Thirundhi Vidu - தமிழ் பாடல் வரிகள்
{ திருந்திவிடு
ஸ்நேகிதா திருந்திவிடு
ஈ ஓட பாட்ட கேட்டு
உணர்ந்து விடு } (2)
மனம் வருந்தி விடு
ஆண் :
{ உழைச்ச காசுல
அரிசி வாங்கினேன் சோறு
வெந்தது வீட்டில சோறு
வெந்தது } (2)
ஆண் :
{ இன்னைக்கு
அந்த காசுல சரக்கு
அடிச்சேன் குடலு
வெந்தது } (2)
புள்ளைங்க அழுது
புலம்புது புள்ளைங்க
அழுது புலம்புது
ஆண் :
திருந்திவிடு
ஸ்நேகிதா திருந்திவிடு
Thirundhi Vidu - English Lyrics
Male :
{Thirunthividu snehidha thirunthividu
E oda paata kettu unarnthu vidu} (2)
Manam varunthi vidu
Male :
{Uzhacha kaasula arisi vaanginen
Soru vendhadhu
Veetila soru vendhadhu} (2)
Male :
{Innaiku andha kaasula
Sarakku adichen
Kudalu vendhathu} (2)
Pullainga azhuthu pulambudhu
Pullainga azhuthu pulambudhu
Male :
Thirunthividu snehitha thirunthividu…