Yelantha Pazham - தமிழ் பாடல் வரிகள்
எல்.ஆர். ஈஸ்வரி
இசை அமைப்பாளர் :
கே . வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
எலந்தபயம் எலந்தபயம் எலந்தபயம்
யான் ..செக்க செவந்த பயம்
இது தேனாட்டம் இனிக்கும் பயம்
எல்லோரும் வாங்கும் பயம்
இது ஏழைக்கினே பொறந்த பயம்….
பெண் :
எலந்தபயம் எலந்தபயம் எலந்தபயம்
யான் ..செக்க செவந்த பயம்
இது தேனாட்டம் இனிக்கும் பயம்
எல்லோரும் வாங்கும் பயம்
இது ஏழைக்கினே பொறந்த பயம்…
பெண் :
எலந்த பயம் பழுத்திருந்தா
எடுத்து எடுத்து கடிக்கலாம்
உலர்ந்து போன பின்னாலே
ஊற வச்சு துண்ணலாம்
பெண் :
எலந்த பயம் பழுத்திருந்தா
எடுத்து எடுத்து கடிக்கலாம்
உலர்ந்து போன பின்னாலே
ஊற வச்சு துண்ணலாம்
பெண் :
எட்டி எடு ஏழு பைசா நான்
தொட்டு தந்தா எட்டு பைசா
இப்போ தொடட்டுமா உன்ன
தொட்டுக்க சொல்லி உடட்டுமா..
பெண் :
எலந்தபயம் எலந்தபயம் எலந்தபயம்
யான் ..செக்க செவந்த பயம்
இது தேனாட்டம் இனிக்கும் பயம்
பெண் :
எத்தனையோ பேர் கிட்டே எளந்த பயம் பாத்தியே
எடுத்து பாத்த பயங்களிலே இம்மா சைஸ் பாத்தியா
சும்மா சொல்லுயா
எத்தனையோ பேர் கிட்டே எளந்த பயம் பாத்தியே
எடுத்து பாத்த பயங்களிலே இம்மா சைஸ் பாத்தியா
பெண் :
கைக்கு அடக்கமா நீ கடிச்சு பாக்க வாட்டமா
இருக்குது அதுதான் ஊரை எல்லாம் இசு இசு
இசுக்குன்னு இசுக்குது
பெண் :
எலந்தபயம் எலந்தபயம் எலந்தபயம்
யான்..போடு செக்க செவந்த பயம்
இது தேனாட்டம் இனிக்கும் பயம்
பெண் :
கூறு கட்டி வச்சுகின்னு குந்திகின்னு கூப்பிட்டா
கோடி சனம் ஓடி வரும் கூட்டம் கூட்டி காட்டட்ட
கூறு கட்டி வச்சுகின்னு குந்திகின்னு கூப்பிட்டா
கோடி சனம் ஓடி வரும் கூட்டம் கூட்டி காட்டட்ட
பெண் :
என்ன மனுசன்யா எவளுக்கு நீ புருசன்யா
வாங்கயா வாங்கி துன்னுபுட்டு
துணிய போட்டு தூங்கையா…..
பெண் :
எலந்தபயம் எலந்தபயம் எலந்தபயம்
யான்..போடு செக்க செவந்த பயம்
இது தேனாட்டம் இனிக்கும் பயம்
Yelantha Pazham - English Lyrics
Female :
Elandhapayam elandhapayam elandhapayam..
Yaan..sekka sevandha payam
Idhu thenaatam inikum payam
Ellorum vaangum payam
Idhu yezhaikinae porandha payam
Female :
Elandhapayam elandhapayam elandhapayam..
Yaan sekka sevandha payam
Idhu thenaatam inikum payam
Ellorum vaangum payam
Idhu yezhaikinae porandha payam
Female :
Elandhapayam pazhuthirundhaa
Eduthu eduthu kadikalaam
Ularndhu pona pinnaale
Ooravachu thunnalaam
Elandhapayam pazhuthirundhaa
Eduthu eduthu kadikalaam
Ularndhu pona pinnaale
Ooravachu thunnalaam
Female :
Etti edu ezhu paisaa
Naan thotuthandhaa ettu paisaa
Ippo thodatumaa
Unna thottuka solli vudatumaa
Female :
Elandhapayam elandhapayam elandhapayam..
Yaan sekka sevandha payam
Idhu thenaatam inikum payam
Female :
Ethanaiyo perukita elandhapayam paathiye
Eduthu paatha payangalile immaa size’u paathiyaa
Summaa Solluyaa
Ethanaiyo perukita elandhapayam paathiye
Eduthu paatha payangalile immaa size’u paathiyaa
Female :
Kaiku adakamaa
Nee kadichi paaka vaatamaa
Irukudhu adhudhaan oora ellam
Issu issu issunu issukudhu
Female :
Elandhapayam elandhapayam elandhapayam..
Yaan podu sekka sevandha payam
Idhu thenaatam inikum payam
Female :
Koorukati vachikinu kundhikinu koopittaa
Kodisanam odivarum kootam kooti kaattataa
Koorukati vachikinu kundhikinu koopittaa
Kodisanam odivarum kootam kooti kaattataa
Female :
Ennaa manusanyaa
Evaluku nee purusanyaa
Vaangaiyaa vaangi thunnuputtu
Thuniyapotu thoongaiyaa
Female :
Elandhapayam elandhapayam elandhapayam..
Yaan podu sekka sevandha payam
Idhu thenaatam inikum payam