Putham Pudhu Desam Song lyrics - தமிழ் பாடல் வரிகள்
………………………….
பெண் :
புத்தம் புது தேசம்
ஆண் :
பூவும் கொஞ்சம்
பேசும்
பெண் :
புத்தம் புது தேசம்
ஆண் :
பூவும் கொஞ்சம்
பேசும்
பெண் :
நம் கண்கள் தொட்டு
காதல் காற்று வீசுமே ஹோய்
ஆண் :
இங்கு இரவில் கதிரும்
பகலில் நிலவும் காயுமே ஹோய்
ஆண் & பெண் :
காதல் என்று
சொன்னால் இங்கு கதவு
திறக்குமே கட்டி தழுவி
கொண்டால் நம் கனவு
பலிக்குமே
பெண் :
புத்தம் புது தேசம்
ஆண் :
பூவும் கொஞ்சம்
பேசும்
ஆண் :
கலைவான் நிலவை
என் கையில் பார்க்கின்றேன்
கனவா நினைவா நான் கிள்ளி
பார்க்கின்றேன்
பெண் :
கானா உலகம்
அதை இங்கே பார்க்கின்றேன்
நான் ஆணா பெண்ணா அட
உன்னை கேட்கின்றேன்
ஆண் :
ஆனந்த ஆசை
வந்தால் ஆணாகின்றாய்
கண்ணாளன் கைகள் தொட்டு
பெண்ணாகின்றாய்
பெண் :
என் நெஞ்சில்
எப்போதும் பாழாகின்றாய்
என் மீதில் இப்போது
தேனாகின்றாய்
ஆண் & பெண் :
காதல் என்று
சொன்னால் இங்கு கதவு
திறக்குமே கட்டி தழுவி
கொண்டால் நம் கனவு
பலிக்குமே
பெண் :
புத்தம் புது தேசம்
ஆண் :
பூவும் கொஞ்சம்
பேசும்
பெண் :
காமன் வந்து என்
காதில் சொன்னபடி காதல்
கொண்டால் உன்
கண்ணுக்கில்லையா கோடி
ஆண் :
மோகம் வந்து தீ மூட்டி
பார்த்ததடிமூங்கில் காடாய்
மனம் பற்றிக்கொண்டதடி
பெண் :
நீ என்னை கண்ட
போது வாயில்லையே வாய்
வார்த்தை வந்த போது
நீயில்லையே
ஆண் :
சத்தான முத்தங்கள்
தா முல்லையே அச்சாரம்
நீ போடு ஆளில்லையே
ஆண் & பெண் :
காதல் என்று
சொன்னால் இங்கு கதவு
திறக்குமே கட்டி தழுவி
கொண்டால் நம் கனவு
பலிக்குமே
பெண் :
புத்தம் புது தேசம்
ஆண் :
பூவும் கொஞ்சம்
பேசும்
பெண் :
நம் கண்கள்
தொட்டு காதல் காற்று
வீசுமே ஹோய்
ஆண் :
இங்கு இரவில்
கதிரும் பகலில் நிலவும்
காயுமே ஹோய்
ஆண் & பெண் :
{ காதல் என்று
சொன்னால் இங்கு கதவு
திறக்குமே கட்டி தழுவி
கொண்டால் நம் கனவு
பலிக்குமே } (2)
Putham Pudhu Desam Song lyrics - English Lyrics
Chorus :
…………………………
Female :
Putham pudhu desam
Male :
Pooovum konjam pesum
Female :
Putham pudhu desam
Male :
Pooovum konjam pesum
Female :
Namm kangal thottu
Kaadhal kaattru veesumae hoi
Male :
Ingu iravil kadhirum
Pagalil nilavum kaayumae hoi
Male & Female :
Kaadhal endru sonnaal
Ingu kadhavu thirakkumae
Katti thazhuvikkondaal
Namm kanavu palikkumae
Female :
Putham pudhu desam
Male :
Pooovum konjam pesum
Male :
Kalaivaan nilavai
En kaiyyil paarkkindren
Kanavaa nanavaa
Naan killi paarkkindren
Female :
Kaanaa ulagam adhai
Ingae paarkkindren
Naan aanaa pennaa
Ada unnai ketkkindren
Male :
Aanandha aasai vandhaal aanaagindraai
Kannaalan kaigal thottu pennaagindraai
Female :
En nenjil eppodhum paalaagindraai
En medhil ippodhu thaenaagindraai
Male & Female :
Kaadhal endru sonnaal
Ingu kadhavu thirakkumae
Katti thazhuvikkondaal
Namm kanavu palikkumae
Female :
Putham pudhu desam
Male :
Pooovum konjam pesum
Female :
Kaaman vandhu en kaadhil sonnabadi
Kaadhal kondaal unn kannukkilaiyakodi
Male :
Mogam vandhu thee mooti paarthathadi
Mooongil kaadaai manam pattrikkondadhadi
Female :
Nee ennai kandabodhu vaaillaiyae
Vaai vaarththai vandhabodhu neeyillaiyae
Male :
Saththaana muththangal thaa mullaiyae
Achchaaram nee podu aaalillaiyae
Male & Female :
Kaadhal endru sonnaal
Ingu kadhavu thirakkumae
Katti thazhuvikkondaal
Namm kanavu palikkumae
Female :
Putham pudhu desam
Male :
Pooovum konjam pesum
Female :
Namm kangal thottu
Kaadhal kaattru veesumae hoi
Male :
Ingu iravil kadhirum
Pagalil nilavum kaayumae
Male & Female :
{Kaadhal endru sonnaal
Ingu kadhavu thirakkumae
Katti thazhuvikkondaal
Namm kanavu palikkumae} (2)