Tamil Lyrics

Aadi Varum Aadaga Porpavai song lyrics

Movie — Thaai Magalukku Kattiya Thaali

Singer(s) — S. Janaki, Seerkazhi Govindarajan

Lyricist — K. D. Santhanam

Music Director — T. R. Pappa

Aadi Varum Aadaga Porpavai - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ
ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ
அன்றும் இன்றும் என்றுமே என் ஆவியடி நீ
அன்றும் இன்றும் என்றுமே என் ஆவியடி நீ
ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ
ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ

பெண் :
தேடி வரும் இன்பமெல்லாம் நிச்சயமே
தேடி வரும் இன்பமெல்லாம் நிச்சயமே
சீர் மிகுந்த திராவிடத்தின் லட்சியமே
சீர் மிகுந்த திராவிடத்தின் லட்சியமே ..ஆஅ…ஆ….

ஆண் :
ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ
ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ

ஆண் :
செந்தமிழ்க்கே சொந்தம் எது…..

பெண் :
சிந்துப்பாட்டு…சிந்துப்பாட்டு

ஆண் :
தென்பொதிகை தந்தது எது

பெண் :
தென்றல் காற்று …தென்றல் காற்று

ஆண் :
எந்தனுக்கே சொந்தம் எது….உம்..சொல்லு
எந்தனுக்கே சொந்தம்…..இந்த இன்ப ஊற்று

பெண் :
என்றும் சதமா
என்றும் சதமா இதெல்லாம் விளையாட்டு
என்றும் சதமா இதெல்லாம் விளையாட்டு

பெண் :
ஆஅ…ஆ….

ஆண் :
ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ
ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ

பெண் :
சங்கு தமிழ் பண்பும்
நிறை அன்பும் இருந்தும்
சங்கு தமிழ் பண்பும்
நிறை அன்பும் இருந்தும்
எங்களிடம் ஏது பணம் ஏழையன்றோ நான்
சங்கு தமிழ் பண்பும்
நிறை அன்பும் இருந்தும்
எங்களிடம் ஏது பணம் ஏழையன்றோ நான்

ஆண் :
பொங்கி வரும் அழகினிலே
ஆஅ….ஆஅ….
பொங்கி வரும் அழகினிலே ஏழையில்லை
நீ ஏழை இல்லை
பூத்தமலர் சிரிப்பினிலே ஏழையில்லை
நீ ஏழை இல்லை

ஆண் :
செங்கரும்பு பேச்சினிலே ஏழையில்லை
நீ ஏழை இல்லை
இந்த சிந்தனையெல்லாம் உனக்கு தேவையேயில்லை

ஆண் :
ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ
ஆடி வரும் ஆடகப் பொற்பாவையடி நீ
அன்றும் இன்றும் என்றுமே என் ஆவியடி நீ

Aadi Varum Aadaga Porpavai - English Lyrics

Male :

Aadi varum aadaga porpavaiyadi nee

Aadi varum aadaga porpavaiyadi nee

Andrum indrum endrumae en aaviyadi nee

Andrum indrum endrumae en aaviyadi nee

Aadi varum aadaga porpavaiyadi nee

Aadi varum aadaga porpavaiyadi nee

Female :

Thedi varum inbamellam nichaiyamae

Thedi varum inbamellam nichaiyamae

Seer migundha thiravidathin latchiyamae

Seer migundha thiravidathin latchiyamae

Aaa…aaa…

Male :

Aadi varum aadaga porpavaiyadi nee

Aadi varum aadaga porpavaiyadi nee

Male :

Senthamizhukkae sondham yedhu…

Female :

Sindhupattu …sindhupattu

Male :

Thenpodhigai thandhadhedhu

Female :

Thendral kaatru…thendral kaatru

Male :

Endhanukkae sondham yedhu…um …sollu

Endhanukkae sondham …indha inba oottru

Female :

Endrum sathama

Endrum sathama idhellaam vilayattu

Endrum sathama idhellaam vilayattu

Female :

Aaa…aaa…

Male :

Aadi varum aadaga porpavaiyadi nee

Aadi varum aadaga porpavaiyadi nee

Female :

Sangu thamizh panbum

Nirai anbum irundhum

Sangu thamizh panbum

Nirai anbum irundhum

Engalidam yedhu panam ezhaiyandro naan

Sangu thamizh panbum

Nirai anbum irundhum

Engalidam yedhu panam ezhaiyandro naan

Male :

Pongi varum azhaginilae ezhaiyillai

Aaa….aaa….

Pongi varum azhaginilae ezhaiyillai

Nee ezhai illai

Poothamalar sirippinilae ezhaiyillai

Nee ezhai illai

Male :

Sengarumbhu pechinilae ezhaiyillai

Nee ezhai illai

Indha sindhanai ellaam unakku thevaiyae illai

Male :

Aadi varum aadaga porpavaiyadi nee

Aadi varum aadaga porpavaiyadi nee

Andrum indrum endrum en aaviyadi nee

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aadi Varum Aadaga Porpavai

Which movie does the song Aadi Varum Aadaga Porpavai belong to?

The song Aadi Varum Aadaga Porpavai is from the movie Thaai Magalukku Kattiya Thaali.

Who is the music director of Aadi Varum Aadaga Porpavai?

The music for Aadi Varum Aadaga Porpavai is composed by T. R. Pappa.

Who wrote the lyrics for Aadi Varum Aadaga Porpavai?

The lyrics for Aadi Varum Aadaga Porpavai are penned by K. D. Santhanam.

Who sang the Aadi Varum Aadaga Porpavai song?

Aadi Varum Aadaga Porpavai is sung by S. Janaki, Seerkazhi Govindarajan.

Related Songs