Yeikka Varum - தமிழ் பாடல் வரிகள்
ஏய்க்க வரும்
பெண்களூக்கு சூடு கொடுப்போம்
அட எல்லாமே சொல்லித் தருவோம்
ஆண் :
ஏய்க்க வரும்
பெண்களூக்கு சூடு கொடுப்போம்
அட எல்லாமே சொல்லித் தருவோம்
ஆண் :
வம்பை இழுப்பதும்
குழு :
பொம்பளைதான்
ஆண் :
நம்ம தும்பப் பிடிப்பதும்
குழு :
பொம்பளைதான்
ஆண் :
அட எப்பப்பா
சிங்காரப் பாப்பா
அவ யாருக்கு
போட்டாளோ தாப்பா
குழு :
அட எப்பப்பா
சிங்காரப் பாப்பா
அவ யாருக்கு
போட்டாளோ தாப்பா
ஆண் :
ஹா ஏய்க்க வரும்
பெண்களூக்கு சூடு கொடுப்போம்
அட எல்லாமே சொல்லித் தருவோம்
குழு :
ஏய்க்க வரும்
பெண்களூக்கு சூடு கொடுப்போம்
அட எல்லாமே சொல்லித் தருவோம்
ஆண் :
காதலிக்க எண்ணம் கொண்டா
குழு :
அங்கே கன்னி இல்லே
கன்னி இல்லே
ஆண் :
ஹா கன்னிப் பொண்ணு
முன்னால் வந்தா
குழு :
அங்கே காதல் இல்லே
காதல் இல்லே
ஆண் :
அப்படி வந்தாலும் நிக்காதுடா
அதையும் காதல்
என்று எண்ணாதடா
மேலாக்க நழுவ விட்டுப்
போவாங்கடா நம்ம
ஃபூல் ஆக்க ஃப்ளையிங்
கிஸ்ஸு கொடுப்பாங்கடா
ஆண் :
என்றும் அது உண்மை இல்ல
தம்பி தம்பி
நாளும் மனம் துன்பம் கொள்ளும்
வெம்பி வெம்பி
குழு :
அட எப்பப்பா
சிங்காரப் பாப்பா
அவ யாருக்கு
போட்டாளோ தாப்பா
குழு :
ஏய்க்க வரும்
பெண்களூக்கு சூடு கொடுப்போம்
அட எல்லாமே சொல்லித் தருவோம்
ஆண் :
அழகான பொண்ணுதான்
குழு :
அழகான பொண்ணுதான்
ஆண் :
அதுக்கேத்த கண்ணுதான்
குழு :
அதுக்கேத்த கண்ணுதான்
ஆண் :
ஒங்கிட்ட இருப்பதெல்லாம்
குழு :
ஒங்கிட்ட இருப்பதெல்லாம்
ஆண் :
அகம்பாவம் ஒண்ணுதான்
குழு :
அகம்பாவம் ஒண்ணுதான்
குழு :
அழகான பொண்ணுதான்
அதுக்கேத்த கண்ணுதான்
அழகான பொண்ணுதான்
அதுக்கேத்த கண்ணுதான்
ஆண் :
வாலிபத்தின் சேட்டை எல்லாம்
குழு :
இவ காட்டிப்புட்டா காட்டிப்புட்டா
ஆண் :
காதலுக்கே அர்த்தம் என்ன
குழு :
இவ மாத்திப்புட்டா மாத்திப்புட்டா
ஆண் :
குத்துற காளைக்கு
முன்னாலதான்
துள்ளுற பொட்ட மாடு
என்னாகும்டா
அம்புக்கு முன்னால
விளையாடினா
வம்புக்குள் மாட்டாத
மான் ஏதடா
ஆண் :
நித்தம் புது வேஷம் போட்டா
பொய்யா பொய்யா
வெட்டாம வெட்டுறாளே
அய்யா அய்யா
குழு :
அட எப்பப்பா
சிங்காரப் பாப்பா
அவ யாருக்கு
போட்டாளோ தாப்பா
ஆண் :
ஏய்க்க வரும்
பெண்களூக்கு சூடு கொடுப்போம்
அட எல்லாமே சொல்லித் தருவோம்
ஆண் :
ஏய்க்க வரும்
பெண்களூக்கு சூடு கொடுப்போம்
அட எல்லாமே சொல்லித் தருவோம்
ஆண் :
வம்பை இழுப்பதும்
குழு :
பொம்பளைதான்
ஆண் :
நம்ம தும்பப் பிடிப்பதும்
குழு :
பொம்பளைதான்
ஆண் :
அட எப்பப்பா
சிங்காரப் பாப்பா
அவ யாருக்கு
போட்டாளோ தாப்பா ஹ
குழு :
அட எப்பப்பா
சிங்காரப் பாப்பா
அவ யாருக்கு
போட்டாளோ தாப்பா
ஆண் மற்றும் குழு :
ஹேய் ஏய்க்க வரும்
பெண்களூக்கு சூடு கொடுப்போம்
அட எல்லாமே சொல்லித் தருவோம்
Yeikka Varum - English Lyrics
Male :
Yeikka varum pengalukku
Soodu koduppom
