Yukthamukhi - தமிழ் பாடல் வரிகள்
……………………..
ஆண் :
……………………..
குழு :
……………………..
ஆண் :
யுக்தா முகி யுக்தா
முகி யுக்தா முகி நீயா குக்கூ
கு கு குக்கூ கூ என கூவும்
குயில் நீயா
ஆண் :
யுக்தா முகி யுக்தா
முகி யுக்தா முகி நீயா குக்கூ
கு கு குக்கூ கூ என கூவும்
குயில் நீயா
ஆண் :
ஐயோ உன் குரலை
கேட்டால் ரத்தத்தில் சக்கரை
ஏறும் ஆஹா உன் அழகை
பார்த்தால் அருவிகளும்
மலை மேலேறும்
ஆண் :
படம் வரைந்து
பாதம் குறிக்க உள்ளம்
தள்ளாடும்
குழு :
{ ராக் ராக் ஷேக்
தி பாடி ராக் ராக் ஓ
லெட் மீ சி யூ க்ரூவ் } (2)
ஆண் :
யுக்தா முகி யுக்தா
முகி யுக்தா முகி நீயா குக்கூ
கு கு குக்கூ கூ என கூவும்
குயில் நீயா
ஆண் :
மின்னல் மின்னும்
கண்ணில் வரலாறு
பார்த்தேன் மேடு பள்ளம்
தன்னில் பூகோலம்
பார்த்தேன்
ஆண் :
லிப்பில் உள்ள
வரியில் லிட்ரேச்சர்
பார்த்தேன் பார்வை
ஈர்க்கும் போது
பௌதீகம் பார்த்தேன்
ஆண் :
உன் வெறுப்பில்
உள்ளது சுவாலஜி உன்
சிரிப்பில் உள்ளது
சைக்காலஜி உன்
அசைவில் உள்ளது
அஸ்ட்ராலஜி
குழு :
அழகே ……….
ஆண் :
நீயே ஒரு
பல்கலைக்கழகம் அது
தான் இனி எங்கள் உலகம்
அழகே நீ சிலபஸ் ஆனால்
ஆண் கூட்டம் சென்டம்
வாங்கும் அன்பே நீ கட்சி
தொடங்கு கோடி கோடி
வசூலாகும்
குழு :
கோடி கோடி
வசூலாகும்
குழு :
ராக் ராக் ஷேக்
தி பாடி ராக் ராக் ஓ
லெட் மீ சி யூ க்ரூவ்
ராக் ராக் ஷேக் தி
பாடி ராக் ராக் கிவ்
மீ அனதர் வித் எ
ஆண் :
ஆஷா போஸ்லே
சுஷீலா குரல் ஒன்று கூடி
ஆலாபனைகள் செய்தால்
என்னவாகும் தோழி
ஆண் :
ஹம்மிங் பாடும்
போதே நின்னுபோச்சி
நாடி நாடி நீ கானம் பாடி
வந்தால் என்னவாகும்
போடி
ஆண் :
எங்கள் மனசின்
எடை சொல்லும் மலேஸ்வரி
உன் ஸ்டைலை பார்க்கையில்
இங்கிலீஸ்வரி ஒரு லவ் யூ
சொல்லடி லவ்வீஸ்வரி
குழு :
அன்பே…
ஆண் :
அழகழகாய்
உன்னை பெற்ற
அத்தைக்கு வணக்கம்
வைப்போம் நலுங்காம
டெலிவரி பார்த்த நர்சுக்கு
முத்தம் வைப்போம்
வெண்ணிலவு தலையில்
இடிக்க கண்ணே உனக்கு
டாப் வைப்போம்
குழு :
{ ராக் ராக் ஷேக்
தி பாடி ராக் ராக் ஓ
லெட் மீ சி யூ க்ரூவ் } (2)
ஆண் :
யுக்தா முகி யுக்தா
முகி யுக்தா முகி நீயா குக்கூ
கு கு குக்கூ கூ என கூவும்
குயில் நீயா
ஆண் :
ஐயோ உன் குரலை
கேட்டால் ரத்தத்தில் சக்கரை
ஏறும் ஆஹா உன் அழகை
பார்த்தால் அருவிகளும்
மலை மேலேறும்
ஆண் :
படம் வரைந்து
பாதம் குறிக்க உள்ளம்
தள்ளாடும்
குழு :
{ ராக் ராக்
ராக் ராக் ராக் ராக்
ராக் ராக் } (2)
பெண் :
ஐ லைக் இட்
Yukthamukhi - English Lyrics
Female :
…………………………
Male :
Wow huwu yeahhh..ye ye yeah
Wow huwu yeahhh..ye ye yeah
Wow huwu yeahhh..
