Tamil Lyrics

Indha Iravu Inba Iravu song lyrics

Movie — Pudhiya Sagaptham

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. Janaki

Lyricist — Idhaya Chandran

Music Director — Gangai Amaran

Indha Iravu Inba Iravu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
இந்த இரவு இன்ப இரவு
இன்று தொடங்கும் அன்பு உறவு
இளம் பூவே காலம் வீணாகுதே
இதழ் தேனூற்று என்னைத் தாலாட்டு
ஆ….இதழ் தேனூற்று என்னைத் தாலாட்டு

பெண் :
இந்த இரவு இன்ப இரவு
இன்று தொடங்கும் அன்பு உறவு

ஆண் :
இந்த உடல் காமன் தந்த வரமோ
இந்த மலர் பூக்கும் நந்தவனமோ

பெண் :
புள்ளி மயில் நானும் உங்கள் விருந்து
உள்ளவரை நாளும் அள்ளி அருந்து

ஆண் :
பத்து விரல் முத்திரைகள் சித்திரம் போடுமோ

பெண் :
இதழ் முத்தமிடும் சத்தங்களில் நித்திரை ஓடுமோ

ஆண் :
இளம் பூவே பூவில் நீராடுமோ
இடை போராட

பெண் :
ஹஹாஹ்…

ஆண் :
இதழ் நீராட…

பெண் :
ஹஹாஹ்…

ஆண் :
இடை போராட இதழ் நீராட…

பெண் :
இந்த இரவு இன்ப இரவு
இன்று தொடங்கும் அன்பு உறவு

பெண் :
……………….

ஆண் :
……………………

பெண் :
மழை வரும் நேரம் மோகம் எரிக்கும்
சேலை தொடும்போது தேகம் கொதிக்கும்

ஆண் :
காலை வரை யாகம் இங்கு நடக்கும்
பாவை விழி மூட வெள்ளி முளைக்கும்

பெண் :
வஞ்சி இது கெஞ்சும் வரை கொஞ்சிட வேணுமோ

ஆண் :
இளம் பிஞ்சு உடல் அஞ்சுவது நெஞ்சுக்கு தோணுமோ

பெண் :
இது காமன் கோயில் தேரானதோ
இனி நாள்தோறும்

ஆண் :
ஹ்ம்ம்

பெண் :
கன்னி பாய் போடும்…

ஆண் :
ஹாஹ்…..

பெண் :
இனி நாள்தோறும் கன்னி பாய் போடும்…

ஆண் :
ஆஹாஹ்…..ஹா

ஆண் :
இந்த இரவு இன்ப இரவு

பெண் :
இன்று தொடங்கும் அன்பு உறவு

ஆண் :
இளம் பூவே காலம் வீணாகுதே

பெண் :
இதழ் தேனூற்று என்னைத் தாலாட்டு

ஆண் :
ஆ….இதழ் தேனூற்று என்னைத் தாலாட்டு

பெண் :
……………………

ஆண் :
…………………………

Indha Iravu Inba Iravu - English Lyrics

Male :

Intha iravu inba iravu

Indru thodangum anbu uravu

Ilam poovey kaalam veenaaguthae

Idhazh thenootru ennai thaalaattu

Aa….Idhazh thenootru ennai thaalaattu

Female :

Intha iravu inba iravu

Indru thodangum anbu uravu

Male :

Intha udal kaaman thantha varamo

Intha malar pookkum nanthavanamo

Female :

Pulli mayil naanum ungal virunthu

Ullavarai naalum alli arunthu

Male :

Paththu viral muththiraigal chiththiram podumo

Female :

Idhazh muththamidum saththangalil niththirai odumo

Male :

Ilam poovae poovil neeraadumo idai poraada

Female :

Hahaah

Male :

Idhazh neerada

Female :

Hahaah

Male :

Idai poraada idhzh neeraada

Female :

Intha iravu inba iravu

Indru thodangum anbu uravu

Female :

………..

Male :

…………….

Female :

Mazhai varum neram mogam erikkum

Saelai thodumpothu thegam kodhikkum

Male :

Kaalai varai yaagam ingu nadakkum

Paavai vizhi mooda velli mulaikkum

Female :

Vanji idhu konjum varai konjida venumo

Male :

Ilam pinju udal anjuvathu nenjukku thonumo

Female :

Idhu kaman koyil thaeraanathi

Ini naalthorum

Male :

Hmm

Female :

Kanni paai podum

Male :

Haah

Female :

Ini naalthorum kanni paai podum

Male :

Aahaah…haa….

Male :

Intha iravu inba iravu

Female :

Indru thodangum anbu uravu

Male :

lam poovey kaalam veenaaguthae

Female :

Idhazh thenootru ennai thaalaattu

Male :

Aa….Idhazh thenootru ennai thaalaattu

Female :

……………

Male :

…………….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Indha Iravu Inba Iravu

Which movie does the song Indha Iravu Inba Iravu belong to?

The song Indha Iravu Inba Iravu is from the movie Pudhiya Sagaptham.

Who is the music director of Indha Iravu Inba Iravu?

The music for Indha Iravu Inba Iravu is composed by Gangai Amaran.

Who wrote the lyrics for Indha Iravu Inba Iravu?

The lyrics for Indha Iravu Inba Iravu are penned by Idhaya Chandran.

Who sang the Indha Iravu Inba Iravu song?

Indha Iravu Inba Iravu is sung by S. P. Balasubrahmanyam, S. Janaki.

Related Songs