Aala Maramuranga Song lyrics - தமிழ் பாடல் வரிகள்
ஆல மரம் உறங்க
அடி மரத்து கிளி உறங்க
உன் மடியில் நான் உறங்க
உலகம் பொறுக்கலியே
யே யே யே
ஆண் :
ஆறு வந்து கரை
உரச ஆத்து நீரை மீன் உரச
உன்ன வந்து நான் உரச
உலகம் பொறுக்கலியே
யே யே யே
Aala Maramuranga Song lyrics - English Lyrics
Male :
Aala maram uranga
Adimaraththu kili uranga
Un madiyil naan uranga
Ulagam porukkaliyae..yae yae yae….
Male :
Aaru vanthu karai urasa
Aaththu neera meen urasa
Unna vanthu naan urasa
Ulagam porukkaliyae..yae yae yae….