Yukthaaaa mukhi…
Chorus :
Yeeeeeeeeeee
Male :
Yuktha mukhi yuktha mukhi
Yuktha mukhi neeyaa
Kookoo koo-koo kookoo koo
Yena koovum kuyil neeyaa
Male :
Yuktha mukhi yuktha mukhi
Yuktha mukhi neeyaa
Kookoo koo-koo kookoo koo
Yena koovum kuyil neeyaa
Male :
Aiyo unn kuralai kettaal
Rathathil sakkarai yerum
Aahaa unn alagai paarthaal
Aruvigalum malai mel yerum
Male :
Padam varainthu
Paatham kurikka
Ullam thallaadum
Chorus :
{Rock rock
Sha-ake the body
Rock rock
Oh let me see you groove} (2)
Male :
Yuktha mukhi yuktha mukhi
Yuktha mukhi neeyaa
Kookoo koo-koo kookoo koo
Yena koovum kuyil neeyaa
Male :
Minnal minnum kannil
Varallaaru paarthen
Medu pallam thannil
Bhoogolam paarthen
Male :
Lip-il ulla variyil
Literature paarthen
Paarvai eerkkum bodhu
Bhodigam paarthen
Male :
Unn veruppil ullathu zoology
Unn sirippil ullathu psychology
Unn asaivil ullathu astrology
Chorus :
Alagae-ae-ae…ae..ae..ae…
Male :
Neeyae oru palgalai kalagam
Athuthaan ini engal ulagam
Alagae nee syllabus aanaal
Aan koottam centum vaangum
Anbae nee katchi thodangu
Kodi kodi vasool aagum
Chorus :
Kodi kodi vasool aagum
Chorus :
Rock rock
Sha-ake the body
Rock rock
Oh let me see you groove
Rock rock
Sha-ake the body
Rock rock
Give me another with a
Male :
Aasha bhosle susila
Kural ondru koodi
Aalaa panaigal seithaal
Enavaagum thozhi
Male :
Humming paadumbodhae
Ninupochu naadi naadi
Nee gaanam paadi vanthaal
Enavaagum podi
Male :
Engal manasin idai sollum maleswari
Unn style-a paarkkaiyil englishwari
Oru love you solladi Loveeswari
Chorus :
Anbae-ae-ae-ae…ae…….
Male :
Alagalagaai unnai pettra
Athaikku vanakkam vaippom
Nalungaamal delivery paartha
Nurse-ukku mutham vaippom
Vennilavu thalaiyil idikka
Kannae unakku top vaippom
Chorus :
{Rock rock
Sha-ake the body
Rock rock
Oh let me see you groove} (2)
Male :
Yuktha mukhi yuktha mukhi
Yuktha mukhi neeyaa
Kookoo koo-koo kookoo koo
Yena koovum kuyil neeyaa
Male :
Aiyo unn kuralai kettaal
Rathathil sakkarai yerum
Aahaa unn alagai paarthaal
Aruvigalum malai mel yerum
Male :
Padam varainthu
Paatham kurikka
Ullam thallaadum
Chorus :
{Rock rock
Rock rock
Rock rock
Rock rock} (2)
Female :
I like it