Tamil Lyrics

Ullathai Sonna Paithiyaminnu song lyrics

Movie — Thaai Magalukku Kattiya Thaali

Singer(s) — T. M. Soundarajan

Lyricist — Kannadasan

Music Director — T. R. Pappa

Ullathai Sonna Paithiyaminnu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
உள்ளதைச் சொன்னா பைத்தியமின்னு
உலகம் சொல்லுது
உள்ளதைச் சொன்னா பைத்தியமின்னு
உலகம் சொல்லுது
அது நல்லது கேட்டது புரிஞ்சுக்காம
நடந்து கொள்ளுது
உள்ளதைச் சொன்னா பைத்தியமின்னு
உலகம் சொல்லுது
அது நல்லது கேட்டது புரிஞ்சுக்காம
நடந்து கொள்ளுது

ஆண் :
எள்ளளவும் நேர்மையில்லே
இதயத்திலே அன்பில்லே
ஹா….ஆஅ….ஆஅ…..
எள்ளளவும் நேர்மையில்லே
இதயத்திலே அன்பில்லே
ஏச்சிப் பிழைக்கும் மார்க்கத்திலே
எதுவும் குறையலே

ஆண் :
இயேசு முதல் காந்தி வரை
எத்தனை பேர் சொன்னாலும்
இயேசு முதல் காந்தி வரை
எத்தனை பேர் சொன்னாலும்
ஏனின்னு கேக்கலே இருந்த
நிலைமை திருந்தலேன்னு……

ஆண் :
உள்ளதைச் சொன்னா பைத்தியமின்னு
உலகம் சொல்லுது
அது நல்லது கேட்டது புரிஞ்சுக்காம
நடந்து கொள்ளுது

ஆண் :
மூச்சுவிடும் உரிமையைப் போல்
மொழியும் மனிதன் உரிமை
மூச்சுவிடும் உரிமையைப் போல்
மொழியும் மனிதன் உரிமை
ஊர் முழுதும் அறிந்த உண்மை
இதை மறுப்பதுதான் கொடுமை
ஊர் முழுதும் அறிந்த உண்மை
இதை மறுப்பதுதான் கொடுமை

ஆண் :
வாய்த்த பிள்ளை இருக்கையிலே
வளர்ப்புப் பிள்ளை எதற்கு
வாய்த்த பிள்ளை இருக்கையிலே
வளர்ப்புப் பிள்ளை எதற்கு
அது மடமை மதியின்மை அதனால்
வளரும் தீமையின்னு…..

ஆண் :
உள்ளதைச் சொன்னா பைத்தியமின்னு
உலகம் சொல்லுது
அது நல்லது கேட்டது புரிஞ்சுக்காம
நடந்து கொள்ளுது

ஆண் :
மக்கள் தொண்டே மனிதன் செய்யும்
மாபெரும் தொண்டு
ஆஅ….ஆஅ…..
மக்கள் தொண்டே மனிதன் செய்யும்
மாபெரும் தொண்டு
நீ வணங்கும் அந்தக் கடவுளுக்கும்
மகிட்சியுமுண்டு
நீ வணங்கும் அந்தக் கடவுளுக்கும்
மகிட்சியுமுண்டு
கற்பனையுமில்லே இது கட்சிக்
கொள்கையுமில்லை
கற்பனையுமில்லே இது கட்சிக்
கொள்கையுமில்லை
கடவுள் தன்மையறிந்தவர்கள்
காட்டிய வழியென்று

ஆண் :
உள்ளதைச் சொன்னா பைத்தியமின்னு
உலகம் சொல்லுது
அது நல்லது கேட்டது புரிஞ்சுக்காம
நடந்து கொள்ளுது

ஆண் :
பக்தி இருக்கணும் மனசிலே
உன் புத்தி இருக்கணும் தொழிலிலே
பக்தி இருக்கணும் மனசிலே
உன் புத்தி இருக்கணும் தொழிலிலே
எத்துக்கள் பேசி கடவுளையே
எத்துக்கள் பேசி கடவுளையே
ஏமாற்றுவது சரியில்லேன்னு……