Ada ellaamae solli tharuvom
Yeikka varum pengalukku
Soodu koduppom
Ada ellaamae solli tharuvom
Male :
Vambai izhuppadhum
Chorus :
Pombala thaan
Male :
Namma thumba pidippadhum
Chorus :
Pombala thaan
Male :
Ada yeppappaa singaara paappaa
Ava yaarukku pottaalo thaappaa
Chorus :
Ada yeppappaa singaara paappaa
Ava yaarukku pottaalo thaappaa
Male :
Haa yeikka varum pengalukku
Soodu koduppom
Ada ellaamae solli tharuvom
Chorus :
Yeikka varum pengalukku
Soodu koduppom
Ada ellaamae solli tharuvom
Male :
Kaadhalikka ennam kondaa
Chorus :
Angae kanni illae kanni illae
Male :
Haa kanni ponnu munnaal vandhaa
Chorus :
Angae kaadhal illae kaadhal illae
Male :
Appadi vandhaalum
Nikkaadhu daa
Adhaiyum kaadhal endru
Ennaadha daa
Melaakka nazhuva vittu
Povaanga daa
Namma fool aakka
Flying kiss koduppanga daa
Male :
Endrum adhu unmai illa
Thambi thambi
Naalum manam thunbam kollum
Vembi vembi
Chorus :
Ada yeppappaa singaara paappaa
Ava yaarukku pottaalo thaappaa
Chorus :
Yeikka varum pengalukku
Soodu koduppom
Ada ellaamae solli tharuvom
Male :
Azhagaana ponnu thaan
Chorus :
Azhagaana ponnu thaan
Male :
Adhukkaetha kannu thaan
Chorus :
Adhukkaetha kannu thaan
Male :
Ong kitta iruppadhellaam
Chorus :
Ong kitta iruppadhellaam
Male :
Agambaavam onnu thaan
Chorus :
Agambaavam onnu thaan
Chorus :
Azhagaana ponnu thaan
Adhukkaetha kannu thaan
Azhagaana ponnu thaan
Adhukkaetha kannu thaan
Male :
Vaalibathin saettai ellaam
Chorus :
Iva kaatti puttaa kaatti puttaa
Male :
Kaadhalukkae artham enna
Chorus :
Iva maathi puttaa maathi puttaa
Male :
Kuthura kaalaikku munnaala thaan
Thullura potta maadu ennaagum daa
Ambukku munnaala vilaiyaadinaa
Vambukkul maattaadha maan yedhadaa
Male :
Nitham pudhu vesham pottaa
Poiyaa poiyaa
Vettaama vetturaalae aiyaa aiyaa
Chorus :
Ada yeppappaa singaara paappaa
Ava yaarukku pottaalo thaappaa
Male :
Yeikka varum pengalukku
Soodu koduppom
Ada ellaamae solli tharuvom
Yeikka varum pengalukku
Soodu koduppom
Ada ellaamae solli tharuvom
Male :
Vambai izhuppadhum
Chorus :
Pombala thaan
Male :
Namma thumba pidippadhum
Chorus :
Pombala thaan
Male :
Ada yeppappaa singaara paappaa
Ava yaarukku pottaalo thaappaa haa
Chorus :
Ada yeppappaa singaara paappaa
Ava yaarukku pottaalo thaappaa
Male & Chorus :
Haa yeikka varum pengalukku
Soodu koduppom
Ada ellaamae solli tharuvom