Tamil Lyrics

Nandhavanam Poothirukkudhu song lyrics

Movie — Illam

Singer(s) — S. P. Balasubrahmanyam

Lyricist — Gangai Amaran

Music Director — Ilayaraja

Nandhavanam Poothirukkudhu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
அழகென்ற விருந்து வைத்தாள்
இயற்கை அன்னை
அதைப் பாடப் படைத்து விட்டாள் கவிஞன் என்னை
இளகாத இள மனதை இளக வைத்து
இன்பத்தை என்னோடு தவழ வைத்து…

ஆண் :
நந்தவனம் பூத்திருக்குது அடி அம்மாடி
வண்டு வந்து ஆடிப் பாடத்தான்
நந்தவனம் பூத்திருக்குது அடி அம்மாடி
வண்டு வந்து ஆடிப் பாடத்தான்
தென்றல் வந்து சேர்ந்திருக்குது அடி அம்மாடி
சொந்தம் என்று சொல்லிக் கொள்ளத் தான்
தென்றல் வந்து சேர்ந்திருக்குது அடி அம்மாடி
சொந்தம் என்று சொல்லிக் கொள்ளத் தான்
தன தன்னத்த ரத்தத்தரா

ஆண் :
நந்தவனம் பூத்திருக்குது அடி அம்மாடி
வண்டு வந்து ஆடிப் பாடத் தான்

ஆண் :
பூவோட பூங்காற்று
பூபாளம் பாடாதோ அது ஏனம்மா
புரியாதோ என் கேள்வி
பதில் சொல்லக் கூடாதோ நீ தானம்மா
பச்சைப் பசும் புல்வெளி முத்து மணி நீர்த் துளி
பச்சைப் பசும் புல்வெளி முத்து மணி நீர்த் துளி
ஒன்றை ஒன்று கூடிக் கொண்டாடும்
அது அன்புக்கு விளக்கம்
ஒட்டிக் கொண்டு நாளும் பண் பாடும்
உறவினில்தான் உலகிருக்கும்
புரிந்தால் அதில் எனக்கொரு பலன் கிடைக்கும்

ஆண் :
நந்தவனம் பூத்திருக்குது அடி அம்மாடி
வண்டு வந்து ஆடிப் பாடத் தான்
தென்றல் வந்து சேர்ந்திருக்குது அடி அம்மாடி
சொந்தம் என்று சொல்லிக் கொள்ளத் தான்
தன தன்னத்த ரத்தத்தரா

ஆண் :
நந்தவனம் பூத்திருக்குது அடி அம்மாடி
வண்டு வந்து ஆடிப் பாடத் தான்

ஆண் :
கண் மூடித் தூங்காமல்
கனவொன்று கண்டேனே அதை என்னென்பேன்
சொல்லாமல் புரியாமல்
தடுமாறி நின்றேனே அதை என்னென்பேன்
காக்கிச் சட்டைக்குள்ளேயும் ஆசை மனம் உள்ளது
காக்கிச் சட்டைக்குள்ளேயும் ஆசை மனம் உள்ளது
சொல்லிக் கொள்ளும் வார்த்தை எல்லாமே
மனச் சிறையினில் இருக்க
சிக்கிக் கொண்டு நானும் நின்றேனே
திறப்பு விழா நடந்து விட்டால்
மனமோ தினம் வானத்தில் பறந்திருக்கும்

ஆண் :
நந்தவனம் பூத்திருக்குது அடி அம்மாடி
வண்டு வந்து ஆடிப் பாடத்தான்
நந்தவனம் பூத்திருக்குது அடி அம்மாடி
வண்டு வந்து ஆடிப் பாடத்தான்
தென்றல் வந்து சேர்ந்திருக்குது அடி அம்மாடி
சொந்தம் என்று சொல்லிக் கொள்ளத் தான்
தென்றல் வந்து சேர்ந்திருக்குது அடி அம்மாடி
சொந்தம் என்று சொல்லிக் கொள்ளத் தான்
தன தன்னத்த ரத்தத்தரா

