Annai Ennum Aalayam - தமிழ் பாடல் வரிகள்
என்னென்னவோ ராகங்கள்
எத்தனையோ தாளங்கள்
என்னிடத்தில் கேளுங்கள்
தாயெனும் கோயிலை பாடுவேன்…
பெண் :
அன்னை என்னும் ஆலயம்
அன்பில் வந்த காவியம்
கண்ணில் நின்ற ஓவியம்
நேரில் நான் தாய் முகம் பார்க்கிறேன்
நினைவெல்லாம் நீயே நிலைத்த என் தாயே
ஆனந்தம் ஆயிரம் ஆரம்பம்……
பெண் :
அன்னை என்னும் ஆலயம்
பெண் :
நான் என்னை மறந்தேன்
வானெங்கும் பறந்தேன்
என் வாழ்க்கை சோலையில்
என்றும் உல்லாசம் உற்சாகமே
இங்கு நான் பாட தேன் ஓட
இனிய கனவில் இதயம் மிதக்குதோ……
பெண் :
அன்னை என்னும் ஆலயம்
அன்பில் வந்த காவியம்
கண்ணில் நின்ற ஓவியம்
நேரில் நான் தாய் முகம் பார்க்கிறேன்
பெண் :
அன்னை என்னும் ஆலயம்
பெண் :
நான் சின்னக் குயில்தான்
நீ எந்தன் குரல்தான் என் ராக மாளிகை
இங்கு நீயின்றி யார் தந்தது
இந்த பொன்மாலை நல்வேளை
நினைக்க நினைக்க மனதை மயக்குதோ
பெண் :
அன்னை என்னும் ஆலயம்
அன்பில் வந்த காவியம்
கண்ணில் நின்ற ஓவியம்
நேரில் நான் தாய் முகம் பார்க்கிறேன்
நினைவெல்லாம் நீயே நிலைத்த என் தாயே
ஆனந்தம் ஆயிரம் ஆரம்பம்……
பெண் :
லல லால லாலா
லல லால லாலா தர ராரா தாரரா…..
Annai Ennum Aalayam - English Lyrics
Female :
Ennennavo raagangal
Eththanaiyo thaalangal
Ennidaththil kelungal
Thaayenum koyilai paaduvaen
Female :
Annai ennum aalayam
Anbil vantha kaaviyam
Kannil nindra oviyam
Neril naan thaai mugam paarkkiraen
Ninaivellaam neeyae nilaiththa en thaayae
Aanantham aayiram aarambam
Female :
Annai ennum aalayam
Female :
Naan ennai maranthaen
Vaanengum paranthaen
En vaazhkkai cholaiyil
Endrum ullaasam ursaagamae
Ingu naan paada thaen oda
Iniya kanavil idhayam midhakkutho….
Female :
Annai ennum aalayam
Anbil vantha kaaviyam
Kannil nindra oviyam
Neril naan thaai mugam paarkkiraen
Female :
Annai ennum aalayam
Female :
Naan chinna kuyilthaan
Nee enthan kuralthaan en raaga maaligai
Ingu neeyindri yaar thanthathu
Intha ponmaalai nalvelai
Ninaikka ninaikka manathai mayakkutho
Female :
Annai ennum aalayam
Anbil vantha kaaviyam
Kannil nindra oviyam
Neril naan thaai mugam paarkkiraen
Ninaivellaam neeyae nilaiththa en thaayae
Aanantham aayiram aarambam…..
Female :
Lala laalaa laalaa
Lala laala laalaa thara raaraa thaararaa