Tamil Lyrics

Ondralla Rendalla Thambi song lyrics

Movie — Thaai Magalukku Kattiya Thaali

Singer(s) — Seerkazhi Govindarajan

Lyricist — Kannadasan

Music Director — T. R. Pappa

Ondralla Rendalla Thambi - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி சொல்ல
ஒப்புவமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்
ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி

ஆண் :
தென்றல் தரும் இனிய
தேன் மணமும் தவழும்
தென்றல் தரும் இனிய
தேன் மணமும் தவழும்
செங்கனியும் பொன்கதிரும்
தந்துதவும் நஞ்சைவளம்
ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி சொல்ல….
ஒப்புவமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்
ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி

ஆண் :
பகை வென்ற திறம்பாடும் பரணி வகை
பகை வென்ற திறம்பாடும் பரணி வகை
செழும் பரிபாடல் கலம்பங்கள் எட்டுத்தொகை
வான் புகழ் கொண்ட குறளோடு அகம் புறமும்
வான் புகழ் கொண்ட குறளோடு அகம் புறமும்
செம்பொருள் தந்த
தமிழ்ச் சங்க இலக்கிய பெரும் செல்வம்…….
ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி சொல்ல
ஒப்புவமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்
ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி

ஆண் :
முல்லைக்குத் தேர் கொடுத்தான் வேள்பாரி
முல்லைக்குத் தேர் கொடுத்தான் வேள்பாரி
வான் முகிலினும் புகழ் படைத்த உபகாரி
முல்லைக்குத் தேர் கொடுத்தான் வேள்பாரி
வான் முகிலினும் புகழ் படைத்த உபகாரி
சொல்லுக்குத் தலை கொடுத்தான் அருள் மீறி
கவிச் சொல்லுக்குத் தலை கொடுத்தான் அருள் மீறி
இந்த வள்ளலாம் குமணன் போல் வாழ்ந்தவர் வரலாறு
ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி சொல்ல
ஒப்புவமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்
ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி

ஆண் :
இமயத்தை வெற்றி கொண்டான் ஒரு சோழன்
இமயத்தை வெற்றி கொண்டான் ஒரு சோழன்
அதில் ஏற்றினான் புலி கொடியை எழில் சோழன்
ஆஅ…ஆஅ….
இமயத்தை வெற்றி கொண்டான் ஒரு சோழன்
அதில் ஏற்றினான் புலி கொடியை எழில் சோழன்
தமிழ் அன்னை கொலுவிருக்க தரணி எல்லாம்
தமிழ் அன்னை கொலுவிருக்க தரணி எல்லாம்
அவள் தாழ் பணிய வாழெடுதான் நெடு மாறன்
ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி சொல்ல
ஒப்புவமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்
ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி

Ondralla Rendalla Thambi - English Lyrics

Male :

Ondralla rendalla thambhi solla

Oppuvaamai illadha arpudham tamil nattil

Ondralla rendalla thambhi

Male :

Thendral tharum iniya

Thaen manamum kamazhum

Thendral tharum iniya

Thaen manamum kamazhum

Senganiyum ponkadhirum

Thandhudhavum nanjai valam

Ondralla rendalla thambhi solla

Oppuvaamai illadha arpudham tamil nattil

Ondralla rendalla thambhi

Male :

Pagai vendra thirampaadum barani vagai

Pagai vendra thirampaadum barani vagai

Sezhum pari paadal kalambangal ettu thogai

Vaan pugazh konda kuralodu agam puramum

Vaan pugazh konda kuralodu agam puramum

Semporul thandha thamizh sanga

Ilakkiya perum selvam

Ondralla rendalla thambhi solla

Oppuvaamai illadha arpudham tamil nattil

Ondralla rendalla thambhi

Male :

Mullaikku thaer koduthaan velpaari

Mullaikku thaer koduthaan velpaari

Vaan mugilinum pugazh padaitha ubagaari

Mullaikku thaer koduthaan velpaari

Vaan mugilinum pugazh padaitha ubagaari

Sollukku thalai koduthaan arul meeri

Kavi sollukku thalai koduthaan arul meeri

Andha vallalaam kumunan pol vaazhndhavar varalaaru

Ondralla rendalla thambhi solla

Oppuvaamai illadha arpudham tamil nattil

Ondralla rendalla thambhi

Male :

Imaiyathai vettri kondaan oru cheran

Imaiyathai vettri kondaan oru cheran

Adhil yetrinaan puli kodiyai ezhil chozhan

Aaa…aaaa….

Imaiyathai vettri kondaan oru cheran

Adhil yetrinaan puli kodiyai ezhil chozhan

Tamil annai koluvirukka tharani ellaam

Tamil annai koluvirukka tharani ellaam

Aval thaazh paniya vaal eduthaan nedu maaran

Innum ondralla rendalla thambhi solla

Oppuvaamai illadha arpudham tamil nattil

Ondralla rendalla thambhi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ondralla Rendalla Thambi

Which movie does the song Ondralla Rendalla Thambi belong to?

The song Ondralla Rendalla Thambi is from the movie Thaai Magalukku Kattiya Thaali.

Who is the music director of Ondralla Rendalla Thambi?

The music for Ondralla Rendalla Thambi is composed by T. R. Pappa.

Who wrote the lyrics for Ondralla Rendalla Thambi?

The lyrics for Ondralla Rendalla Thambi are penned by Kannadasan.

Who sang the Ondralla Rendalla Thambi song?

Ondralla Rendalla Thambi is sung by Seerkazhi Govindarajan.

Related Songs