Hello Miss Chellama Song lyrics - தமிழ் பாடல் வரிகள்
டெலிபோன் அடிக்குது
டெலிபோன் அடிக்குது
டெலிபோன் அடிக்குது
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ஆண் :
பைத்தியம் புடிக்குது
பைத்தியம் புடிக்குது பைத்தியம்
புடிக்குது ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
குழு :
டெலிபோன் அடிக்குது
டெலிபோன் அடிக்குது
டெலிபோன் அடிக்குது
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
குழு :
டெலிபோன் அடிக்குது
டெலிபோன் அடிக்குது
ஆண் :
ஹலோ செல்லம்மா
உன் லவ்வர் நான் அம்மா
ஒரு லட்சம் நம்பர் சுத்தி
கண்டு கொண்டேன் மா
பெண் :
ஹலோ செல்லையா
உன் ஆளு வேறையா ராங்
நம்பர் போட போட பில்லு
ஏறும் யா
ஆண் :
உன் ஆளு
நான் தான்டி
பெண் :
என்னடா பேராண்டி
ஆண் :
கிளிய தான் தேடி
பார்த்தேன் கிழவிய
கண்டேன்டி
ஆண் :
ஹலோ செல்லம்மா
உன் லவ்வர் நான் அம்மா
ஒரு லட்சம் நம்பர் சுத்தி
கண்டு கொண்டேன் மா
பெண் :
ஹலோ செல்லையா
உன் ஆளு வேறையா ராங்
நம்பர் போட போட பில்லு
ஏறும் யா
விஷ்லிங் :
……………………….
ஆண் :
என் கண்ணை
வருடியதும் என் ஜீவன்
பருகியதும் இதயத்தை
திருடியதும் நீயா
பெண் :
தொலை பேசி
பெட்டியிலே துளை
போட்டு பேசியதும்
வலை போட்டு
தேடியதும் நீயா
ஆண் :
உன் பேச்சில்
உயிர் உண்டாச்சு
பெண் :
ஹா ஏன்
இன்னும் பெரு மூச்சு
ஆண் :
சொர்கத்தின்
சாவி எங்கு கிடைக்கும்
பெண் :
உன் கையின்
எந்த விரலும் திறக்கும்
ஆண் :
ஓகே
ஆண் :
ஹலோ செல்லம்மா
உன் லவ்வர் நான் அம்மா
ஒரு லட்சம் நம்பர் சுத்தி
கண்டு கொண்டேன் மா
பெண் :
ஹலோ செல்லையா
உன் லவ்வர் நான் ஐயா
சந்திச்சு நேரமாச்சு மெல்ல
செல்லையா
குழு :
……………………………
ஆண் :
பல லட்சம்
டெலிபோன் இல் உன்
நம்பர் எதுவென்று
சொல்லாமல் போனதென்ன
தோழி
பெண் :
சுட்டால் தான்
தங்கம் வரும் பட்டால்
தான் காதல் வரும்
இப்போது நீ அறிவாய்
தோழா
ஆண் :
டெலிபோன் இல்
கூவும் குயில் நீயே
பெண் :
ஆனாலும் அறிந்தாயே
ஆண் :
சொர்கத்தின் சாவி
எங்கு கிடைக்கும்
பெண் :
உன் கையின் எந்த
விரலும் திறக்கும்
ஆண் :
ஓகே
ஆண் :
ஹலோ செல்லம்மா
உன் லவ்வர் நான் அம்மா
ஒரு லட்சம் நம்பர் சுத்தி
கண்டு கொண்டேன் மா
பெண் :
ஹலோ செல்லையா
உன் லவ்வர் நான் ஐயா சந்திச்சு
நேரமாச்சு மெல்ல செல்லையா
ஆண் :
முத்தங்கள் தின்போமா
பெண் :
மோட்சங்கள் போவோமா
ஆண் :
டெலிபோன் இல் முத்தம்
இட்டு வாழ்த்து சொல்லமா
குழு :
{ டெலிபோன் அடிக்குது
டெலிபோன் அடிக்குது டெலிபோன்
அடிக்குது ட்ரிங் ட்ரிங் ட்ரிங் } (2)
Hello Miss Chellama Song lyrics - English Lyrics
Chorus :
Telephone adikkuthu
Telephone adikkuthu
Telephone adikkuthu
Tring tring tring
Male :
Paithiyam pudikkudhu
Paithiyam pudikkudhu
Paithiyam pudikkudhu
Tring tring tring
Chorus :
Telephone adikkuthu
Telephone adikkuthu
Telephone adikkuthu
Tring tring tring
Chorus :
Telephone adikkuthu
Telephone adikkuthu
Male :
Heloo chellamaa
Un lover naan amma
Oru latcham number suththi
Kandu konden maa
Female :
Heloo chellaiyaa
Un aalu veraiyaa
Wrong number poda poda
Billu yerum yaa
Male :
Un aalu naan thandi
Female :
Ennada perandi
Male :
Kiliyathaan thedi paarthen
Kilaviya kanden di
Male :
Heloo chellamaa
Un lover naan amma
Oru latcham number suththi
Kandu konden maa
Female :
Heloo chellaiyaa
Un aalu veraiyaa
Wrong number poda poda
Billu yerum yaa
Whistling :
………………………
Male :
En kannai varudiyadhum
En jeevan parugiyadhum
Idhayaththai thirudiyadhum neeyaa
Female :
Tholai pesi pettiyilae
Thulai pottu pesiyadhum
Valai pottu thediyadhum neeyaa
Male :
Un pechil uyir undachu
Female :
Haa yen innum peru moochu
Male :
Sorgathin saavi engu kidaikkum
Female :
Un kaiyin endha viralum thirakkum
Male :
Ok
Male :
Heloo chellamaa
Un lover naan amma
Oru latcham number suththi
Kandu konden maa
Female :
Heloo chellaiyaa
Un lover naanaiyaa
Sandhichu neramachu
Mela sellaiyaa
Chorus :
…………………………….
Male :
Pala latcham telephone-il
Un number ethuvendru
Sollaamal ponathenna thozhi
Female :
Suttaal thaan thangam varum
Pattaal thaan kaadhal varum
Ippothu nee arivaai thozha
Male :
Telephone-il kooum kuyil neeyae
Female :
Aanalum arindhaayae
Male :
Sorgathin saavi engu kidaikkum
Female :
Un kaiyin endha viralum thirakkum
Male :
Ok
Male :
Heloo chellamaa
Un lover naan amma
Oru latcham number suththi
Kandu konden maa
Female :
Heloo chellaiyaa
Un lover naanaiyaa
Sandhichu neramachu
Mela sellaiyaa
Male :
Muthangal thinboma
Female :
Motchangal povoma
Male :
Telephoen-il mutham ittu
Vazhthu sollamaa
Chorus :
{Telephone adikkuthu
Telephone adikkuthu
Telephone adikkuthu
Tring tring tring} (2)