Chennai Managaram - தமிழ் பாடல் வரிகள்
சென்னை மாநகரம்
ஒரு நாள் சிறப்பான நகரம்
ஆண் :
சென்னை மாநகரம்
ஒரு நாள் சிறப்பான நகரம்
ஆண் :
நாங்க கூவத்தில
குளிச்சோம் அட
அடையாறில துணி
துவைச்சோம்
ஆண் :
பக்கிங்காமில
படகு விட்டோம் அது
ஒரு காலம் டேய்
ஆண் :
பக்கிங்காமில
படகு விட்டோம் அது
ஒரு காலம்
ஆண் :
இப்போ அத்தனையும்
நாறி போச்சே இது ஒரு
காலம் இது நம்ம காலம்
Chennai Managaram - English Lyrics
Male :
Chennai maanagaram
Oru naal sirappana nagaram
Male :
Chennai maanagaram
Oru naal sirappana nagaram
Male :
Naanga koovathila kulichom
Ada adayarila thuni thuvaichom
Male :
Buckingkaamila padagu vittom
Adhu oru kaalam
Dei…
Male :
Buckingkaamila padagu vittom
Adhu oru kaalam
Male :
Ippo aththanaiyum naari pochae
Idhu oru kaalam
Idhu namma kaalam