Sheela Oh My Sheela - தமிழ் பாடல் வரிகள்
………………….
ஆண் :
ஷீலா ஓ மை ஷீலா ஷீலா ஓ மை ஷீலா
ஷீலா ஓ மை ஷீலா ஷீலா ஓ மை ஷீலா
ஆண் :
நீ என்றாலே நான் நானென்றாலே நீ
யார் நெஞ்சோடு யார் யார் சொல்வதோ
ஆண் :
ஷீலா ஓ மை ஷீலா ஷீலா ஓ மை ஷீலா
ஆண் :
என் கண்மணி எந்தன் காதலி
நீ வாழ்வதோ தேவன் சன்னதி
பூஞ்சோலைகள் நீரோடைகள்
உன் பூமியில் ஓர் நிம்மதி
ஆண் :
காடெல்லாம் திரியும் பூங்குயில் நீயே
நாளெல்லாம் இனிமேல் உன்னோடுதான்
ஆண் :
ஷீலா ஓ மை ஷீலா ஷீலா ஓ மை ஷீலா
பெண் :
என் வாழ்விலும் ஓர் வண்ணமே
ஓர் மாயமோ என்ன மாயமம்மா
நீ எங்கெங்கே நான் அங்கங்கே
உன் கூடவே பெண் வராதோ
ஆண் :
வாரி நான் தழுவ வாடா மலரே வா
நீயில்லாமல் நான் என்னாவதோ
ஆண் :
ஷீலா
பெண் :
யயா
ஆண் :
ஓ மை ஷீலா
ஷீலா
பெண் :
யயா
ஆண் :
ஓ மை ஷீலா
ஆண் :
வா மேகமே உன் வானம் நான்
வா ராகமே உன் கானம் நான்
என் உள்ளமே உந்தன் மேடைதான்
உன் கைகளில் எந்தன் வாழ்வுதான்
பெண் :
காலமெல்லாம் நான் கைவிடாதே வா
நீங்கிடாமல் நாம் வாழ்வோம் வா வா
பெண் :
டார்லிங்
ஆண் :
லல லா
பெண் :
ஓஒ மை டார்லிங்
ஆண் :
யயா
பெண் :
டார்லிங்
ஆண் :
யய்யா
பெண் :
ஓஒ மை டார்லிங்
ஆண் :
ஷீலா
பெண் :
யயா
ஆண் :
ஓ மை ஷீலா
ஆண் :
ஷீலா
பெண் :
யயா
ஆண் :
ஓ மை ஷீலா
Sheela Oh My Sheela - English Lyrics
Male :
…………….
Male :
Sheelaa oh my sheelaa sheelaa oh my sheelaa
Sheelaa oh my sheelaa sheelaa oh my sheelaa
Male :
Nee endraalae naan naanaendraalae nee
Yaar nenjodu yaar yaar solvatho
Male :
Sheelaa oh my sheelaa sheelaa oh my sheelaa
Male :
En kanmani enthan kadhali
Nee vaazhvatho devan sannathi
Poonjolaigal neerodaigal
Un bhoomiyil or nimmathi
Male :
Kaadellaam thiriyum poonguyil neeyae
Naalellaam inimael unnoduthaan
Male :
Sheelaa oh my sheelaa sheelaa oh my sheelaa
Female :
En vaazhvilum oor vannamae
Oor maayamo enna maayammaa
Nee engengae naan angangae
Un koodavae penn varaatho
Male :
Vaari naan thazhuva vaadaa malarae vaa
Neeyillaamal naan ennaavatho
Male :
Sheelaa
Female :
Yayaa
Male :
Oh my sheelaa
Sheelaa
Female :
Yayaa
Male :
Oh my sheelaa
Male :
Vaa megamae un vaanam naan
Vaa raagamae un kaanam naan
En ullamae unthan meadaithaan
Un Kaigalil enthan vaazhvuthan
Female :
Kaalamellaam naan kaividaathae vaa
Neengidaamal naam vaazhvom vaa vaa
Female :
Darling
Male :
Lala laa
Female :
Ooo my darling
Male :
Yayaa
Female :
Darling
Male :
Yaiyaa
Female :
Ooo my darling
Male :
Sheelaa
Female :
Yayaa
Male :
Oh my sheelaa
Sheelaa
Female :
Yayaa
Male :
Oh my sheelaa