Tamil Lyrics

En Nanbane song lyrics

Movie — Mankatha

Singer(s) — Yuvan Shankar Raja, Madhushree

Lyricist — Vaali

Music Director — Yuvan Shankar Raja

En Nanbane - தமிழ் பாடல் வரிகள்

பாடகா் :
யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளா் :
யுவன் சங்கர் ராஜா

ஆண் :
………………………………

பெண் :
என் நண்பனே
என்னை எய்த்தாய் ஓ
என் பாவமாய் வந்து
வாய்த்தாய்

பெண் :
உன் போலவே
நல்ல நடிகன் ஓ
ஊா் எங்கிலும்
இல்லை ஒருவன்

பெண் :
நல்லவர்கள்
யாரோ தீயவர்கள்
யாரோ கண்டு கொண்டு
கன்னி யாரும் காதல்
செய்வதில்லையே

பெண் :
கங்கை நதி
எல்லாம் கானல் நதி
என்று பிற்பாடு ஞானம்
வந்து லாபம் என்னவோ

ஆண் :
காதல் என்பது
கனவு மாளிகை புரிந்து
கொள்ளடி என் தோழியே

ஆண் :
உண்மைக் காதலை
நான் தேடிப்பார்கிறேன்
காணவில்லையே என்
தோழியே

பெண் :
வலக்கையை
பிடித்து வலக்கையில்
விழுந்தேன் வலக்கரம்
பிடித்து வலம் வர நினைத்தேன்

பெண் :
உறவெனும் கவிதை
உயிரினில் வரைந்தேன்
எழுதிய கவிதை ஏன்
முதல்வாி முதல்
முழுவதும் பிழை

பெண் :
விழிகளின் வழி
விழுந்தது மழை எல்லாம்
உன்னால்தான்

பெண் :
இதுவா உந்தன்
நியாயங்கள் எனக்கேன்
இந்த காயங்கள் கிழித்தாய்
ஒரு காதல் ஓவியம் ஓ

பெண் :
முருகன் முகம்
ஆறுதான் மனிதன் முகம்
நூறுதான் ஒவ்வொன்றும்
வேறு வேறு நிறமோ என்
நண்பனே என்னை எய்த்தாய்

ஆண் :
காதல் வெல்லுமா
காதல் தோற்குமா யாரும்
அறிந்ததில்லையே என்
தோழியே

ஆண் :
காதல் ஓவியம்
கிழிந்துபோனதா கவலை
ஏனடி இதுவும் கடந்திடும்

பெண் :
அடிக்கடி எனை
நீ அணைத்ததை அறிவேன்
அன்பென்னும் விளக்கை
அணைத்தது அறியேன்

பெண் :
புயல் வந்து
சாய்த்த மரம் ஒரு
விறகு உனக்கென
தெரியும்

பெண் :
என் இதயத்தில்
வந்து விழுந்தது இடி
இள மனம் எங்கும்
இருந்தது வலி
யம்மா யம்மா

பெண் :
உலகில் உள்ள
பெண்களே உரைப்பேன்
ஒரு பொன்மொழி காதல்
ஒரு கனவு மாளிகை ஓ ஓ

பெண் :
எதுவும் அங்கு
மாயம்தான் எல்லாம்
வர்ணஜாலம்தான்
நம்பாமல் வாழ்வதென்றும்
நலமே

ஆண் :
காதல் என்பது
கனவு மாளிகை புரிந்து
கொள்ளடி என் தோழியே

ஆண் :
உண்மைக் காதலை
நான் தேடிப்பார்கிறேன்
காணவில்லையே என்
தோழியே

பெண் :
………………………………

En Nanbane - English Lyrics

Male :

………………………………

Female :

En nanbanae

Ennai eithaai oh

En paavamaai

Vanthu vaaithaai

Female :

Un polavae

Nalla nadigan oh

Oor engilum

Illai oruvan

Female :

Nallavargal yaaro

Theeyavargal yaaro

Kandukondu kanni yaarum

Kaadhal seivathillayae

Female :

Gangai nathiyellam

Kaanal nathi endru

Pirpaadu gnyanam vanthu

Laabam ennavo

Male :

Kaadhal enbathu

Kanavu maaligai

Purinthu kolladi

En thozhiyae

Male :

Unmai kaadhalai

Naan thedi paarkiren

Kaanavillaiyae en thozhiyae

Female :

Valakaiyai pidithu

Valakaiyil vizhunthen

Valakaram pidithu

Valam vara ninaithen

Female :

Uravenum kavidhai

Uyirinil varainthen

Ezhuthiya kavidhai yen

Mudhal vari mudhal

Muzhuvathum pizhai

Female :

Vizhigalin vali

Vizhunthadhu mazhai

Ellam unnaal thaan

Female :

Idhuva undhan gnyangal

Enaken indha kaayangal

Kizhithaai oru kaadhal oviyam oh …

Female :

Murugan mugam aaru thaan

Manithan mugam nooru thaan

Ovvondrum veru veru niramo

En nanbanae ennai eithaai

Male :

Kaadhal velluma

Kaadhal thorkuma

Yaarum arinthathillayae

En thozhiyae

Male :

Kaadhal oviyam

Kizhinthu ponatha

Kavalai yenadi

Idhuvum kadanthidum

Female :

Adikadi enai nee

Anaithathai ariven

Anbenum vilakai

Anaithadhu ariyen

Female :

Puyal vanthu saaitha

Maram oru viragu

Unakena theriyum

Female :

En idhayathil vanthu

Vizhunthadhu idi

Ela manam engum

Irunthadhu vali

Yamma yamma

Female :

Ulagil ulla pengalae

Uraipen oru ponmozhi

Kaadhal oru kanavu maaligai oh oh

Female :

Ethuvum angu maayam thaan

Ellam varnajaalam thaan

Nambamal vaazhvathendrum nalamae

Male :

Kaadhal enbathu

Kanavu maaligai

Purinthu kolladi

En thozhiyae

Male :

Unmai kaadhalai

Naan thedi paarkiren

Kaanavillaiyae en thozhiyae

Female :

………………………………………….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about En Nanbane

Which movie does the song En Nanbane belong to?

The song En Nanbane is from the movie Mankatha.

Who is the music director of En Nanbane?

The music for En Nanbane is composed by Yuvan Shankar Raja.

Who wrote the lyrics for En Nanbane?

The lyrics for En Nanbane are penned by Vaali.

Who sang the En Nanbane song?

En Nanbane is sung by Yuvan Shankar Raja, Madhushree.

Related Songs