Ninaikatha Neramillai Unnai (Sad) - தமிழ் பாடல் வரிகள்
ஓஒ….ஓ…..ஓஒ….ஓ
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஆஅ…….
பெண் :
நினைக்காத நேரம் இல்லை…
உன்னை நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
இரவும் பகலும் இமை
ஏனோ மூடவில்லை
பெண் :
நினைக்காத நேரம் இல்லை…
உன்னை நினைக்காத நேரம் இல்லை
ஆண் :
சோலையில் தேன் மலரில்
உன் நினைவு தோன்றும்
மாலை நன்நேரம் வந்து
என்னை தினம் வாட்டும்
ஆண் :
வான் இன்றி வெண்ணிலவு
வந்ததென்ன வீணே
நீ இன்றி நானும் இல்லை
கன்னி இளமானே
ஆண் :
கானக் குயில்
தனிமையில் வாடுதிங்கே
வீணை ஒன்று
விரல்களைத் தேடுதிங்கே
இரவும் பகலும் இமை
ஏனோ மூடவில்லை
ஆண் :
நினைக்காத நேரம் இல்லை…
உன்னை நினைக்காத நேரம் இல்லை
இரவும் பகலும் இமை
ஏனோ மூடவில்லை
நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
ஆண் :
காதலின் ராஜ்ஜியத்தில்
தாழ்வு உயர்வு ஏது…..
காவிரி கங்கையைப் போல்
அன்பிணையும் போது…..
ஆண் :
கணக்குகள் பார்த்துக் கொண்டா
காதல் மனம் சேரும்
விளக்கினைக் கேட்டுக் கொண்டா
முத்துச் சுடர் வீசும்
ஆண் :
மான் விழியே மயங்கிடத்
தேவை இல்லை
நம் வழியோ இன்னும்
வெகு தூரம் இல்லை
ஆண் :
இரவும் பகலும் இமை
ஏனோ மூடவில்லை
பெண் :
நினைக்காத நேரம் இல்லை…
உன்னை நினைக்காத நேரம் இல்லை
இரவும் பகலும் இமை
ஏனோ மூடவில்லை
நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
Ninaikatha Neramillai Unnai (Sad) - English Lyrics
Female :
Hoo ooo hoo ooo
Hoo ooo
Aaa….aaa…aaa….aaa..aaa
Female :
Ninaikkaadha neram illai…
Unnai ninaikkaadha neram illai…
Unnai ninaikkaadha neram illai
Iravum pagalum imai yeno moodavillai
Female :
Ninaikkaadha neram illai
Unnai ninaikkaadha neram illai
Male :
Solaiyil thaen malaril
Un ninaivu thondrum
Maalai nan neram vandhu
Ennai dhinam vaattum
Vaan indri vennilavu
Vandhadhenna veenae
Nee indri naanum illai
Kanni ilamaanae
Male :
Gaana kuyil thanimaiyil
Yengudhingae
Veenai ondru viralgalai
Thedudhingae
Iravum pagalum
Imai yeno moodavillai
Male :
Ninaikkaadha neram illai
Unnai ninaikkaadha neram illai
Iravum pagalum imai yeno moodavillai
Male :
Ninaikkaadha neram illai
Unnai ninaikkaadha neram illai
Male :
Kaadhalin raajiyathil
Thaazhvu uyarvedhu
Kaaviri gangaiyai pol
Anbinaiyum podhu
Kanakkugal paarthu kondaa
Kaadhal manam serum
Vilakkinai kettuk kondaa
Muthu chudar veesum
Male :
Maan vizhiyae
Mayangida thevai illai
Nam vazhiyo
Innum vegu dhooram illai
Iravum pagalum
Imai yeno moodavillai
Female :
Ninaikkaadha neram illai
Unnai ninaikkaadha neram illai
Iravum pagalum imai yeno moodavillai
Female :
Ninaikkaadha neram illai
Unnai ninaikkaadha neram illai