Tamil Lyrics

Aadinaal Nadanam Aadinaal song lyrics

Movie — Maragatham

Singer(s) — Radha Jayalakshmi

Lyricist — Ra. Balu

Music Director — S. M. Subbaiah Naidu

Aadinaal Nadanam Aadinaal - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஆஅ…….ஆ……ஆஅ…..அ…..ஆ….
அ…….ஆ……ஆஅ…..அ…..ஆ….
ஆஅ…….ஆ……ஆஅ…..அ…..ஆ….

பெண் :
ஆடினாள்…….
ஆடினாள் நடனம் ஆடினாள்
அமுத தமிழ் மொழியில் அழகுற இசைபாடி
ஆடினாள் நடனம் ஆடினாள்…..
அமுத தமிழ் மொழியில் அழகுற இசைபாடி
ஆடினாள் நடனம் ஆடினாள்…..

பெண் :
நாடி நான் அலைந்த
நற்கலை பொருளெல்லாம்
நாடி நான் அலைந்த
நற்கலை பொருளெல்லாம்
நளின வளைவு கொள்ளும்
நயவுறும் விழிகளில் வியந்திடும் இனிமை தர
ஆடினாள் நடனம் ஆடினாள்…..

பெண் :
தாளத் தட்டுகள் கூட்டி
சதங்கை ஒலி குலுங்க
தாளத் தட்டுகள் கூட்டி
சதங்கை ஒலி குலுங்க
தையல் ஒருவனிடம் மையல் கொண்டவள் என்று
தையல் ஒருவனிடம் மையல் கொண்டவள் என்று

பெண் :
நீள உடல் அசைத்து நித்திரை இல்லாது
நீள உடல் அசைத்து நித்திரை இல்லாது
நித்தம் நித்தம் நினைந்து சித்தம் உருகி
விழி சோர்ந்திட மனம் ஏங்கிட ஆடினாள்

பெண் :
காலை மடக்கி திறன் கைகளில் விரல் நீட்டி
காலை மடக்கி திறன் கைகளில் விரல் நீட்டி
கலை மிகு வரும்வரை கற்பனை நயம் காட்டி
கலை மிகு வரும்வரை கற்பனை நயம் காட்டி
வேலைப் பிடிக்கும் எழில் வீர உருவம் தீட்டி
வேலைப் பிடிக்கும் எழில் வீர உருவம் தீட்டி

பெண் :
விந்தை உடல் அசைவில்
சூரனை வீழ்த்திய வீரமெல்லாம் காணவே
ஆடினாள் நடனம் ஆடினாள்

பெண் :
தாமரை மலர் காட்ட தன் கரம் குவித்தே
தாமரை மலர் காட்ட தன் கரம் குவித்தே
தாவிடும் வண்டு அதில் மேவும் தேன் சுவைத்தது
தாவிடும் வண்டு அதில் மேவும் தேன் சுவைத்தது

பெண் :
காமனை எரித்த தணல் பொழியும் உருவம்
காமனை எரித்த தணல் பொழியும் உருவம்
கயிலை பதியில் நடனம் விளங்க
பிறை சூடிடும் பெருமாள் எனவே ஆடினாள்

பெண் :
ஆடினாள் நடனம் ஆடினாள்….
அமுத தமிழ் மொழியில் அழகுற இசைபாடி
ஆடினாள் நடனம் ஆடினாள்…..

Aadinaal Nadanam Aadinaal - English Lyrics

Female :

Aaa…..aaa…..aaa….aa…a….

Aa….a…aa….aa….aa…

Aaa…..aaa…..aaa….aa…a….

Female :

Aadinaal….

Aadinaal nadanam aadinaal

Amutha tamil mozhiyil azhagura isaipaadi

Aadinaal nadanam aadinaal

Amutha tamil mozhiyil azhagura isaipaadi

Aadinaal nadanam aadinaal

Female :

Naadi naan alaintha

Narkalai porulellam

Naadi naan alaintha

Narkalai porulellam

Nalina valaivu kollum

Nayavurum vizhigalil viyanthidum inimai thara

Aadinaal nadanam aadinaal…..

Female :

Thaala thattugal kootti

Sathangai oli kulunga

Thaala thattugal kootti

Sathangai oli kulunga

Thaiyal oruvanidam maiyal kondaval endru

Thaiyal oruvanidam maiyal kondaval endru

Female :

Neela udal asaiththu niththirai illaathu

Neela udal asaiththu niththirai illaathu

Niththam niththam ninaiththu siththam urugi

Vizhi saernthida manam yaengida Aadinaal

Female :

Kalai madakki thiran kaigalil viral neetti

Kalai madakki thiran kaigalil viral neetti

Kalai migu varumvarai karpanai nayam kaatti

Kalai migu varumvarai karpanai nayam kaatti

Velai pidikkum ezhil veera uruvam theetti

Velai pidikkum ezhil veera uruvam theetti

Female :

Vinthai udal asaivil

Sooranai veezhththiya veeramellam kaanave

Aadinaal nadanam aadinaal…..

Female :

Thaamarai malar kaatta than karam kuvitthae

Thaamarai malar kaatta than karam kuvitthae

Thaavidum vandu athil maevum thaen suvaiththathu

Thaavidum vandu athil maevum thaen suvaiththathu

Female :

Kaamanai eriththa thanal pozhiyum uruvam

Kaamanai eriththa thanal pozhiyum uruvam

Kayilai pathiyil nadanam vilanga

Pirai soodidum perumaal enavae aadinaal

Female :

Aadinaal nadanam aadinaal

Amutha tamil mozhiyil azhagura isaipaadi

Aadinaal nadanam aadinaal

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aadinaal Nadanam Aadinaal

Which movie does the song Aadinaal Nadanam Aadinaal belong to?

The song Aadinaal Nadanam Aadinaal is from the movie Maragatham.

Who is the music director of Aadinaal Nadanam Aadinaal?

The music for Aadinaal Nadanam Aadinaal is composed by S. M. Subbaiah Naidu.

Who wrote the lyrics for Aadinaal Nadanam Aadinaal?

The lyrics for Aadinaal Nadanam Aadinaal are penned by Ra. Balu.

Who sang the Aadinaal Nadanam Aadinaal song?

Aadinaal Nadanam Aadinaal is sung by Radha Jayalakshmi.

Related Songs