Idhu Enga Balle Lakka - தமிழ் பாடல் வரிகள்
இசை அமைப்பாளர் :
யுவன் ஷங்கர் ராஜா
குழு :
…………………………………………..
ஆண் :
இது எங்க பல்லே லக்கா..
நீ கேளு கொக்கா மக்கா..
நியூ டைப்பு நாக்கு மூக்கா..
ஆடிக்கோ கிக்கா..
ஆண் :
அபி சப்ஹோ அச்சா அச்சா..
ஆண்டவன் கண் வெச்சான் வெச்சான்..
அடிடா தூள் மச்சான் மச்சான்..
வாங்கிக்கோ எக்ஸ்ட்ரா..
ஆண் :
சூதில்லா சூது
அது சுத்தமாக ஏதப்பா..
உலகெல்லாம் பூந்து
அத உருட்டி போடப்பா..
ஆண் :
தப்பு கூட தப்பாகாது
சத்தம் போட்டு சொல்லப்பா..
அண்ணன் சொன்ன பாட்ட கேளு
கைய கோர்த்து அள்ளப்பா..
குழு :
………………………………………….
ஆண் :
ஹேய் தானா கிடைக்குமா
சந்தோஷம்தான்..
நீயா எடுத்துக்கோ உனக்காகத்தான்..
வீணா புலம்புனா விடியாதப்பா..
விளக்க ஏத்துனா இருட்டாதப்பா..
பெண் :
முடியாதது படியாதது
ஏதும் கிடையாதடா..
இதுதான் கணக்கு..
விடியாதது ஒன்னும் புரியாதது..
அட அதுதானடா இருட்டோ இருட்டு..
குழு :
திட்டம் போட்டு தட்டிப் பாரு
கிட்ட சேரும் தன்னால..
வட்டம் போட்டு கட்டிப்போடு
வரும் லாபம் முன்னால..
குழு :
………………………………
ஆண் :
வீணா தூங்குது பலகோடிதான்
அத முழிக்க வைப்பவன் கில்லாடிதான்..
உழைச்சு வாழவே வேண்டாமடா..
பிறர் உழைப்பில் வாழ்வதே வரம்தானடா..
பெண் :
ஆசைப்படு அளவே இல்ல
ஆம்பளைக்கு அதுதான் அழகு..
கோபப்படு குறையே இல்ல
பொம்பளைக்கு அதுதான் பொறுப்பு
குழு :
திட்டம் போட்டு தட்டிப் பாரு
கிட்ட சேரும் தன்னால..
வட்டம் போட்டு கட்டிப்போடு
வரும் லாபம் முன்னால..
பெண் :
இது எங்க பல்லே லக்கா..
நீ கேளு கொக்கா மக்கா..
நியூ டைப்பு நாக்கு மூக்கா..
ஆடிக்கோ கிக்கா..
பெண் :
அபி சப்ஹோ அச்சா அச்சா..
ஆண்டவன் கண் வெச்சான் வெச்சான்..
அடிடா தூள் மச்சான் மச்சான்..
வாங்கிக்கோ எக்ஸ்ட்ரா..
ஆண் :
சூதில்லா சூது
அது சுத்தமாக ஏதப்பா..
உலகெல்லாம் பூந்து
அத உருட்டி போடப்பா..
ஆண் :
தப்பு கூட தப்பாகாது
சத்தம் போட்டு சொல்லப்பா..
நாங்க சொன்ன பாட்ட கேளு
கைய கோர்த்து அள்ளப்பா..
குழு :
………………………………………………
Idhu Enga Balle Lakka - English Lyrics
Chorus :
Pab pab pabam
Pab pab pabam pababa papam pam
Pampapbabpam pampappabam
Pababa papam pam
Male :
Idhu enga balle lakka
Nee kelu kokka makka
New type-u naakku mukka
Aadiko kicka
Male :
Abhi sabbo acha acha
Aandavan kan vachaan vachaan
Adi da dhool machan machan
Vaangiko extra
Male :
Soodhilaa soodhu
Adhu suthamaaga yethappa
Ulagellam poondhu
Adha oruti podappa
Male :
Thappu kooda thappaagadhu
Satham pottu sollappa
Annan sonna vaartha kelu
Kaiya korthu allappa
Chorus :
Pab pab pabam
Pab pab pabam pababa papam pam
Pampapbabpam pampappabam
Pababa papam pam
Male :
Hey.. thaana kidaikuma… santhosam thaan
Neeya eduthuko unakaagathaan
Male :
Veena polambuna vidiyaathappa
Vilakka yethuna iruttathappa
Female :
Mudiyaathadhu… padiyaathathu
Yethum kidayaadhada idhuthaan kanakku
Vidiyaathathu… onnum puriyaathathu -ada
Athuthaanada irutto iruttu
Chorus :
Thittam potu thatti paaru
Kitta serum thannaala
Vattam pottu katti podu varum
Laabam munnaala
Chorus :
Pab pab pabam
Pab pab pabam pababa papam pam
Pampapbabpam pampappabam
Pababa papam pam
Male :
Veena thoonguthu pala kodithaan ..
Atha mulika vaipavan killaadi thaan
Olachi vazhavae venaamada
Pirar ulaipil vazhvadhae varam thaanada
Female :
Aasapadu… alavae illa
Aambalaiku athuthaan azhagu
Kovapadu…. kuraiyae illa
Pombalaiku athu thaan poruppu
Chorus :
Thittam potu thatti paaru
Kitta serum thannaala
Vattam pottu katti podu varum
Laabam munnaala
Female :
Idhu enga balle lakka
Nee kelu kokka makka
New type-u naakku mukka
Aadiko kicka
Female :
Abhi sabbo acha acha
Aandavan kan vachaan vachaan
Adi da dhool machan machan
Vaangiko extra
Male :
Soodhilaa soodhu
Adhu suthamaaga yethappa
Ulagellam poondhu
Adha oruti podappa
Chorus :
Thappu kooda thappaagadhu
Satham pottu sollappa
Naanga sonna vaartha kelu
Kaiya korthu allappa
Chorus :
Pab pab pabam
Pab pab pabam pababa papam pam
Pampapbabpam pampappabam
Pababa papam pam