Tamil Lyrics

Poda Munivane song lyrics

Movie — Raja Rishi

Singer(s) — Malaysia Vasudevan

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Poda Munivane - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
போடா முனிவனே உனது பூர்வாங்கம்
பிழையாய் பேசுதே மனித ராஜாங்கம்
மேலென்றும் கீழென்றும் பிறவி ஏது
ஞாலத்தில் எனைப் போன்ற துறவி ஏது
மூவர்க்கும் தேவர்க்கும் அறிவென்ன குருடானதோ

ஆண் :
புயலென எழுந்ததடா
புவியில் கௌஷிகன் ஆத்திரமே
பொடி படப் போகுதடா
மனிதன் எழுதிய சாத்திரமே
அலை எழும் கடல் இது
அணை இட இங்கு யாரால் ஆகுமோ
விழி எழும் கனல் இது
உலெகெங்கும் இனி நீராய்ப் போகுமோ
நெஞ்சில் ஒரு வஞ்சம் தர முனிவனின்
பொன் பட்ட எண்ணங்கள் புண் பட்ட வேகத்தில்

ஆண் :
புயலென எழுந்ததடா
புவியில் கௌஷிகன் ஆத்திரமே
பொடி படப் போகுதடா
மனிதன் எழுதிய சாத்திரமே

ஆண் :
பிரம்மனொடு மறை தொழும் அரிஹரனும்
பிரம்ம ரிஷி இவனென அருளியதேன்
நித்தம் ஒரு தவமென பழகியவன்
சித்தம் ஒரு மெழுகென உருகுவதேன்
சுட்ட வடு எளிதினில் மறைந்திடுமோ
சத்திரியக் குலம் என்ன குறைந்ததுவோ
இத்தனையும் நடுங்கிட சபித்திடவோ
அத்தனையும் கருகிட அழித்திடவோ
தத்து கடல் அலை புரள கரைகள் கடந்திடவும்
அலைகள் உடைந்திடவும் சிதற
எட்டு திசை நிலம் அதிர மலைகள் பொடி படவும்
மரங்கள் இடி படவும் உதிர
இரவென்ன பகலென்ன மதி என்ன கதிரென்ன
சகலமும் உலகத்தில் மறையட்டுமே
முதலென்ன முடிவென்ன பிறப்பென்ன இறப்பென்ன
முனிவனின் தவ பலம் தெரியட்டுமே
சிவம் எது தவம் எது நெறி எது முறை எது
குலம் எது குணம் எது இனம் அது எது இனி மேல்
புவி மேல் ஜனனம் மரணம் வருமோ…

ஆண் :
புயலென எழுந்ததடா
புவியில் கௌஷிகன் ஆத்திரமே
பொடி படப் போகுதடா
மனிதன் எழுதிய சாத்திரமே
அலை எழும் கடல் இது
அணை இட இங்கு யாரால் ஆகுமோ
விழி எழும் கனல் இது
உலெகெங்கும் இனி நீராய்ப் போகுமோ
நெஞ்சில் ஒரு வஞ்சம் தர முனிவனின்
பொன் பட்ட எண்ணங்கள் புண் பட்ட வேகத்தில்

ஆண் :
புயலென எழுந்ததடா
புவியில் கௌஷிகன் ஆத்திரமே
பொடி படப் போகுதடா
மனிதன் எழுதிய சாத்திரமே

ஆண் :
ஆறாது ஆறாது என் கோபமே

குழு :
ஆ… ஆ… ஆ… ஆ…

ஆண் :
தீராது தீராது என் தாபமே

குழு :
ஆ… ஆ… ஆ… ஆ…

ஆண் :
அறம் கொன்ற புவி என்றும் சாக்காடுதான்
அனல் வந்து சூழ்கின்ற தீக்காடுதான்
நிலம் கொண்ட சவம் யாவும் வெளியேறுக

