Tamil Lyrics

Yemmadi Neenga song lyrics

Movie — Arunodhayam

Singer(s) — Manorama

Lyricist — Kannadasan

Yemmadi Neenga - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஏமண்டி
நீங்க எப்புடு ஒச்சாரு
எம் மேல ஆசை எப்படி வச்சாரு
ஏமண்டி
நீங்க எப்புடு ஒச்சாரு
எம் மேல ஆச எப்படி வச்சாரு

பெண் :
மன்சேன்னா மனசு
இந்த மாப்பிள்ள புதுசு
மன்சேன்னா மனசு
இந்த மாப்பிள்ள புதுசு
எப்பண்டி செப்பண்டி நம்ம கல்யாணம்

பெண் :
ஏமண்டி
நீங்க எப்புடு ஒச்சாரு
எம் மேல ஆச எப்படி வச்சாரு

பெண் :
ம்மாயி ஊரு
இந்தப் பக்கம் நெல்லூரு
அப்பாயி மீரு
அந்தப் பக்கம் குண்டூரு
குண்டூர் மாமா நெல்லூர் மாமி
குண்டூர் மாமா நெல்லூர் மாமி
சம்மந்தி ஆனாரு
கொஞ்சுற போதும் கோங்குரா தின்னு
குஸ்திக்கு நின்னாரு

பெண் :
மன்சேன்னா மனசு
இந்த மாப்பிள்ள புதுசு
எப்பண்டி செப்பண்டி நம்ம கல்யாணம்

பெண் :
அமிஞ்சிக்கரையில் தெலுங்கு படிச்சேன்
அர கொறையாப் போச்சு
அரவாடோடு காதல் செஞ்சேன்
ஆபத்தா போச்சு
அமிஞ்சிக்கரையில் தெலுங்கு படிச்சேன்
அர கொறையாப் போச்சு இந்த
அரவாடோடு காதல் செஞ்சேன்
ஆபத்தா போச்சு

பெண் :
கொஞ்சிப் பேச ஒச்சாரு
கோலி முட்ட கண்ணாரு
கொஞ்சிப் பேச ஒச்சாரு
கோலி முட்ட கண்ணாரு
குத்துக் கால தரையில நட்டு
குஷியா நின்னாரு

பெண் :
மன்சேன்னா மனசு
இந்த மாப்பிள்ள புதுசு
எப்பண்டி செப்பண்டி நம்ம கல்யாணம்

பெண் :
சூலூர் பேட்டைக்கு சாயங்காலம்
ஹனி மூன் போத்தாமா
சீக்ரட் ஏஜென்ட் கோடார் சாரி
சினிமா சூஸ்தாமா

பெண் :
நாயுடு ஹோட்டலில் டபில் ரூம் எடுத்து
நாளைக்கு வஸ்தாமா
நாயுடு ஹோட்டலில் டபில் ரூம் எடுத்து
நாளைக்கு வஸ்தாமா
நமக்கு துணையா அரவாடையும்
கூப்பிட்டு போத்தாமா

பெண் :
மன்சேன்னா மனசு
இந்த மாப்பிள்ள புதுசு
எப்பண்டி செப்பண்டி நம்ம கல்யாணம்

பெண் :
அட ஏமண்டி
நீங்க எப்புடு ஒச்சாரு
எம் மேல ஆசை எப்படி வச்சாரு

Yemmadi Neenga - English Lyrics

Female :

Yaemandi

Neenga eppudu ochaaru

Yem maela aasa eppadi vachaaru

Yaemandi

Neenga eppudu ochaaru

Yem maela aasa eppadi vachaaru

Female :

Manchaenna manasu

Indha maappilla pudhusu

Manchaenna manasu

Indha maappilla pudhusu

Eppandi cheppandi namma kalyaanam

Female :

Yaemandi

Neenga eppudu ochaaru

Yem maela aasa eppadi vachaaru

Female :

Ammaayi ooru

Indha pakkam nellooru

Appaayi meeru

Andha pakkam guntooru

Guntooru maamaa nelloor maami

Guntooru maamaa nelloor maami

Sammandhi aanaaru

Konjura podhum gonguraa thinnu

Gusthikku ninnaaru

Female :

Manchaenna manasu

Indha maappilla pudhusu

Eppandi cheppandi namma kalyaanam

Female :

Aminjikkaraiyil telungu padichen

Ara koraiyaa pochu

Aravaadodu kaadhal senjen

Aabathaa pochu

Aminjikkaraiyil telungu padichen

Ara koraiyaa pochu indha

Aravaadodu kaadhal senjen

Aabathaa pochu

Female :

Konji pesa ochaaru

Koli mutta kannaaru

Konji pesa ochaaru

Koli mutta kannaaru

Kuthu kaala tharaiyila nattu

Kushiyaa ninnaaru

Female :

Manchaenna manasu

Indha maappilla pudhusu

Eppandi cheppandi namma kalyaanam

Female :

Sooloor paettaikku saayangaalam

Honey moon pothaamaa

Secret agent kodaar chaari

Cinema choosthaamaa

Female :

Naayudu hotelil double room eduthu

Naalaikku vasthaamaa

Naayudu hotelil double room eduthu

Naalaikku vasthaamaa

Namakku thunaiyaa aravaadaiyum

Kooppittu pothaamaa

Female :

Manchaenna manasu

Indha maappilla pudhusu

Eppandi cheppandi namma kalyaanam

Female :

Ada yaemandi

Neenga eppudu ochaaru

Yem maela aasa eppadi vachaaru

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Yemmadi Neenga

Which movie does the song Yemmadi Neenga belong to?

The song Yemmadi Neenga is from the movie Arunodhayam.

Who is the music director of Yemmadi Neenga?

The music for Yemmadi Neenga is composed by Unknown.

Who wrote the lyrics for Yemmadi Neenga?

The lyrics for Yemmadi Neenga are penned by Kannadasan.

Who sang the Yemmadi Neenga song?

Yemmadi Neenga is sung by Manorama.

Related Songs