Tamil Lyrics

Get Ready For My Mojo song lyrics

Movie — JK Enum Nanbanin Vaazhkai

Singer(s) — Vijay Prakash, Ramaya NSK

Lyricist — Madhan Karky

Music Director — G. V. Prakash Kumar

Get Ready For My Mojo - தமிழ் பாடல் வரிகள்

குழு :
ஹேப்பி நியூ இயர்

ஆண் :
கெட் ரெடி பார் மை மோஜோ

ஆண் :
மோஜோ

ஆண் :
உன் இளமையைத் தாக்கும்

ஆண் :
தாக்கும்

ஆண் :
கண் இமைத்திடும் முன்னே

ஆண் :
முன்னே

ஆண் :
உன் விழிகளை தூண்டில் போட்டு
தூக்குவேன்……..
ஹே ஹே ஹே ஹே….
லெட்ஸ் கோ

ஆண் :
கெட் ரெடி பார் மை மோஜோ
உன் இளமையைத் தாக்கும்
கண் இமைத்திடும் முன்னே
உன் விழிகளை தூண்டில் போட்டு
தூக்குவேன்……..

குழு :
மோதாமல் மோதும் மோஜோ
மோகங்கள் கூட்டாதோ
கூட்டத்தில் என்னை மட்டும்
பாரென்று காட்டாதோ
கேட்க்குதே ஹே ஹே ஹே……..
நெஞ்சம் ஓ ஓ ஓ ஓ..
மோர் அண்ட் மோர் மோஜோ ஓ……

குழு :
…………………

ஆண் :
ஓ… ஊராய்ந்தேன் தினம்
நெஞ்செங்கும் ரனம்
இங்கு சாய்ந்துதான்
என் காயங்கள் ஆறும் ஆறும்

பெண் :
ஆள்மாறி போகும் போது
முத்தங்கள் மாறாதே
தேகங்கள் மாறும் போது
சந்தேகம் தோன்றாதே
கோப்பைகள் வெவ்வேறு
போதைகள் மாறாதே
என்றும் என் கோப்பை…
தீராதே…….

ஆண் :
ஹே
பெண்ணோடு மோஜோ மோஜோ
கொண்டு என்னைத் தொட்டாயோ
உன் வாசம் மோஜோ மோஜோ
என் மீது விட்டாயோ
கேட்க்குதே………மோஜோ…….
மோர் அண்ட் மோர் மோஜோ ஹோ

ஆண் :
……………………..

பெண் :
மோஜோ

ஆண் :
நீ தள்ளாடினாய்
நான் கை நீட்டினேன்
நீ வேண்டாம் என்றாய்
அங்கேயே நான் வீழ வீழ

பெண் :
ஓ கோ ஓ கோ
யாரோடு வந்தேன் என்று
என்று என்னை கேட்காதே
என் பெயர் கேட்கும் முன்னே
என் எண்ணைக் கேட்காதே
முத்தங்கள் வாய் மாற்றி
நாம் போகும் நேரத்தில்
என் பேரை அங்கே கேட்காதே

ஆண் :
நீ பார்த்த மோஜோ மோஜோ
முன்னோட்டம் மட்டும் தான்
மிச்சத்தை காட்டும் போது
உன் மூச்சு முட்டும்தான்
கேட்குதே… ஏ ஏய்…….. மோஜோ…..
மோர் அண்ட் மோர் மோஜோ

பெண் :
………………

ஆண் :
கம் கம் பார்ட்டி மோ மோஜோ

ஆண் :
பேபி

ஆண் :
உன் இளமையைத் தாக்கும்

ஆண் :
பேபி

ஆண் :
கண் இமைத்திடும் முன்னே

ஆண் :
முன்னே

ஆண் :
உன் விழிகளை தூண்டில் போட்டு
தூக்குவேன்……..

குழு :
………………………….

Get Ready For My Mojo - English Lyrics

Male :

10 9 8 7 6 5 4 3 2 1

Happy new year

Get ready for my mojo..mojo

Un ilamaiyai thaakkum ..thaakkum

Kann imaithidum munnae..munnae

Un vizhigalai thoondil pottu thookkuven

Male :

Hey hey hey hey

Let’s go

Party time.. party time.. party time..

Male :

Get ready for my mojo..

Un ilamaiyai thaakkum ..

Kann imaithidum munnae..

Un vizhigalai thoondil pottu thookkuven

Male :

Mothaamal mothum mojo

Mogangal koottaatho..

Koottathil ennai mattum

Paar endru kaattaatho…

Ketkuthae.. eeyeah nenjam.. ohh

More n more.. hoo hoo mojo..

Male :

Dancin’ mojo.. bouncin’ mojo

Baby lem’me see your mojo

Steamin’ mojo.. screamin’ mojo

Baby lem’me me hear your mojo

Matchin’ mojo.. smoochin’ mojo

Baby lem’me me feel your mojo

Hissin’ mojo.. kissin’ mojo

Baby lem’me me taste your mojo

Mojo now.. mojo now..

Mojo now..mojo now..

Male :

……………………………

Male :

Uraainthae dhinam

Nenjengum ranam

Ingae saaindhu thaan

En kaayangal aarum aarum

Female :

Aal maari pogum pothum

Muththangal maaraathae

Dhegangal maarum pothu

Sandhegam thondraathae

Koppaigal veveru

Bothaigal maaraathae

Endrum en koppai theeraathae

Male :

Hey kannodu mojo mojo

Kondennai thottaaiyo

Un vaasam mojo mojo

En meethu vittaaiyo

Ketkuthae..ae…ae… mojo..

More n more..mojo.. hoo

Male :

…………………………

Male :

Nee thallaadinaai

Naan kai neetinen

Nee vendaam endraai

Angeyae naan veezha veezha

Female :

Yaarodu vanthen indru

Endrennai ketkaathae

En perai ketkkum munne

En ennai ketkkaathae

Muthangal vaai maatri

Naan pogum nerathil

En perai angae ketkkaadhe

Male :

Nee paartha mojo mojo

Munnottam mattumthaan

Michathai kaattum podhu

Un moochae muttumthaan

Ketkkuthae…aei aei aei.. mojo..

More n more.. mojo..hoo

Female :

Dancin’ mojo.. bouncin’ mojo

Baby lem’me see your mojo

Steamin’ mojo.. screamin’ mojo

Baby lem’me me hear your mojo

Matchin’ mojo.. smoochin’ mojo

Baby lem’me me feel your mojo

Hissin’ mojo.. kissin’ mojo

Baby lem’me me taste your mojo

Male :

Come come party mo mojo baby

Un ilamaiyai thaakkum ..baby

Kann imaithidum munnae.. munnae

Un vizhigalai thoondil pottu thookkuven

Chorus :

Party time…(4)

Female : Mojooo

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Get Ready For My Mojo

Which movie does the song Get Ready For My Mojo belong to?

The song Get Ready For My Mojo is from the movie JK Enum Nanbanin Vaazhkai.

Who is the music director of Get Ready For My Mojo?

The music for Get Ready For My Mojo is composed by G. V. Prakash Kumar.

Who wrote the lyrics for Get Ready For My Mojo?

The lyrics for Get Ready For My Mojo are penned by Madhan Karky.

Who sang the Get Ready For My Mojo song?

Get Ready For My Mojo is sung by Vijay Prakash, Ramaya NSK.

Related Songs