Tamil Lyrics

Shankara Shiva song lyrics

Movie — Raja Rishi

Singer(s) — Malaysia Vasudevan

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Shankara Shiva - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
சங்கரா சிவ சங்கரா
ஜெய ஜெய சந்திர சேகரா
திருமுனிவன் தலை முடியும்
இரு கரமும் சேவடியும்
திரிகளென எரிய விட
உதிரம் எனும் எண்ணெய் இட
நான் படைத்த மெய் விளக்கு தேவா
ஞான தீபம் ஏற்றி வைக்க வா வா

ஆண் :
சங்கரா சிவ சங்கரா
ஜெய ஜெய சந்திர சேகரா

ஆண் :
தவமே எந்நாளும் சிவமாக…
ஆ……ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…ஆ…ஆ…
ஆ……ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…ஆ…ஆ…

ஆண் :
தவமே எந்நாளும் சிவமாக
சிவமே என் வாழ்வின் தவமாக
புலன் ஐந்தும் எந்தன் வசமாக
புரிந்தேனே யோகம் பணிவாக
நீலகண்டன் காலகண்டன் திருவடி
காலை மாலை ஏற்றுகின்ற தவமுனி
மீண்டும் மீண்டும் வேள்வி செய்து முறையொடு
யாண்டும் இங்கு வேண்டுகின்ற வரம் கொடு
ஐந்தடுக்கில் வாழுகின்ற தேவா
ஐமுகத்து தீபம் ஏற்ற வா வா

ஆண் :
சங்கரா சிவ சங்கரா
ஜெய ஜெய சந்திர சேகரா
திருமுனிவன் தலை முடியும்
இரு கரமும் சேவடியும்
திரிகளென எரிய விட
உதிரம் எனும் எண்ணெய் இட
நான் படைத்த மெய் விளக்கு தேவா
ஞான தீபம் ஏற்றி வைக்க வா வா

ஆண் :
சங்கரா சிவ சங்கரா
ஜெய ஜெய சந்திர சேகரா

ஆண் :
வண்ணச் சுடர் வரத் தவம் இயற்றும்
தனை வருத்தும் உடல்
மெல்லக் கருகிடத் திருவிளக்கில்
தெறித்திடட்டும் கனல்
சத்திய ஒளி இங்கு எழுந்திட
தத்துவ முனி உடல் அழிந்திட
ரத்தமும் நதி எனப் பெருகிட
சித்தமும் சிவம் என உருகிட
அனலேந்தும் பெருமானே வருக
திரி ஐந்தில் கனல் மூட்டித் தருக
பிறை ஏந்தும் பெரியோனே வருக
குறை தீர்க்க விளக்கேற்றித் தருக

ஆண் :
ஆடிய திருவடி சரணம்
அம்பலவாணனே சரணம்
உமையவள் தலைவனே சரணம்
உலகத்து முதல்வனே சரணம்
திருமேனி திரியாக எரிய
இறைவா உன் அருள் ஆணை இடுக
தவமான தவம் இங்கு புரிய
சிவமே நின் கருணைகள் பொழிய
ஹரஹர சிவசிவ சிவசிவ ஹரஹர
மறை தொழும் இறை அவன்
அடியவர்க்கினியவன் சிவனே
அழைத்ததும் உடன் வந்து
அடைக்கலம் கொடுக்கின்ற அறனே
எனக்கொரு கதி இல்லை
உனையன்றி விதி இல்லை இறைவா
கரிசனம் பிறக்கட்டும்
தரிசனம் கிடைக்கட்டும் தலைவா… இறைவா…
சிவனே… ஹரனே… சிவனே… ஹரனே……

Shankara Shiva - English Lyrics

Male :

Shankaraa siva shankaraa

Jeya jeya chandra sekaraa

Thirumunivan thalai mudiyil

Iru karamum saevadiyil

Thirigal yena eriya vida

Udhiram enum ennai ida

Naan padaitha mei vilakku dhaevaa

Nyaana dheepam yaetri vaikka vaa vaa

Male :

Shankaraa siva shankaraa

Jeya jeya chandra saekaraa

Male :

Thavamae ennaalum sivamaaga…

Aa… aa…aa….aa…aa…aa…aa….aa…aa…aa…

Aa… aa…aa….aa…aa…aa…aa….aa…aa…aa…

Male :

Thavamae ennaalum sivamaaga

Sivamae en vaazhvin thavamaaga

Pulan aindhum endhan vasamaaga

Purindhenae yogam panivaaga

Neelakandan kaalakandan thiruvadi

Kaalai maalai yaetrugindra thavamuni

Meendum meendum vaelvi seidhu muraiyodu

Yaandum ingu vaendugindra varam kodu

Aindhadukkil vaazhugindra dhevaa

Aimugathu dheepam yaetra vaa vaa

Male :

Shankaraa siva shankaraa

Jeya jeya chandra sekaraa

Thirumunivan thalai mudiyil

Iru karamum saevadiyil

Thirigal yena eriya vida

Udhiram enum ennai ida

Naan padaitha mei vilakku dhaevaa

Nyaana dheepam yaetri vaikka vaa vaa

Male :

Shankaraa siva shankaraa

Jeya jeya chandra saekaraa

Male :

Vanna chudar vara thavam iyatrum

Thanai varuthum udal

Mella karugida thiruvilakkil therithidattum kanal

Sathiya oli ingu ezhundhida

Thatthuva muni udal azhindhida

Rathamum nadhi ena perugida

Sithamum sivam yena urugida

Analaendhum perumaanae varuga

Thiri aindhil kanal mootti tharuga

Pirai yaendhum periyonae varuga

Kurai theerkka vilakkaetri tharuga

Male :

Aadiya thiruvadi saranam

Ambalavaananae saranam

Umaiyaval thalaivanae saranam

Ulagathu mudhalvanae saranam

Thirumaeni thiriyaaga yeriya

Iraivaa un arul aanai iduga

Thavamaana thavam ingu puriya

Sivamae nin karunaigal pozhiya

Harahara sivasiva sivasiva harahara

Marai thozhum irai avan

Adiyavarkkiniyavan sivanae

Azhaithadhum udan vandhu

Adaikkalam kodukkindra aranae

Enakkoru gadhi illai

Unaiyandri vidhi illai iraivaa

Karisanam pirakkattum

Dharisanam kidaikkattum thalaivaa… iraivaa…

Sivanae… haranae… sivanae… haranae…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Shankara Shiva

Which movie does the song Shankara Shiva belong to?

The song Shankara Shiva is from the movie Raja Rishi.

Who is the music director of Shankara Shiva?

The music for Shankara Shiva is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Shankara Shiva?

The lyrics for Shankara Shiva are penned by Vaali.

Who sang the Shankara Shiva song?

Shankara Shiva is sung by Malaysia Vasudevan.

Related Songs

Movie — Raja Rishi

Music Director — Ilayaraja

Movie — Raja Rishi

Music Director — Ilayaraja

Movie — Raja Rishi

Music Director — Ilayaraja

Movie — Raja Rishi

Music Director — Ilayaraja

Movie — Raja Rishi

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja