Tamil Lyrics

Yezhu Kadal Seemai song lyrics

Movie — Enga Oor Raja

Singer(s) — P. Susheela, T. M. Soundararajan, Kousalya

Lyricist — Kannadasan

Music Director — M. S. Vishwanathan

Yezhu Kadal Seemai - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஏழு கடல் சீமை
அதை ஆளுகின்ற நேர்மை
ஏழு கடல் சீமை
அதை ஆளுகின்ற நேர்மை
இவர் எங்க ஊரு ராஜா
தங்கமான ராஜா

இருவர் :
இவர் எங்க ஊரு ராஜா
தங்கமான ராஜா

இருவர் :
ஏழு கடல் சீமை
அதை ஆளுகின்ற நேர்மை
இவர் எங்க ஊரு ராஜா
தங்கமான ராஜா
இவர் எங்க ஊரு ராஜா
தங்கமான ராஜா

பெண் :
{மாம்பழக் கொத்துக்கும்
மல்லிகை மொட்டுக்கும்
பொண்ணுன்னு பேரு வெச்சான்
மையிட்ட கண்ணுக்குள்
மந்திரம் போட்டவன்
சங்கதி சொல்லி வெச்சான்} (2)

இருவர் :
ஓஹோ சங்கதி சொல்லி வெச்சான்
ஆஹா சங்கதி சொல்லி வெச்சான்

ஆண் :
{செவ்வந்தி பூவிலே
சிட்டுச் சிரிப்பிலே
சித்திரம் போட்டு வெச்சான்} (2)

பெண் :
எங்கள் தேவர் திருமகன்
வாழ்க சுகமென
மக்களை வாழ வெச்சான்

இருவர் :
ஓஹோ மக்களை வாழ வெச்சான்
ஆஹா மக்களை வாழ வெச்சான்

குழு :
ஏழு கடல் சீமை
அதை ஆளுகின்ற நேர்மை
இவர் எங்க ஊரு ராஜா
தங்கமான ராஜா

பெண் :
இவர் எங்க ஊரு ராஜா
தங்கமான ராஜா

ஆண் :
கோட்டை இருக்குது
கொடி பறக்குது
தேவரின் சீமையிலே
சின்னக் கொடி இருக்குது
குலுங்கி நிக்குது
தேவியின் மேனியிலே

பெண் :
வேட்டை நடக்குது
விழி பறக்குது
ஆட்டம் நடக்கையிலே
ஆஹா ஆட்டம் நடக்கையிலே
ரெண்டு வெள்ளி சிலம்புகள்
துள்ளி குதிக்குது
பொறந்த நாளையிலே

இருவர் :
ஓஹோ பொறந்த நாளையிலே
ஆஹா பொறந்த நாளையிலே

குழு :
ஏழு கடல் சீமை
அதை ஆளுகின்ற நேர்மை
இவர் எங்க ஊரு ராஜா
தங்கமான ராஜா
இவர் எங்க ஊரு ராஜா
தங்கமான ராஜா

ஆண் :
மரிக்கொழுந்துக்கு வாசம்
கொடுத்தவள்
மறத்தி பெண்ணடியோ
அவள் வாரி முடித்த பின்
கட்டி அணைச்சா
வாசம் வருமடியோ

இருவர் :
ஓஹோ வாசம் வருமடியோ
ஆஹா வாசம் வருமடியோ

பெண் :
மாலை முடிக்கிற
காலம் பொறந்த பின்
வாசலை பாருமையோ
மாலை முடிக்கிற
காலம் பொறந்த பின்
வாசலை பாருமையோ
இப்போ வாழ்த்து படிக்கிற
நேரம் பிறந்தது
வாழ்ந்திட வாருமையோ

