Machi Open The Bottle - தமிழ் பாடல் வரிகள்
மச்சி ஓபன்
த பாட்டல்
ஆண் :
இது அம்பானி
பரம்பர அஞ்சாறு
தலமுறை ஆனந்தம்
வளர்பிறைதான்
ஆண் :
நம்ம கொட்டுன்னு
ஒரு முறை சொன்னாக்க
பலமுறை கொட்டாதோ
பண மழைதான்
ஆண் :
நாம முன்னேறும்
படிக்கட்டு என்றாச்சு நம்
வாழ்வு கிரிக்கெட்டு இப்போ
ஒன்பது கிரகமும் ஒன்னாக
இருக்கு ஓஹோன்னு நம் ஜாதகம்
ஆண் :
ஆடாம ஜெயிச்சோமடா
நம் மேனி வாடாம ஜெயிச்சோமடா
ஓடாம ரன் எடுத்தோம் சும்மாவே
உட்காந்து வின் எடுத்தோம்
ஆண் :
இது அம்பானி
பரம்பர அஞ்சாறு
தலமுறை ஆனந்தம்
வளர்பிறைதான்
ஆண் :
நம்ம கொட்டுன்னு
ஒரு முறை சொன்னாக்க
பலமுறை கொட்டாதோ
பண மழைதான்
ஆண் :
ஹே ஒன்னா
ரெண்டா ஆச உன்ன கண்டா
ஜில்லுனு நிக்கிற ஜிகருதண்டா
ஆண் :
தப்பு தண்டா
செய்ய ஒப்புகொண்டா
பூ மேல குந்துவேன்
சோள வண்டா
ஆண் :
ஏழு மலை
இருக்கும் கடவுளுக்கும்
காசு தேவையினா கடன்
கொடுப்போம்
ஆண் :
அந்த குபேரன்
ஆவான் குசேலன்
ஆண் :
நம்ம ப்ராபெர்ட்டி
முன்னால சிங்கள் டீ
என்றாகும் சொர்க்கத்தில்
சொத்துக்கள்தான்
ஆண் :
ஹே உள்ளார
வேற்காடு உன்னால
உண்டாச்சு நோக்காடு
போடேன்டி சாப்பாடு
தொட்டாக்க போடாத
கூப்பாடு
ஆண் :
ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலை இல்ல
ஆண் :
ஹே நான்தான்டா
என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா ஹே
தங்கத்தில் கூஜா
ஆண் :
நான் கேட்டா
கேட்டத கொடுப்பேன்
கேக்குற வரங்கள
கேட்டுக்கோடா
ஆண் :
ஹே தோழா
மீன் வாழ நீர் வேணும்
நான் வாழ பீர் வேணும்
நீ கொஞ்சம் ஊத்து ஊத்து
ஆண் :
தோழா இப்போதும்
எப்போதும் முப்போதும்
வீசிடும் நம் பக்கம் காத்து
காத்து
ஆண் :
காத்து காலத்தில்
தூத்திக்குவேன் கால
நேரத்தில் மாத்திக்குவேன்
ஆண் :
போத ஆனாலும்
மீறி போனாலும் பாத ஓா்
நாளும் என் கால்கள் மாறாது
ஆண் :
என் பாட்டு வேற
டா எந்நாளும் என் ரூட்டு
வேறதான் என்னோட வேலை
தான் என்னான்னு ஊர் பேசும்
நாளைதான்
ஆண் :
இது அம்பானி
பரம்பர அஞ்சாறு
தலமுறை ஆனந்தம்
வளர்பிறைதான்
ஆண் :
நம்ம கொட்டுன்னு
ஒரு முறை சொன்னாக்க
பலமுறை கொட்டாதோ
பண மழைதான்
ஆண் :
நாம முன்னேறும்
படிக்கட்டு என்றாச்சு நம்
வாழ்வு கிரிக்கெட்டு இப்போ
ஒன்பது கிரகமும் ஒன்னாக
இருக்கு ஓஹோன்னு நம் ஜாதகம்
ஆண் :
ஆடாம ஜெயிச்சோமடா
நம் மேனி வாடாம ஜெயிச்சோமடா
ஓடாம ரன் எடுத்தோம் சும்மாவே
உட்காந்து வின் எடுத்தோம்
Machi Open The Bottle - English Lyrics
Male :
Machi open the bottle
Male :
Idhu ambaani parambara
Anjaaru thalamura
Aanandham valarpira thaan
Male :
Namma kottunu orumura
Sonnaka palamura
kottaadho pana mala thaan
Male :
Naama munnerum padikattu
Endrachu nam vaazhvu cricketu
Ippo onbothu kiragamum onnaga iruku
Oh ho nu nam jaathagam
Male :
Aadama jeichomada
Nam meni vaadama jeichomada
Odama run eduthom
Summavae utkandhu win eduthom
Male :
Idhu ambaani parambara
Anjaaru thalamura
Aanandham valarpira thaan
Male :
Namma kottunu orumura
Sonnaka palamura
kottaadho pana mala thaan
Male :
Hey onna renda
Aasa unna kanda
Jillunu nikira chigaruthanda
Male :
Thapu thanda
Seiya oppukonda
Poo mela kunthuven sola vanda
Male :
Ezhu malaiyirukum
Kadavulukum kaasu
Thevaiyina kadan kodupom
Male :
Andha kuberan
Aavaan kuselen
Male :
Namma property
Munnala single tea
Endragum sorgathil
Sothukal thaan
Male :
Hey ullara verkaadu
Unnaala undaachu nokaadu
Podendi saapadu
Thottaka podatha koopaadu
Male :
Raman aandaalum
Raavanan aandaalum
Enakoru kavala illa
Male :
Hey naan thaan da
En manasuku raja
Vaangugada hey thangathil kooja
Male :
Naan keta ketadha kodupen
Kekura varangala ketukoda
Male :
Hey thozha
Meen vaazha neer venum
Naan vaazha beer venum
Nee konjam oothu oothu
Male :
Thozha ipothum
Epothum mupothum
Veesidum nam pakam
Kaathu kaathu
Male :
Kaathu kaalathil thoothikuven
Kaala nerathil maathikuven
Male :
Botha aanalum
Meeri ponalum
Paatha oar naalum
En kaalgal maarathu
Male :
En paatu vera da
Ennaalum en rootu vera dan
Ennoda vela dan
Ennaanu oor pesum naala dan
Male :
Idhu ambaani parambara
Anjaaru thalamura
Aanandham valarpira thaan
Male :
Namma kottunu orumura
Sonnaka palamura
kottaadho pana mala thaan
Male :
Naama munnerum padikattu
Endrachu nam vaazhvu cricketu
Ippo onbothu kiragamum onnaga iruku
Oh ho nu nam jaathagam
Male :
Aadama jeichomada
Nam meni vaadama jeichomada
Odama run eduthom
Summavae utkandhu win eduthom