண் :
……………………………

ஆண் :
ஆண்டிபட்டி
தாலுக்காவில்
பொம்பளைக்கா
பஞ்சம் ஆக மொத்தம்
உன்ன கண்டு ஆடி
போச்சு நெஞ்சம்

பெண் :
பித்தம் கொஞ்சம்
கூடி போனா இப்படித்தான்
கெஞ்சும் சத்தம் போடும்
நெஞ்சு கூட்ட சாத்தி
வையி கொஞ்சம்

ஆண் :
கோடி ஓடும்
சக்கர வள்ளி தெரியாம
கிழங்கு வைக்கும் அது
போல பொம்பள சாதி
அறியாம மனச வைக்கும்

பெண் :
நீ பட்டுனு முன்ன
வந்து நில்லு என் பொட்டுல
அடிச்சு நீ சொல்லு இனி
நமக்குள்ள எதுக்கு என்
முள்ளு அட நாவுக்கு
தூரம் இல்ல பள்ளு

ஆண் :
நா முடி போட
ரெடி தாண்டி முடிவ
சொல்லு

ஆண் :
ஏடி கள்ளச்சி
என்ன தெரியலையா
போடி வெள்ளச்சி என்ன
புரியலையா

Yedi Kallachi - English Lyrics

Male :

Yedi kallachi

Enna theriyalaiyaa

Podi vellachi

Enna puriyalaiyaa

Male :

Nenjil nongudhu nongudhu unna

Un kaal rendum pogudhu pinna

Naan muththam poda thudikkiren unna

Nee mulla kaatti adikkira kannaa

Male :

Nee kaai thaana

Pazham thaana

Sonnaal enna..

Male :

Yedi kallachi

Enna theriyalaiyaa

Podi vellachi

Enna puriyalaiyaa

Female :

O…. aththamagan pola vandhu

Anga inga meiva

Aththu vaana kaattil vittu

Ahthukkittu pova

Male :

Mulluthaicha aadu pola

Nenjukkuzhi nogha

Muttai yitta kaadai ingae

Kaattai vittu poga

Female :

Kedai aattu komiyam kuda

oru aaru aasai varum

Kirukketrum aambala sollum

Marunaalae maarividum

Male :

Naan pombala kirukkula valla

En buththiyil ver onnum illa

Naan udumbukku porandhavan pulla

Sonna oru sollu maaruvadhilla

Female :

Nee verum vaaya mellaadha

Velaiyaattilla

Male :

Yedi kallachi

Enna theriyalaiyaa

Podi vellachi

Enna puriyalaiyaa

Female :

Lae..le..lae le le le..le lae le le le lae lelae Lae Lae…..

Lae..le..lae le le le..le lae le le le lae lelae Lae Lae…..

Lae le lae le le

Lae le lae le le

Lae le le le lae le lae lae…

Male :

Aandippatti thaalukkaavil

Pombalaikka panjam

Aaga moththam unna kandu

Aadi pochchu nenjam

Female :

Piththam konjam koodi pona

Ippadithaan kenjum

Saththam podum nenju kootta

Saaththi vaiyi konjam

Male :

Kodi odum sakkkara valli

Theriyaama kezhangu vaikkum

Athu pola pombala saathi

Ariyaama manasa vaikkum

Female :

Nee pattunu munna vanthu nillu

En pottula adichu nee sollu

Ini namakkulla ethukku en mullu

Ada naavukku thooram illa pallu

Male :

Naa mudi poda ready thaandi

Mudiva sollu…..

Male :

Yedi kallachi

Enna theriyalaiyaa

Podi vellachi

Enna puriyalaiyaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Yedi Kallachi

Which movie does the song Yedi Kallachi belong to?

The song Yedi Kallachi is from the movie Thenmerku Paruvakaatru.

Who is the music director of Yedi Kallachi?

The music for Yedi Kallachi is composed by N. R. Raghunanthan.

Who wrote the lyrics for Yedi Kallachi?

The lyrics for Yedi Kallachi are penned by Vairamuthu.

Who sang the Yedi Kallachi song?

Yedi Kallachi is sung by Shreya Ghoshal, Vijay Prakash.

Related Songs