Nallathukku Kalamilla - தமிழ் பாடல் வரிகள்
ஊர் கவலை உனக்கு எதுக்கு
உன் பொழப்ப பாத்துக்கய்யா
நீ அழுதா ஊர் சிரிக்கும்
அதுதான் உலகமய்யா…
பெண் :
நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே
நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி
ஹேய் நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே
நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி
பெண் :
நரியிலே பாதி நாயிலே பாதி
நரியிலே பாதி நாயிலே பாதி
சேர்ந்ததுதான்யா மனுசங்க ஜாதி….
பெண் :
நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே
நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி
ஹேய் நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே
நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி
பெண் :
ஏ ஹே நான் அடிச்சி புடிச்சி விழுந்து எழுந்து
பொழப்பு நடத்த புரிஞ்சிக்கிட்டேன்யா
ஊர் முழுக்க முழுக்க திருட்டு பசங்க
இருக்கும் இருப்பை தெரிஞ்சுக்கிட்டேன்யா
தட்டுக் கெட்ட ஊராச்சு கெட்டுப் போயி நாளாச்சு
உத்தமனா நீ ஒருத்தன் இருந்திங்கே என்னாச்சு
பெண் :
நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே
நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி
ஹேய் நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே
நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி
ஆண் :
ஓ….ஓஹோ நான் பெத்தப் பிள்ளப் போல வந்து
புத்தி எல்லாம் சொல்லிக் கொடுத்தே
ஊர் உள்ள நிலை உள்ளபடி
உன்னாலதான் கண்டுக் கொண்டேன்
உனக்குள்ள அறிவுதான் எனக்கில்லையப்பா
வெளுத்தத பாலுன்னு நெனச்சுட்டேனப்பா
ஆண் :
நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே
நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி
ஆண் :
நரியிலே பாதி….ஆ…..நாயிலே பாதி…..ஓஹோ….
நரியிலே பாதி நாயிலே பாதி
சேர்ந்ததுதான்யா மனுசங்க ஜாதி….
ஆண் :
நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே
நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி
நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே
நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி…ஈ…….
Nallathukku Kalamilla - English Lyrics
Female :
Oor kavalai unakku edhukku
Un pozhappa paaththukkaiyyaa
Nee azhuthaa oor sirikkum
Adhuthaan ulaamaiyyaa
Female :
Nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae
Naalum ketta manushangala purinjikka saami
Haei nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae
Naalum ketta manushangala purinjikka saami
Female :
Nariyilae paathi naayilae paathi
Nariyilae paathi naayilae paathi
Saernthathuthaanyaa manushanga jaadhi
Female :
Nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae
Naalum ketta manushangala purinjikka saami
Haei nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae
Naalum ketta manushangala purinjikka saami
Female :
Yae hae naan adichchi pudichchi vizhunthu ezhunthu
Pozhappa nadaththa purinjikkittaenyaa
Oor muzhukka muzhukka thiruttu pasanga
Irukkum iruppai therinjikkittaenyaa
Thattu ketta ooraachchu kettu poyi naalaachchu
Uththamanaa nee oruththan irunthingae ennaachchu
Female :
Nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae
Naalum ketta manushangala purinjikka saami
Haei nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae
Naalum ketta manushangala purinjikka saami
Male :
Oo….ooho naan peththa pilla pola vanthu
Puththi ellaam solli koduththae
Oor ulla nilai ullapadi
Unnaalathaan kandu kondaen
Unakkulla arivuthaan enakkillaiyappaa
Veluththatha paalunnu nenachchutaenappa
Male :
Nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae
Naalum ketta manushangala purinjikka saami
Male :
Nariyilae paathi…..aa….naayilae paathi….oho…
Nariyilae paathi naayilae paathi
Saernthathuthaanyaa manushanga jaadhi
Male :
Nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae
Naalum ketta manushangala purinjikka saami
Nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae
Naalum ketta manushangala purinjikka saami…ee….