Tamil Lyrics

Aadaiyil Aadum song lyrics

Movie — Raja Rishi

Singer(s) — S. Janaki

Lyricist — Pulamaipithan

Music Director — Ilayaraja

Aadaiyil Aadum - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஓம் நம சிவாயா……(3)

ஆண் :
ஓம் நம சிவாயா…..(10)

பெண் :
ஆடையில் ஆடும் பொன் மணிகள்
ஆசையில் ஆடும் கிங்கிணிகள்
கை வளை ஆட மை விழி ஆட
காதல் நெஞ்சம் ஆடுமே
மஞ்சம் தேடுமே

பெண் :
ஆடையில் ஆடும் பொன் மணிகள்
ஆசையில் ஆடும் கிங்கிணிகள்

பெண் :
குக்கு குகு கூ கூ கூ
என்று குயில் கூவாதோ
சொர்க சுக லோகத்தில் ராகம் வருமே
தத்த தத தா தா தா
நித்தம் உனை நீ தா தா
தத்தை இவள் பாதங்கள் தாளம் இடுமே

பெண் :
உந்தன் அருகே வந்து தழுவும்
இன்ப நிலையம்
எந்தன் இடைதான் சொர்கபுரியே என்று புரியும்
பட்டுத் துகில் இது கலைந்தாடி வர
ஆசை சிறகினை விரிக்கின்றதே
தொட்டுத் தழுவிடும் சுகம் கோடி பெற
தோகை இள மனம் துடிக்கின்றதே
இவள் ஒரு சிறு கிளி ஒரு கொடி இரு கனி
குலுங்கிட நடமிடும் அபினய அழகு

பெண் :
ஆடையில் ஆடும் பொன் மணிகள்
ஆசையில் ஆடும் கிங்கிணிகள்
கை வளை ஆட மை விழி ஆட
காதல் நெஞ்சம் ஆடுமே மஞ்சம் தேடுமே

பெண் :
ஆடையில் ஆடும் பொன் மணிகள்

ஆண் :
ஓம் நம சிவாயா…..(12)

பெண் :
என் உடல் இது பொன் நிற அரவிந்தம்
ஏங்கிடும் இடை தாங்கிட வரலாம்

ஆண் :
ஓம் நம சிவாயா…..

பெண் :
எங்கிலும் இதில் சிந்திடும் மகரந்தம்
நித்தமும் அதில் முத்திரை இடலாம்

ஆண் :
ஓம் நம சிவாயா…..

பெண் :
அஞ்சன நிறம் கொஞ்சிடும் இரு கண்கள்
ஆயிரம் கலை கூறிட வருமே

ஆண் :
ஓம் நம சிவாயா…..

பெண் :
அந்தியில் வரும் இந்திர தனுசின்று
பார்த்தவர் விழி பூத்திட வருமே

ஆண் :
ஓம் நம சிவாயா…..

பெண் :
மறை பயிலும் தவ முனியே
கலை பயில்வோம் வா
மது ரசமா இதழ் ரசமா நவ ரசமா வா
மாமுனி என வாழுவதா ஞானம்

ஆண் :
ஓம் நம சிவாயா…..

பெண் :
காமனின் கலை தேறுவதே ஞானம்

ஆண் :
ஓம் நம சிவாயா…..

பெண் :
நான்மறைகளை ஓதுவதா இன்பம்

ஆண் :
ஓம் நம சிவாயா…..

பெண் :
நான்மறைவினில் கூடுவதே இன்பம்

ஆண் :
ஓம் நம சிவாயா…..

