Yethetho Maatrangal - தமிழ் பாடல் வரிகள்
ஏதேதோ மாற்றங்கள்
ஏன் இந்த மாற்றங்கள்
மாறாத ஒன்று
குழு :
இங்கேது
ஆண் :
உல்லாசம் உற்சாகம்
ஒரு நாளில் கனவாகும்
எல்லாமே மாறும் மண் மீது
ஆண் :
சில மாற்றங்கள் சற்றென்றுதான்
உண்டாகுமே நம் வாழ்விலே
பல கேள்விக்கு விடை
இல்லையே இங்கே…..
குழு :
மனதினில் மாற்றம் நேர்ந்ததால்
ஒரு நொடி போதுமே….ஓ…
இவனுக்கு என்ன நேர்ந்ததோ
இது ஒரு மாயமே ஓ….
குழு :
திசைகளும் பயணமும் மாறுதே
இயல்புகள் மாறுமே ஓ….
மாற்றங்கள் தானே வாழ்க்கையின்
இலக்கணம் ஆகுமே ஓ…..
Yethetho Maatrangal - English Lyrics
Male :
Yethyetho maatrangal
Yen indha maatrangal
Maaraadha ondru
Chorus :
Ingedhu
Male :
Ullaasam urchaagam
Oru naalil kanavaagum
Ellamae maarum mann meedhu
Male :
Sila maatrangal sattendru thaan
Undaagumae nam vaazhvilae
Pala kelvikku vidai illaiyae ingae..ae…
Chorus :
Manathinil maatram nernthaal
Oru nodi podhumae…oo
Ivanukku enna nernthathoo…oo
Idhu oru maayamae..ooo..ooo
Chorus :
Dhisaigalum payanamum maaruthae
Iyalbugal maarumae ..oo
Maatrangal thaanae vaazhkaiyin
Ilakkanam aagumae…ooo oo