இருவர் :
ஓஹோ வாழ்ந்திட வாருமையோ
ஆஹா வாழ்ந்திட வாருமையோ

குழு :
ஏழு கடல் சீமை
அதை ஆளுகின்ற நேர்மை
இவர் எங்க ஊரு ராஜா
தங்கமான ராஜா
இவர் எங்க ஊரு ராஜா
தங்கமான ராஜா

Yezhu Kadal Seemai - English Lyrics

Male :

Ezhu kadal seemai

Adhai aalugindra nermai

Ezhu kadal seemai

Adhai aalugindra nermai

Ivar enga ooru raajaa

Thangamaana raajaa

Both :

Ivar enga ooru raajaa

Thangamaana raajaa

Both :

Ezhu kadal seemai

Adhai aalugindra nermai

Ivar enga ooru raajaa

Thangamaana raajaa

Ivar enga ooru raajaa

Thangamaana raajaa

Female :

{Maambazha kothukkum

Malligai mottukkum

Ponnunnu peru vechaan

Maiyitta kannukkul

Mandhiram pottavan

Sangadhi solli vechaan} (2)

Both :

Oho sangadhi solli vechaan

Aahaa sangadhi solli vechaan

Male :

{Sevvandhi poovilae

Chittu chirippilae

Chithiram pottu vechaan} (2)

Female :

Engal dhevar thirumagan

Vaazhga sugamena

Makkalai vaazha vechaan

Both :

Oho makkalai vaazha vechaan

Aahaa makkalai vaazha vechaan

Chorus :

Ezhu kadal seemai

Adhai aalugindra nermai

Ivar enga ooru raajaa

Thangamaana raajaa

Female :

Ivar enga ooru raajaa

Thangamaana raajaa

Male :

Kottai irukkudhu

Kodi parakkudhu

Dhevarin seemaiyilae

Male :

Hae….ae….ae…..ae….ae….ae…

Male :

Kottai irukkudhu

Kodi parakkudhu

Dhevarin seemaiyilae

Chinna kodi irukkudhu

Kulungi nikkudhu

Dheviyin maeniyilae

Female :

Vaettai nadakkudhu

Vizhi parakkudhu

Aattam nadakkaiyilae

Aahaa aattam nadakkaiyilae

Rendu velli silambugal

Thulli kudhikkudhu

Porandha naalaiyilae

Both :

Oho porandha naalaiyilae

Aahaa porandha naalaiyilae

Chorus :

Ezhu kadal seemai

Adhai aalugindra nermai

Ivar enga ooru raajaa

Thangamaana raajaa

Ivar enga ooru raajaa

Thangamaana raajaa

Male :

Marikkozhundhukku vaasam

Koduthaval

Marathi pennadiyo

Aval vaari muditha pin

Katti anaichaa

Vaasam varumadiyo

Both :

Oho vaasam varumadiyo

Aahaa vaasam varumadiyo

Female :

Maalai mudikkira

Kaalam porandha pin

Vaasanai paarumaiyo

Maalai mudikkira

Kaalam porandha pin

Vaasanai paarumaiyo

Ippo vaazhthu padikkira

Neram pirandhadhu

Vaazhthida vaarumaiyo

Both :

Oho vaazhthida vaarumaiyo

Aahaa vaazhthida vaarumaiyo

Chorus :

Ezhu kadal seemai

Adhai aalugindra nermai

Ivar enga ooru raajaa

Thangamaana raajaa

Ivar enga ooru raajaa

Thangamaana raajaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Yezhu Kadal Seemai

Which movie does the song Yezhu Kadal Seemai belong to?

The song Yezhu Kadal Seemai is from the movie Enga Oor Raja.

Who is the music director of Yezhu Kadal Seemai?

The music for Yezhu Kadal Seemai is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Yezhu Kadal Seemai?

The lyrics for Yezhu Kadal Seemai are penned by Kannadasan.

Who sang the Yezhu Kadal Seemai song?

Yezhu Kadal Seemai is sung by P. Susheela, T. M. Soundararajan, Kousalya.

Related Songs