Tamil Lyrics

Manjal Neeraattu song lyrics

Movie — Illam

Singer(s) — Chithra

Lyricist — Gangai Amaran

Music Director — Ilayaraja

Manjal Neeraattu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ராசாத்தி பஞ்சு மக
ரகசியமா பூத்திருக்கா……ஹோய்
ராசாவ கை புடிக்க
நல்ல வழி பாத்திருக்கா…..ஹோய்
புது மஞ்ச பூசிக்கிட்டு…
புதுச் சேல கட்டிக்கிட்டு…
பொன்னாட்டம் பூவாட்டம்
பூ ஒன்னு ஆளாச்சு…..ஹோய்

பெண் :
மஞ்சள் நீராட்டு புது மஞ்சள் நீராட்டு

குழு :
வண்ணப் பூ போட்டு இந்த பெண்ணை பாராட்டு

பெண் :
பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கட்டும்
மங்கலம் இங்கு தங்கட்டும் தங்கட்டும் தங்கட்டும்

குழு :
பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கட்டும்
மங்கலம் இங்கு தங்கட்டும் தங்கட்டும் தங்கட்டும்

பெண் :
மஞ்சள் நீராட்டு புது மஞ்சள் நீராட்டு

குழு :
வண்ணப் பூ போட்டு இந்த பெண்ணை பாராட்டு

பெண் :
தங்கத்துல சீர்வரிச தங்கச்சிக்கு
வாங்கி வந்து
பூட்டி விடக் காத்திருக்கும் அண்ணனப் பாரு
வைரத்துல மால கட்டி வைடூரியம் மேல கட்டி
கை நிறையப் போட்டு விடும் ஆசையப் பாரு
எங்க அண்ணன் பொன் மனசு தாராளம் தானம்மா
தங்கம் வெள்ளி மத்ததெல்லாம் ஏராளம் தானம்மா
பெண்ணெல்லாம்

குழு :
ஆளானா

பெண் :
ஒரு மாப்பிள்ள

குழு :
இனி மேலே

பெண் :
அது யாருன்னு தேடாம
அண்ணன்தான் கொண்டு வருவான்

குழு :
பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கட்டும்
மங்கலம் இங்கு தங்கட்டும் தங்கட்டும் தங்கட்டும்
பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கட்டும்
மங்கலம் இங்கு தங்கட்டும் தங்கட்டும் தங்கட்டும்

பெண் :
மஞ்சள் நீராட்டு புது மஞ்சள் நீராட்டு

குழு :
வண்ணப் பூ போட்டு இந்த பெண்ணை பாராட்டு

பெண் :
பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கட்டும்
மங்கலம் இங்கு தங்கட்டும் தங்கட்டும் தங்கட்டும்

குழு :
பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கட்டும்
மங்கலம் இங்கு தங்கட்டும் தங்கட்டும் தங்கட்டும்

குழு :
லலாலே லாலா லலாலே லாலா
லலாலே லாலா லலாலே லாலா
லலாலே லாலா லலாலே லாலா

பெண் :
வங்கி வள மோதிரம்தான்
வாங்கி வந்து பூட்டிடுவான்
அண்ணன் இவன் போல இங்கு ஆம்பள இல்ல
தங்கச்சிங்க ஆசப்பட்ட அத்தனையும்
வாங்கித் தந்து
கண் குளிரப் பாத்திருக்கும் ஆசைகள் உள்ளே
புள்ள குட்டி பெத்துப் போட்டா ஆராரோ பாடுவான்
சொத்து சொகம் தேடவில்ல அன்பாகக் கூடுவான்
அண்ணாச்சி

குழு :
அண்ணாச்சி

பெண் :
அவன் அன்பெல்லாம்

குழு :
பொன்னாச்சு

பெண் :
கல்யாண நாள் பார்க்க
காலம் நேரம் வந்தாச்சு

குழு :
பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கட்டும்
மங்கலம் இங்கு தங்கட்டும் தங்கட்டும் தங்கட்டும்
பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கட்டும்
மங்கலம் இங்கு தங்கட்டும் தங்கட்டும் தங்கட்டும்