பெண் :
மங்கையும் ஒரு கங்கையும் தலை மீதினில்
கொண்டவன் சுகம் கண்டவன் சிவனே
முதலிது முடிவிது இதிலெது வருவது வா…

ஆண் :
ஓம் நம சிவாயா…..(3)

பெண் :
இகம் இது பரம் இது அது தரும் சுகம் இது வா…

ஆண் :
ஓம் நம சிவாயா…..(3)

பெண் :
தவம் இது வரம் இது அறிவிது அருளிது வா வா…

ஆண் :
ஓம் நம சிவாயா…..(3)

Aadaiyil Aadum - English Lyrics

Male :

Omm nama shivaayaa….(3)

Male :

Omm nama shivaayaa….(10)

Female :

Aadaiyil aadum pon manigal

Aasaiyl aadum kinginigal

Kai valai aada mai vizhi aada

Kaadhal nenjam aadumae

Manjam thaedumae

Female :

Aadaiyil aadum pon manigal

Aasaiyl aadum kinginigal

Female :

Kukku kugu koo koo koo

Endru kuyil koovaadhaa

Sorga suga logathil raagam varumae

Thatha thadha thaa thaa thaa

Nitham unai nee thaa thaa

Thathai ival paadhangal thaalam idumae

Female :

Undhan arugae vandhu thazhuvum

Inba nilayam

Endhan idai thaan sorga puriyae endru puriyum

Pattu thugil idhu kalaindhaadi vara

Aasai siraginai virikkindradhae

Thottu thazhuvidum sugam kodipera

Thogai ila manam thudikkindradhae

Ival oru siru kili oru kodi iru kani

Kulungida nadamidum abinaya azhagu

Female :

Aadaiyil aadum pon manigal

Aasaiyl aadum kinginigal

Kai valai aada mai vizhi aada

Kaadhal nenjam aadumae

Manjam thaedumae

Female :

Aadaiyil aadum pon manigal

Male :

Omm nama shivaayaa….(12)

Female :

En udal idhu pon nira aravindham

Yaengidum idai thaangida varalaam

Male :

Omm nama shivaayaa…

Female :

Engilum idhil sindhidum magarandham

Nithamum adhil muthirai idalaam

Male :

Omm nama shivaayaa….

Female :

Anjana niram konjidum iru kangal

Aayiram kalai koorida varumae

Male :

Omm nama shivaayaa….

Female :

Andhiyil varum indhira dhanusindru

Paarthavar vizhi pootthida varumae

Male :

Omm nama shivaayaa….

Female :

Marai payilum thava muniyae

Kalai payilvom vaa

Madhu rasamaa idhazh rasamaa nava rasamaa vaa

Maamuni ena vaazhuvadhaa nyaanam

Male :

Omm nama shivaayaa….

Female :

Kaamanin kalai thaeruvadhae njaanam

Male :

Omm nama shivaayaa….

Female :

Naanmaraigalai odhuvadhaa inbam

Male :

Omm nama shivaayaa…

Female :

Naanmaraivinil kooduvadhae inbam

Male :

Omm nama shivaayaa….

Female :

Mangaiyum oru gangaiyum thalai meedhinil

Kondavan sugam kandavan sivanae

Mudhalidhu mudividhu idhiledhu varuvadhu vaa…

Male :

Omm nama shivaayaa….(3)

Female :

Igam idhu param idhu adhu tharum sugam idhu vaa…

Male :

Omm nama shivaayaa….(3)

Female :

Thavam idhu varam idhu arividhu arulidhu vaa vaa…

Male :

Omm nama shivaayaa….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aadaiyil Aadum

Which movie does the song Aadaiyil Aadum belong to?

The song Aadaiyil Aadum is from the movie Raja Rishi.

Who is the music director of Aadaiyil Aadum?

The music for Aadaiyil Aadum is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Aadaiyil Aadum?

The lyrics for Aadaiyil Aadum are penned by Pulamaipithan.

Who sang the Aadaiyil Aadum song?

Aadaiyil Aadum is sung by S. Janaki.

Related Songs

Movie — Raja Rishi

Music Director — Ilayaraja

Movie — Raja Rishi

Music Director — Ilayaraja

Movie — Raja Rishi

Music Director — Ilayaraja

Movie — Raja Rishi

Music Director — Ilayaraja

Movie — Raja Rishi

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja