Tamil Lyrics

Aadum Paambirukkudhu song lyrics

Movie — Illam

Singer(s) — Jayachandran, S. P. Sailaja

Lyricist — Gangai Amaran

Music Director — Ilayaraja

Aadum Paambirukkudhu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
காதலிலே தோல்வியுற்றான்
காளை ஒருவன்

குழு :
ஆமா காளை ஒருவன்
அய்யோ காளை ஒருவன்

ஆண் :
வாழ்க்கையிலே தோத்து விட்டான்
அண்ணன் ஒருவன்

குழு :
ஆமா அண்ணன் ஒருவன்
எங்க அண்ணன் ஒருவன்

குழு :
ஆமா பெரிய தேர்தலு…
இதுல தோத்துப்புட்டேன்னு வருத்தப் படு…

ஆண் :
யாராவது பொம்பள ஏமாத்திருப்பா
அதுதான் பொலம்புறான்
டேய் ஏமாத்துனவள சும்மா விடக் கூடாது பா

ஆண் :
அதனால தான் நாங்களும் ஏத்திக்கிடிருக்கோம்
நீயும் ஏத்திக்கோ

ஆண் :
ஆடும் பாம்பிருக்குது
அது ஆடாம படுத்திருக்குது
வீரம் உள்ளிருக்குது
அது நேரம் பாத்திருக்குது
விட்டேன்னா ஊரு ரெண்டாகும் பாரு
குடுத்தேன்னா குத்தாலம்
கொடைக்கானல் ஒண்ணாகும்

ஆண் :
ஆடும் பாம்பிருக்குது
அது ஆடாம படுத்திருக்குது

ஆண் :
மேல் இருப்பவன் கேட்க மறந்தா
உள் இருப்பவன் விட்டிடுவானா
மேல் இருப்பவன் கேக்க மறந்தா
உள் இருப்பவன் விட்டிடுவானா
தெம்பு இங்கிருக்கு இங்கிருக்கு இங்கிருக்கு
வம்பு அங்கிருக்கு அங்கிருக்கு அங்கிருக்கு

குழு :
தெம்பு இங்கிருக்கு இங்கிருக்கு இங்கிருக்கு
வம்பு அங்கிருக்கு அங்கிருக்கு அங்கிருக்கு

ஆண் :
அடுத்த வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே
ஆசப் பட்டா நிக்காதடா
இருக்க எடம் கொடுத்தா படுக்க எடம் கேப்பே
வேற எடம் நீ பாரடா
பாம்பிருக்கும் புத்துக்குள்ளே
கைய விட்டு கால விட்டு பாக்க வேணா
கடிக்கும் கடிக்கும்

ஆண் :
ஆடும் பாம்பிருக்குது
அது ஆடாம படுத்திருக்குது
வீரம் உள்ளிருக்குது
அது நேரம் பாத்திருக்குது

பெண் :
புத்தி இருந்தா பொழச்சுக்கலாம்
உனக்கு புத்தி இல்லையே கத்தி எடுங்க
புத்தி இருந்தா பொழச்சுக்கலாம்
உனக்கு புத்தி இல்லையே கத்தி எடுங்க
வீரம் வந்துருச்சு நெத்தி அடி நெத்தி அடி
வேகம் வந்துருச்சு சுத்தி அடி சுத்தி அடி
வீரம் வந்துருச்சு

குழு :
நெத்தி அடி நெத்தி அடி

பெண் :
வேகம் வந்துருச்சு

குழு :
சுத்தி அடி சுத்தி அடி

பெண் :
போடு இது தானா உள்ள இது போனா
கோழைகளும் கட்டபொம்மங்க
பாரு இனி மேலே பண்ணப் போற தூளு
அப்புறமா உச்ச கட்டங்க
தூங்குகிற பாம்ப கொஞ்சம்
சுண்டி இப்ப விட்டுப் புட்டேன்
ஓடிப் புடிக்கும் தேடி கடிக்கும்

ஆண் :
ஆடும் பாம்பிருக்குது

பெண் :
ஆமாமா

ஆண் :
அது ஆடாம படுத்திருக்குது

பெண் :
ஏன் மாமா

ஆண் :
வீரம் உள்ளிருக்குது

பெண் :
ஆமாமா

ஆண் :
அது நேரம் பாத்திருக்குது

பெண் :
ஆமாமா

ஆண் :
விட்டேன்னா ஊரு ரெண்டாகும் பாரு
குடுத்தேன்னா குத்தாலம்
கொடைக்கானல் ஒண்ணாகும்
ஆடும் பாம்பிருக்குது

பெண் :
ஆமாமா

ஆண் :
அது ஆடாம படுத்திருக்குது

பெண் :
ஏன் மாமா

ஆண் :
வீரம் உள்ளிருக்குது

பெண் :
ஆமாமா

ஆண் :
அது நேரம் பாத்திருக்குது

பெண் :
ஆமாமா

Aadum Paambirukkudhu - English Lyrics

Male :

Kaadhalilae tholviyutraan kaalai oruvan

Chorus :

Aamaa kaalai oruvan aiyo kaalai oruvan

Male :

Vaazhkkaiyilae thotthu vittaan annan oruvan

Chorus :

Aamaa annan oruvan enga annan oruvan

Chorus :

Aamaa periya thaerdhalu…

Idhula thotthupputtaennu varutha padu…

Male :

Yaaraavadhu pombala yaemaathiruppaa

Adhu thaan polamburaan

Daei yaemaathunavala summaa vida koodaadhu paa

Male :

Adhanaala thaan naangalum yaethikkittirukkom

Neeyum yaethikko

Male :

Aadum paambirukkudhu

Adhu aadaama paduthirukkudhu

Veeram ullirukkudhu

Adhu neram paathirukkudhu

Vittaennaa ooru rendaagum paaru

Kuduthaennaa kuthaalam kodaikkaanal onnaagum

Male :

Aadum paambirukkudhu

Adhu aadaama paduthirukkudhu

Male :

Mel iruppavan kekka marandhaa

Ul iruppavan vittiduvaanaa

Mel iruppavan kekka marandhaa

Ul iruppavan vittiduvaanaa

Thembu ingirukku ingirukku ingirukku

Vambu angirukku angirukku angirukku

Chorus :

Thembu ingirukku ingirukku ingirukku

Vambu angirukku angirukku angirukku

Male :

Adutha veettu neiyae en pondaatti kaiyae

Aasa pattaa nikkaadhadaa

Irukka edam koduthaa padukka edam kaeppae

Vera edam nee paaradaa

Paambirukkum puthukkullae

Kaiya vittu kaala vittu paakka venaa

Kadikkum kadikkum

Male :

Aadum paambirukkudhu

Adhu aadaama paduthirukkudhu

Veeram ullirukkudhu

Adhu neram paathirukkudhu

Female :

Buthi irundhaa pozhachukkalaam

Unakku buthi illaiyae kathi edunga

Buthi irundhaa pozhachukkalaam

Unakku buthi illaiyae kathi edunga

Veeram vandhuruchu nethi adi nethi adi

Vegam vandhuruchu suthi adi suthi adi

Veeram vandhuruchu

Chorus :

Nethi adi nethi adi

Female :

Vegam vandhuruchu

Chorus :

Suthi adi suthi adi

Female :

Podu idhu thaanaa ullae idhu ponaa

Kozhaigalum kattabommanga

Paaru ini melae panna pora dhoolu

Appuramaa ucha kattanga

Thoongura paamba konjam

Sundi ippa vittu puttaen

Odi pudikkum thaedi kadikkum

Male :

Aadum paambirukkudhu

Female :

Aamaamaa

Male :

Adhu aadaama paduthirukkudhu

Female :

Yen maamaa

Male :

Veeram ullirukkudhu

Female :

Aamaamaa

Male :

Adhu neram paathirukkudhu

Female :

Aamaamaa

Male :

Vittaennaa ooru rendaagum paaru

Kuduthaennaa kuthaalam kodaikkaanal onnaagum

Aadum paambirukkudhu

Female :

Aamaamaa

Male :

Adhu aadaama paduthirukkudhu

Female :

Yen maamaa

Male :

Veeram ullirukkudhu

Female :

Aamaamaa

Male :

Adhu neram paathirukkudhu

Female :

Aamaamaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aadum Paambirukkudhu

Which movie does the song Aadum Paambirukkudhu belong to?

The song Aadum Paambirukkudhu is from the movie Illam.

Who is the music director of Aadum Paambirukkudhu?

The music for Aadum Paambirukkudhu is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Aadum Paambirukkudhu?

The lyrics for Aadum Paambirukkudhu are penned by Gangai Amaran.

Who sang the Aadum Paambirukkudhu song?

Aadum Paambirukkudhu is sung by Jayachandran, S. P. Sailaja.

Related Songs

Movie — Illam

Music Director — Ilayaraja

Movie — Illam

Music Director — Ilayaraja

Movie — Illam

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja

Movie — Kanne Radha

Music Director — Ilayaraja