Pachchai Kili Pola - தமிழ் பாடல் வரிகள்
ஓஓஹோ ஓ…..ஓ….ஓ…….ஓஒ…….ஓஓஒ….
பெண் :
அஹ ஹா ஹா ஆ…..ஆஅ…..ஆஅ…..ஆ
இருவர் :
ஓ ஓ ஓ ஓஹோ ஹோய்
இருவர் :
பச்சைக்கிளி போல பவளச் சரம்போல
பருவ அழகு ஜொலி ஜொலிக்க
நாங்க பாடுவதும் ஆடுவதும் பார்த்து ரசிக்க
நீங்க பார்த்து ரசிக்க……..
இருவர் :
பச்சைக்கிளி போல பவளச் சரம்போல
பருவ அழகு ஜொலி ஜொலிக்க
நாங்க பாடுவதும் ஆடுவதும் பார்த்து ரசிக்க
நீங்க பார்த்து ரசிக்க……..
பெண் :
கொச்சி மஞ்சள் பூசி முகம் இனிக்கி
குங்குமப் பொட்டு வச்சு சிவிசினிக்கி
பெண் :
கொச்சி மஞ்சள் பூசி முகம் இனிக்கி
குங்குமப் பொட்டு வச்சு சிவிசினிக்கி
பெண் :
கொண்டையில் ஜாதிமல்லி பூவும் சிரிக்க
பெண் :
கொண்டையில் ஜாதிமல்லி பூவும் சிரிக்க
இருவர் :
வந்திருக்கோம் நாங்க விருந்தளிக்க
கண்ணுக்கு விருந்தளிக்க…..
இருவர் :
பச்சைக்கிளி போல பவளச் சரம்போல
பருவ அழகு ஜொலி ஜொலிக்க
நாங்கபாடுவதும் ஆடுவதும் பார்த்து ரசிக்க
நீங்க பார்த்து ரசிக்க……..ஓஹ் ஹோ
பெண் :
தங்கத் தளிர் மேனி பளபளக்க
தங்கத் தளிர் மேனி பளபளக்க
தண்டைகளும் காலில் சலசலக்க
இருவர் :
தங்கத் தளிர் மேனி பளபளக்க
தங்கத் தளிர் மேனி பளபளக்க
தண்டைகளும் காலில் சலசலக்க
பெண் :
சந்தன வாடை இங்கு கமகமக்க
பெண் :
ஆஅ…..சந்தன வாடை இங்கு கமகமக்க
இருவர் :
வந்திருக்கோம் நாங்க விருந்தளிக்க
கண்ணுக்கு விருந்தளிக்க……..
இருவர் :
பச்சைக்கிளி போல பவளச் சரம்போல
பருவ அழகு ஜொலி ஜொலிக்க
நாங்க பாடுவதும் ஆடுவதும் பார்த்து ரசிக்க
நீங்க பார்த்து ரசிக்க……..
பெண் :
பச்சைக்கிளி போல
பெண் :
பவளச் சரம்போல
இருவர் :
பருவ அழகு ஜொலி ஜொலிக்க
நாங்க பாடுவதும் ஆடுவதும் பார்த்து ரசிக்க
நீங்க பார்த்து ரசிக்க……..
இருவர் :
பலே பலே பலே பலே
Pachchai Kili Pola - English Lyrics
Female :
Ooho oo…..ooo….oooo…ooo…
Female :
Ahha haa haa aa…..aaa…..aaa….aa…
Both : Oo oo ooo ooho hoi
Both :
Pachaikili pola pavala sarampola
Paruva azhagu joli jolikka
Naanga paaduvathum aaduvathum paarththu rasikka
Neenga paarththu rasikka…..
Both :
Pachaikili pola pavala sarampola
Paruva azhagu joli jolikka
Naanga paaduvathum aaduvathum paarththu rasikka
Neenga paarththu rasikka…..
Female :
Kochchi manjal poosi mugam inikki
Kunguma pottu vachchu seevisinikki
Female :
Kochchi manjal poosi mugam inikki
Kunguma pottu vachchu seevisinikki
Female :
Kondaiyil jaadhimalli poovum sirikka
Female :
Kondaiyil jaadhimalli poovum sirikka
Both
: Vanthirukkom naanga virunthalikka
Kannukku virunthalikka
Both :
Pachaikili pola pavala sarampola
Paruva azhagu joli jolikka
Naanga paaduvathum aaduvathum paarththu rasikka
Neenga paarththu rasikka…..
Female :
Thanga thalir maeni palapalakka
Thanga thalir maeni palapalakka
Thandikalum kaalil salasalakka
Both :
Thanga thalir maeni palapalakka
Thanga thalir maeni palapalakka
Thandikalum kaalil salasalakka
Female :
Santhana vaadai ingu kamakamakka
Female :
Aaa…..Santhana vaadai ingu kamakamakka
Both :
Pachaikili pola pavala sarampola
Paruva azhagu joli jolikka
Naanga paaduvathum aaduvathum paarththu rasikka
Neenga paarththu rasikka…..
Female :
Pachaikili pola
Female :
Pavala sarampola
Both :
Paruva azhagu joli jolikka
Naanga paaduvathum aaduvathum paarththu rasikka
Neenga paarththu rasikka…..
Both :
Balae Balae Balae Balae