ஆண் :
நந்தவனம் பூத்திருக்குது அடி அம்மாடி
வண்டு வந்து ஆடிப் பாடத்தான்

Nandhavanam Poothirukkudhu - English Lyrics

Male :

Azhagendra virundhu vaithaal

Iyarkkai annai

Adhai paada padaithu vittaal kavinjan ennai

Ilagaadha ila manadhai ilaga vaithu

Inbathai ennodu thavazha vaithu…

Male :

Nandhavanam poothirukkudhu adi ammaadi

Vandu vandhu aadi paada thaan

Nandhavanam poothirukkudhu adi ammaadi

Vandu vandhu aadi paada thaan

Thendral vandhu saerndhirukkudhu adi ammaadi

Sondham endru solli kolla thaan

Thendral vandhu saerndhirukkudhu adi ammaadi

Sondham endru solli kolla thaan

Thana thannattha ratthattharaa

Male :

Nandhavanam poothirukkudhu adi ammaadi

Vandu vandhu aadi paada thaan

Male :

Poovoda poongaatru

Boopaalam paadaadho adhu yaenammaa

Puriyaadho en kaelvi

Badhil solla koodaadho nee thaanammaa

Pachai pasum pulveli muthu mani neer thuli

Pachai pasum pulveli muthu mani neer thuli

Ondrai ondru koodi kondaadum

Adhu anbukkum vilakkam

Otti kondu naalum pan paadum

Uravinil thaan ulagirukkum

Purindhaal adhil enakkoru palan kidaikkum

Male :

Nandhavanam poothirukkudhu adi ammaadi

Vandu vandhu aadi paada thaan

Thendral vandhu saerndhirukkudhu adi ammaadi

Sondham endru solli kolla thaan

Thana thannattha ratthattharaa

Male :

Nandhavanam poothirukkudhu adi ammaadi

Vandu vandhu aadi paada thaan

Male :

Kan moodi thoongaamal

Kanvondru kandaenae adhai ennenbaen

Sollaamal puriyaamal

Thadumaari nindrenae adhai ennenbaen

Kaakki sattaikkullaeyum aasai manam ulladhu

Kaakki sattaikkullaeyum aasai manam ulladhu

Sollu kollum vaarthai ellaamae mana chiraiyinil irukka

Sikki kondu naanum nindrenae

Thirappu vizhaa nadandhu vittaal

Manamo dhinam vaanathil parandhirukkum

Male :

Nandhavanam poothirukkudhu adi ammaadi

Vandu vandhu aadi paada thaan

Nandhavanam poothirukkudhu adi ammaadi

Vandu vandhu aadi paada thaan

Thendral vandhu saerndhirukkudhu adi ammaadi

Sondham endru solli kolla thaan

Thendral vandhu saerndhirukkudhu adi ammaadi

Sondham endru solli kolla thaan

Thana thannattha ratthattharaa

Male :

Nandhavanam poothirukkudhu adi ammaadi

Vandu vandhu aadi paada thaan

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Nandhavanam Poothirukkudhu

Which movie does the song Nandhavanam Poothirukkudhu belong to?

The song Nandhavanam Poothirukkudhu is from the movie Illam.

Who is the music director of Nandhavanam Poothirukkudhu?

The music for Nandhavanam Poothirukkudhu is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Nandhavanam Poothirukkudhu?

The lyrics for Nandhavanam Poothirukkudhu are penned by Gangai Amaran.

Who sang the Nandhavanam Poothirukkudhu song?

Nandhavanam Poothirukkudhu is sung by S. P. Balasubrahmanyam.

Related Songs

Movie — Illam

Music Director — Ilayaraja

Movie — Illam

Music Director — Ilayaraja

Movie — Illam

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja

Movie — Kanne Radha

Music Director — Ilayaraja