Morada Morada - தமிழ் பாடல் வரிகள்
இசையமைப்பாளா் :
ஹரிஸ் ஜெயராஜ்
குழு :
தனத தோம்
தோம் தோம் தனத
தோம் தோம் தோம்
வாசி தனத தோம்
தோம் தோம் குஷி
ஹே ஹே ஹே ஹே
ரதத்தோம் ரதத்தோம்
ரத ரத தோம் ரதத்தோம்
ரதத்தோம் ரத ரத தோம்
ஆண் :
மொரடா மொரடா
கரடு மொரடா உன் இதயத்த
மாத்து மொரடா மொரடா கரடு
மொரடா நீ இருப்பது நேத்து
ஆண் :
மொரடா மொரடா
கரடு மொரடா இது ஒய்ஃபை
காடு உடைய உணவா உறவா
உடனே நீ குகுளில் தேடு
ஆண் :
வாசியே வன
வாசியே நீ டீசன்ட்டாக
மாறு மாறு ஈசியே
ஆண் :
க்ரேசியே ஹே
க்ரேசியே வா டீசல் காத்த
நீயும் சேர்ந்து சுவாசியே
ஆண் :
மொரடா மொரடா
கரடு மொரடா உன் இதயத்த
மாத்து மொரடா மொரடா கரடு
மொரடா நீ இருப்பது நேத்து
குழு :
தோம் ததோம்
தோம் ததோம் ஆதிவாசி
ஆதிவாசி ஆதிவாசி தோம்
தோம் தோம் தோம்
ஆண் :
வாழ்க்க வாழத்தான்
வெள்ளி சனி இருக்கு மத்த
நாளெல்லாம் நீ கொத்துகாிடா
ஆண் :
வேல செய்யத்தான்
இங்க மிஷின் இருக்கு ஒரு
பட்டன் தட்டத்தான் நீ பட்டம்
படிடா
ஆண் :
நேரம் தான்டா
காசு அட நாளும் இங்க
ரேஸ்சு இந்த பூமியே
தூசு ஆக்கியே அட
ரததத ரததத ரததத தா
ஆண் :
மொரடா மொரடா
கரடு மொரடா உன் இதயத்த
மாத்து மொரடா மொரடா கரடு
மொரடா நீ இருப்பது நேத்து
குழு :
{ ஹால ஹால
ஹால ஹால வாசி
நீவா நீவா நீவா நீவா
ஈசி } (2)
குழு :
…………………………………
ஆண் :
தோத்த மேச்சப்
பாத்து நீ தேம்பி அழுதா
ரசிகன்டா நீ ரசிகன்டா
ஆண் :
அக்சிடன்ட்ட
பாத்து நீ செல்ஃபி எடுத்தா
கலைஞன்டா நீ கலைஞன்டா
ஆண் :
எல்லாம் இங்க
ஃபேம் இல்ல வடிவேலு
மேமி ஒரு சோகமோ
சந்தோஷமோ அட
ரததத ரததத ரததத தா
ஆண் :
மொரடா
மொரடா கரடு மொரடா
பெண் :
உன் இதயத்த மாத்து
மொரடா மொரடா கரடு மொரடா
பெண் :
நீ இருப்பது நேத்து
ஆண் :
மொரடா மொரடா
கரடு மொரடா
பெண் :
இது ஒய்ஃபை காடு
உடைய உணவா உறவா உடனே
பெண் :
நீ குகுளில் தேடு
ஆண் :
வாசியே வாசியே
வன வாசியே வாசியே
நீ டீசன்ட்டாக மாறு மாறு
ஈசியே
ஆண் :
க்ரேசியே க்ரேசியே
ஹே க்ரேசியே க்ரேசியே
வா டீசல் காத்த நீயும் சேர்ந்து
சுவாசியே
ஆண் :
வாசியே வன
வாசியே நீ டீசன்ட்டாக
மாறு மாறு ஈசியே
ஆண் :
க்ரேசியே ஹே
க்ரேசியே வா டீசல் காத்த
நீயும் சேர்ந்து சுவாசியே
Morada Morada - English Lyrics
Chorus :
Thanatha thom thom thom
Thanatha thom thom thom
Vasi thanatha thom thom thom.
Gusi…hey hey hey hey
Rathathom rathathom ratha ratha thom
Rathathom rathathom ratha ratha thom
Male :
Morada morada karadu morada
Un idhayatha maathu
Morada morada karadu morada
Nee irupathu nethu
Male :
Morada morada karadu morada
Ithu wi-fi kaadu
Udaiya unavaa uravaa udanae
Nee googlelil thedu
Male :
Vaasiyae vana vaasiyae
Nee decent aga maaru maaru
Easyaee
Male :
Crazyae hey crazyae
Vaa diesel kaatha neeyum sendhu
Swaasiyae
Male :
Morada morada karadu morada
Un idhayatha maathu
Morada morada karadu morada
Nee irupathu nethu
Chorus :
Thom ..thathom
Thom..thathom..
Aadivaasi..aadivaasi..aadivaasi..
Thom ..thomm
Thom..thomm
Male :
Vaazhka vaazhathan
Velli sani irukku
Matha naal ellam
Nee koththu karida
Male :
Vela seiyya than inga
Machine irukku
Oru button thatta than
Nee pattam padidaa
Male :
Neram thaan da kaasu
Ada naalum inga race-u
Indha boomiyae dhoosu aaikiyae
Ada rathatatha rathatatha rathatatha thaa
Male :
Morada morada karadu morada
Un idhayatha maathu
Morada morada karadu morada
Nee irupathu nethu
Chorus :
{Hala hala hala hala
Vaasi
Neva neva neva neva
Easyy…} (2)
Chorus :
Mopping ..hopping everybody dropping
Mopping..hopping
Jumping bumping everybody jumping
Jumping …bumping
Chorus :
Like feel this case
Vaasiyae
Now drop the base
Vaasiyae…
Now join the race
Craziyaee…
You have to face
Swasiyaee….
Male :
Thotha match-ah paathu
Nee thembi azhutha
Rasiganda…
Nee rasiganda
Male :
Accident ah paathu
Nee selfie edutha
Kalaingandaa…
Nee kalaigandaa..
Male :
Ellam inga fame
Illa vadivelu meme
Oru sogamo sandhoshamo
Ada rathatatha rathatatha rathatatha thaa
Male :
Morada morada karadu morada
Female : Un idhayatha maathu
Morada morada karadu morada
Female : Nee irupathu nethu
Male :
Morada morada karadu morada
Female : Ithu wi-fi kaadu
Udaiya unavaa uravaa udanae
Female : Nee googlelil thedu
Male :
Vaasiyae…vaasiyae..
Vana vaasiyae…vaasiyae
Nee decent aga maaru maaru
Easyaee
Male :
Crazyae ..crazyaee
Hey crazyae…crazyaee
Vaa diesel kaatha neeyum sendhu
Swaasiyae
Male :
Vaasiyae vana vaasiyae
Nee decent aga maaru maaru
Easyaee
Male :
Crazyae hey crazyae
Vaa diesel kaatha neeyum sendhu
Swaasiyae