Muthuna Moonjikku - தமிழ் பாடல் வரிகள்
முத்துன மூஞ்சிக்கு
எதுக்கு யம்மா காதலு
அதனால தான்டா இப்போ
நமக்கு மோதலு நண்பா
மோதலு
ஆண் :
முத்துன மூஞ்சிக்கு
எதுக்கு யம்மா காதலு
அதனால தான்டா இப்போ
நமக்கு மோதலு நண்பா
மோதலு
ஆண் :
{ நீயும் நானும்
வாழ்ந்த கதை பெருசு
அந்த ஜோதி பொண்ணு
காதல் ரொம்ப சிறுசு } (2)
ஆண் :
மச்சான் பெண்ணுக்காக
நண்பனை வெறுத்து கொல்லாதே
மச்சான் பெண்ணுக்காக நண்பனை
வெறுத்து கொல்லாதே அவ ஆட்டி
உட்ட பொம்மை போல ஆடாதே
அவ ஆட்டி உட்ட பொம்மை போல
ஆடாதே
ஆண் :
முத்துன மூஞ்சிக்கு
எதுக்கு யம்மா காதலு
அதனால தான்டா இப்போ
நமக்கு மோதலு நண்பா
மோதலு
ஆண் :
ஓ ஹோ ஓ ஹோ
முத்துன மூஞ்சிக்கு
எதுக்கு யம்மா காதலு
அதனால தான்டா இப்போ
நமக்கு மோதலு நண்பா
மோதலு
ஆண் :
நண்பா மோதலு
நண்பா மோதலு நண்பா
மோதலு
Muthuna Moonjikku - English Lyrics
Male :
Muthuna moonjiku
Edhukku yamma kaadhalu
Adhanala thaanda
Ippo namakku modhalu
Nanba modhalu
Male :
Muthuna moonjiku
Edhukku yamma kaadhalu
Adhanala thaanda
Ippo namakku modhalu
Nanba modhalu
Male :
{Neeyum naanum vaazhntha
Kadhai perusu
Andha jyothi ponnu
Kaadhal romba sirusuuu} (2)
Male :
Machan ponnukaaga
Nanbanai veruthu kollathae
Machan ponnukaaga
Nanbanai veruthu kollathae
Ava aati utta bommai pola aadathae
Ava aati utta bommai pola aadathae
Male :
Muthuna moonjiku
Edhukku yamma kaadhalu
Adhanala thaanda
Ippo namakku modhalu
Nanba modhalu
Male :
Oh ho oh ho…
Muthuna moonjiku
Edhukku yamma kaadhalu
Adhanala thaanda
Ippo namakku modhalu
Nanba modhalu
Male :
Nanba modhalu
Nanba modhalu
Nanba modhalu…