குழு :
ஆ… ஆ… ஆ… ஆ…

ஆண் :
புதையுண்ட உடல் யாவும் எழுந்தாடுக

குழு :
ஆ… ஆ… ஆ… ஆ…

ஆண் :
நிலம் கொண்ட சவம் யாவும் வெளியேறுக
புதையுண்ட உடல் யாவும் எழுந்தாடுக

Poda Munivane - English Lyrics

Male :

Podaa munivanae unadhu poorvaangam

Pizhaiyaai pesudhae manidha raajaangam

Mel endrum keezhendrum piravi yaedhu

Nyaalathil enai pondra thuravi yaedhu

Moovarkkum dhaevarkkum arivenna kurudaanadho

Male :

Puyelena ezhundhadhadaa

Puviyil kaushigan aathirmae

Podi pada pogudhadaa

Manidhan ezhudhiya saathiramae

Alai ezhum kadal idhu

Anai ida ingu yaaraal aagumo

Vizhi ezhum kanal idhu

Ulagengum ini neeraai pogumo

Nenjil oru vanjam thara munivanin

Pon patta ennangal pun patta vaegathil

Male :

Puyelena ezhundhadhadaa

Puviyil kaushigan aathirmae

Podi pada pogudhadaa

Manidhan ezhudhiya saathiramae

Male :

Brammanodu marai thozhum ariharanum

Bramma rishi ivanena aruliyadhaen

Nitham oru thavamena pazhagiyavan

Sitham oru mezhugena uruguvadhaen

Sutta vadu elidhinil maraindhidumo

Sathiriya kulam enna kuraindhadhuvo

Ithanaiyum nadungida sabithidavo

Athanaiyum karugira azhithidavo

Thathu kadal alai purala karaigal kadandhidavum

Alaigal udaidhidavum sidhara

Ettu thisai nilam adhira malaigal podi padavum

Marangal idi padavum udhira

Iravenna pagalenna madhi enna kadhirenna

Sagalamum ulagathil maraiyattumae

Mudhalenna mudivenna pirappenna irappenna

Munivanin thava balam theriyattumae

Sivam yedhu thavam yedhu neri yedhu murai yedhu

Kulam yedhu gunam yedhu inam adhu yedhu ini mel

Puvi mael jananam maranam varumo…

Male :

Puyelena ezhundhadhadaa

Puviyil kaushigan aathirmae

Podi pada pogudhadaa

Manidhan ezhudhiya saathiramae

Alai ezhum kadal idhu

Anai ida ingu yaaraal aagumo

Vizhi ezhum kanal idhu

Ulagengum ini neeraai pogumo

Nenjil oru vanjam thara munivanin

Pon patta ennangal pun patta vaegathil

Male :

Puyelena ezhundhadhadaa

Puviyil kaushigan aathirmae

Podi pada pogudhadaa

Manidhan ezhudhiya saathiramae

Male :

Aaraadhu aaraadhu en kobamae

Chorus :

Aa… aa… aa… aa…

Male :

Theeraadhu theeraadhu en thaabamae

Chorus :

Aa… aa… aa… aa…

Male :

Aram kondra puvi endrum saakkaadu thaan

Anal vandhu soozhgindra theekkaadu thaan

Nilam konda savam yaavum veliyaeruga

Chorus :

Aa… aa… aa… aa…

Male :

Pudhaiyunda udal yaavum ezhundhaaduga

Chorus :

Aa… aa… aa… aa…

Male :

Nilam konda savam yaavum veliyaeruga

Pudhaiyunda udal yaavum ezhundhaaduga

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Poda Munivane

Which movie does the song Poda Munivane belong to?

The song Poda Munivane is from the movie Raja Rishi.

Who is the music director of Poda Munivane?

The music for Poda Munivane is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Poda Munivane?

The lyrics for Poda Munivane are penned by Vaali.

Who sang the Poda Munivane song?

Poda Munivane is sung by Malaysia Vasudevan.

Related Songs

Movie — Raja Rishi

Music Director — Ilayaraja

Movie — Raja Rishi

Music Director — Ilayaraja

Movie — Raja Rishi

Music Director — Ilayaraja

Movie — Raja Rishi

Music Director — Ilayaraja

Movie — Raja Rishi

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja