Nanooru Pokkal - தமிழ் பாடல் வரிகள்
நானூறு பூக்கள் மெருகேற்றும் மங்கை
ரதிதேவி தங்கை வரவேண்டும் இங்கே
நானூறு பூக்கள் மெருகேற்றும் மங்கை
ரதிதேவி தங்கை வரவேண்டும் இங்கே
ஆண் :
சிங்கார வீணை சிரிக்கின்ற கோலம்
சங்கீதம் போலே சுகமான தேகம்
குழு :
…………………………….
ஆண் :
நானூறு பூக்கள்
குழு :
……………………..
ஆண் :
மெருகேற்றும் மங்கை
குழு :
……………………..
ஆண் :
ரதிதேவி தங்கை
குழு :
……………………..
ஆண் :
வரவேண்டும் இங்கே
குழு :
……………………..
ஆண் :
இடை மின்னல் கோடு
நடை அன்னப்பேடு
இடை மின்னல் கோடு
நடை அன்னப்பேடு
கிளி கொஞ்சும் கூடு
நெஞ்சில் ஏதோ செய்கின்றாள்
மணித் தென்றல் ஆடக் கூடாதோ
என் மனம் என்னும் மேடை போதாதோ
குழு :
…………………………….
ஆண் :
நானூறு பூக்கள்
குழு :
……………………..
ஆண் :
மெருகேற்றும் மங்கை
குழு :
……………………..
ஆண் :
ரதிதேவி தங்கை
குழு :
……………………..
ஆண் :
வரவேண்டும் இங்கே
குழு :
……………………..
ஆண் :
பழச்சாறு கிண்ணம்
பளிச்சென்று மின்னும்
பனிக் கால மேகம்
என்னைப் பார்க்ககூடாதோ
மலர் பட்டுப் பாதம் நோகாதோ
என் மடி தொட்டு சாயக் கூடாதோ
ஆண் :
நானூறு பூக்கள் மெருகேற்றும் மங்கை
ரதிதேவி தங்கை வரவேண்டும் இங்கே
ஆண் :
மது சிந்தும் கண்கள் ஒளிச் சிந்தும் திங்கள்
மது சிந்தும் கண்கள் ஒளிச் சிந்தும் திங்கள்
இவள் போல் பெண்கள் எங்கே
கோடியில் ஒன்றல்லோ
மனக் கோயில் கொள்ளக் கூடாதோ
ஒரு புதுப்பாடம் சொல்லக் கூடாதோ
குழு :
…………………………….
ஆண் :
நானூறு பூக்கள்
குழு :
……………………..
ஆண் :
மெருகேற்றும் மங்கை
குழு :
……………………..
ஆண் :
ரதிதேவி தங்கை
குழு :
……………………..
ஆண் :
வரவேண்டும் இங்கே
குழு :
……………………..
ஆண் :
சிங்கார வீணை சிரிக்கின்ற கோலம்
சங்கீதம் போலே சுகமான தேகம்….
குழு :
……………………….
Nanooru Pokkal - English Lyrics
Male :
Naanru pookkal merukettrum mangai
Rathi devi thangai varavendum ingae
Naanru pookkal merukettrum mangai
Rathi devi thangai varavendum ingae
Male :
Singaara veenai sirikkindra kolam
Sangeetham polae sugamaana thegam
Chorus :
……………..
Male :
Naanooru pookkal
Chorus :
……………..
Male :
Merukettrum mangai
Chorus :
……………….
Male :
Rathidevi thangai
Chorus :
………………
Male :
Varavendum ingae
Chorus :
……………..
Male :
Idai minnal kodu
Nadai annapedu
Idai minnal kodu
Nadai annapedu
Kili konjum koodu
Nenjil yaedho seigindraal
Mani thendral aada koodaatho
En manam ennum medai pothaatho
Chorus :
……………..
Male :
Naanooru pookkal
Chorus :
……………..
Male :
Merukettrum mangai
Chorus :
……………….
Male :
Rathidevi thangai
Chorus :
………………
Male :
Varavendum ingae
Chorus :
……………..
Male :
Pazhachaaru kinnam
Palichendru minnum
Pani kaala megam
Ennai paarkka koodaatho
Malar pattu paatham nogaatho
En madi thottu saaya koodaatho
Male :
Naanru pookkal merukettrum mangai
Rathi devi thangai varavendum ingae
Male :
Madhu sinthum kangal oli sinthum thingal
Madhu sinthum kangal oli sinthum thingal
Ival pol pengal engae
Kodiyil ondrallo
Mana koyil kolla koodaatho
Oru pudhupaadam solla koodaatho
Chorus :
……………..
Male :
Naanooru pookkal
Chorus :
……………..
Male :
Merukettrum mangai
Chorus :
……………….
Male :
Rathidevi thangai
Chorus :
………………
Male :
Varavendum ingae
Chorus :
……………..
Male :
Singaara veenai sirikkindra kolam
Sangeetham polae sugamaana thegam
Chorus :
……………..