Aadhi Sakthi - தமிழ் பாடல் வரிகள்
……………………..
ஆண் :
ஆதி சக்தி விழி போல வெற்றி
நடமாடுகின்ற சிவநாதனே
அலையிலாடி இமயமலையிலாடி வரும்
இறைவன் தலைவன் கலைஞனே….
ஆண் :
கங்கை மகள் முடியிலேறி நடமிட
வானாட கடலாட புவியாட
தகதிமி தகவென ஒரு தமிழ் நடமிடுவதில்
எனை அணைத்த சற்பொருளே….
ஆண் :
கமல மலர்கள் அழகிய திருவடி
கருணை பொழி
யுதே இதோ அதோ
ஆண் :
முத்துத் தமிழ் முக்திக் கடல் சக்தி சிவம்
பக்தித் தவம் பித்தா உயர் சங்கத் தமிழ் தா
ஆண் :
சித்திப்பது தித்திப்பது தேனேது பாலெது பூவெது
பறந்து வந்து மலர்ந்த அனந்த சிவமே……
ஆண் :
……………………..
Aadhi Sakthi - English Lyrics
Male :
………………..
Male :
Aadhi sakthi vizhi pola vetri
Nadamaadugindra sivanaathanae
Alaiyilaadi imayamalaiyilaadi varum
Iraivan thalaivan kalaingan
Male :
Gangai magal mudiyilaeri nadamida
Vaanaada kadalaada puviyaada
Thagathimi thagavena oru tamil nadamiduvathil
Enai anaiththa sarporulae
Male :
Kamala malargal azhagiya thiruvadi
Karunai pozhi
Yuthae idho adho
Male :
Muththu tamil mukthi kadal sakthi sivam
Bakthi thavam piththaa uyar sanga tamil thaa
Male :
Sithippathu thithippathu thaenaethu paalaethu poovethu
Paranthu vanthu malarntha anantha sivamae
Male :
……………..