பெண் :
மஞ்சள் நீராட்டு புது மஞ்சள் நீராட்டு

குழு :
வண்ணப் பூ போட்டு இந்த பெண்ணை பாராட்டு

பெண் :
பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கட்டும்
மங்கலம் இங்கு தங்கட்டும் தங்கட்டும் தங்கட்டும்

குழு :
பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கட்டும்
மங்கலம் இங்கு தங்கட்டும் தங்கட்டும் தங்கட்டும்

Manjal Neeraattu - English Lyrics

Female :

Raasaathi panju maga

Ragasiyamaa poothirukkaa… hoi

Raasaava kai pudikka

Nalla vazhi paatthirukkaa… hoi

Pudhu manjal poosikkittu…

Pudhu chaela kattikkittu…

Ponnaattam poovaattam

Poo onnu aalaachu…hoi

Female :

Manjal neeraattu pudhu manjal neeraattu

Chorus :

Vanna poo pottu indha pennai paaraattu

Female :

Pongattum pongattum pongattum

Mangalam ingu thangattum thangattum thangattum

Chorus :

Pongattum pongattum pongattum

Mangalam ingu thangattum thangattum thangattum

Female :

Manjal neeraattu pudhu manjal neeraattu

Chorus :

Vanna poo pottu indha pennai paaraattu

Female :

Thangathula seervarisa thangachikku

Vaangi vandhu

Pootti vida kaathirukkum annana paaru

Vairatthula maala katti vaidooryam mela katti

Kai niraiya pottu vidum aasaiya paaru

Enga annan pon manasu dhaaraalam thaanammaa

Thangam velli mathadhellaam yaeraalam thaanammaa

Pennellaam

Chorus :

Aalaanaa

Female :

Oru maappilla

Chorus :

Ini melae

Female :

Adhu yaarunnu thaedaama

Annan thaan kondu varuvaan

Chorus :

Pongattum pongattum pongattum

Mangalam ingu thangattum thangattum thangattum

Pongattum pongattum pongattum

Mangalam ingu thangattum thangattum thangattum

Female :

Manjal neeraattu pudhu manjal neeraattu

Chorus :

Vanna poo pottu indha pennai paaraattu

Female :

Pongattum pongattum pongattum

Mangalam ingu thangattum thangattum thangattum

Chorus :

Pongattum pongattum pongattum

Mangalam ingu thangattum thangattum thangattum

Chorus :

Lalaalae laalaa lalaalae laalaa

Lalaalae laalaa lalaalae laalaa

Lalaalae laalaa lalaalae laalaa

Female :

Vangi vala modhiram thaan

Vaangi vandhu poottiduvaan

Annan ivan pola ingu aambala illa

Thangachinga aasappatta athanaiyum

Vaangi thandhu

Kan kulira paatthirukkum aasaigal ullae

Pulla kutti pethu pottaa aaraaro paaduvaan

Sothu sogam thaedavilla anbaaga kooduvaan

Annaachi

Chorus :

Annaachi

Female :

Avan anbellaam

Chorus :

Ponnaachu

Female :

Kalyaana naal paarkka kaalam naeram vandhaachu

Chorus :

Pongattum pongattum pongattum

Mangalam ingu thangattum thangattum thangattum

Pongattum pongattum pongattum

Mangalam ingu thangattum thangattum thangattum

Female :

Manjal neeraattu pudhu manjal neeraattu

Chorus :

Vanna poo pottu indha pennai paaraattu

Female :

Pongattum pongattum pongattum

Mangalam ingu thangattum thangattum thangattum

Chorus :

Pongattum pongattum pongattum

Mangalam ingu thangattum thangattum thangattum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Manjal Neeraattu

Which movie does the song Manjal Neeraattu belong to?

The song Manjal Neeraattu is from the movie Illam.

Who is the music director of Manjal Neeraattu?

The music for Manjal Neeraattu is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Manjal Neeraattu?

The lyrics for Manjal Neeraattu are penned by Gangai Amaran.

Who sang the Manjal Neeraattu song?

Manjal Neeraattu is sung by Chithra.

Related Songs

Movie — Illam

Music Director — Ilayaraja

Movie — Illam

Music Director — Ilayaraja

Movie — Illam

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja

Movie — Kanne Radha

Music Director — Ilayaraja