ஆண் :
உள்ளதைச் சொன்னா பைத்தியமின்னு
உலகம் சொல்லுது
அது நல்லது கேட்டது புரிஞ்சுக்காம
நடந்து கொள்ளுது

ஆண் :
உள்ளதைச் சொன்னா பைத்தியமின்னு
உலகம் சொல்லுது

Ullathai Sonna Paithiyaminnu - English Lyrics

Male :

Ullathai sonna paithiyaminnu

Ulagam solludhu

Ullathai sonna paithiyaminnu

Ulagam solludhu

Adhu nalaldhu kettadhu purinjikaama

Nadanthu kolluthu

Ullathai sonna paithiyaminnu

Ulagam solludhu

Adhu nalaldhu kettadhu purinjikaama

Nadanthu kolluthu

Male :

Ellalavum nermaiyillae

Idhayathilae anbu illae

Haa…aaa….aaa…

Ellalavum nermaiyillae

Idhayathilae anbu illae

Yetchi pizhaikkum maargathilae

Edhuvum kuraiyala

Male :

Yesu mudhal gandhi varai

Ethanai per sonnalum

Yesu mudhal gandhi varai

Ethanai per sonnalum

Yeninnu ketkalae

Irundha nilamai thirunthalaennu

Male : Ullathai sonna paithiyaminnu

Ulagam solludhu

Adhu nalaldhu kettadhu purinjikaama

Nadanthu kolluthu

Male :

Moochividum urimaiyai pol

Mozhiyum manidhan urimai

Moochividum urimaiyai pol

Mozhiyum manidhan urimai

Oor muzhudhum arindha unmai

Idhai maruppadhuthaan kodumai

Oor muzhudhum arindha unmai

Idhai maruppadhuthaan kodumai

Male :

Vaaitha pillai irukkaiyilae

Valarppu pillai edharkku

Vaaitha pillai irukkaiyilae

Valarppu pillai edharkku

Adhu madamai madhiyinmai adhanaal

Valarum theemaiyinnu

Male :

Ullathai sonna paithiyaminnu

Ulagam solludhu

Adhu nalaldhu kettadhu purinjikaama

Nadanthu kolluthu

Male :

Makkal thondae manidhan seiyum

Maaperum thondu

Haaa…aaa….aaa…

Makkal thondae manidhan seiyum

Maaperum thondu

Nee vanangum andha kadavulukkum

Magitchiyum undu

Nee vanangum andha kadavulukkum

Magitchiyum undu

Karpanaiyum illae idhu katchi kolagai illae

Karpanaiyum illae idhu katchi kolagai illae

Kadavul thanmaiyarindhavargal

Kaatiya vazhiyendru

Male :

Ullathai sonna paithiyaminnu

Ulagam solludhu

Adhu nalaldhu kettadhu purinjikaama

Nadanthu kolluthu

Male :

Bhakthi irukkanum manasilae

Buthiirukkanum thozhililae

Bhakthi irukkanum manasilae

Un buthiirukkanum thozhililae

Ethukkal pesi kadavulaiyae

Ethukkal pesi kadavulaiyae

Yematruvadhu sariyillaennu

Male :

Ullathai sonna paithiyaminnu

Ulagam solludhu

Adhu nalaldhu kettadhu purinjikaama

Nadanthu kolluthu

Male :

Ullathai sonna paithiyaminnu

Ulagam solludhu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ullathai Sonna Paithiyaminnu

Which movie does the song Ullathai Sonna Paithiyaminnu belong to?

The song Ullathai Sonna Paithiyaminnu is from the movie Thaai Magalukku Kattiya Thaali.

Who is the music director of Ullathai Sonna Paithiyaminnu?

The music for Ullathai Sonna Paithiyaminnu is composed by T. R. Pappa.

Who wrote the lyrics for Ullathai Sonna Paithiyaminnu?

The lyrics for Ullathai Sonna Paithiyaminnu are penned by Kannadasan.

Who sang the Ullathai Sonna Paithiyaminnu song?

Ullathai Sonna Paithiyaminnu is sung by T. M. Soundarajan.

Related Songs