Pachai Uduthiya Kaadu - தமிழ் பாடல் வரிகள்
அபய் ஜோத்புர்க்கர்
இசையமைப்பாளா் :
ஹரிஸ் ஜெயராஜ்
ஆண் :
பச்சை உடுத்திய
காடு ஈரம் உடுத்திய கூடு
நீலம் உடுத்திய நானும்
அதில் உன்னை
உடுத்திய நானும்
ஆண் :
பச்சை உடுத்திய
காடு ஈரம் உடுத்திய கூடு
காதல் கொண்டேன் பெண்ணே
அடி காதல் கொண்டேன் பெண்ணே
ஆண் :
ஆயிரம் ஓசை
காற்றில் உன்னால்
கேட்டேன் நானே
ஆயிரம் ஆசை என்னில்
உன்னால் கண்டேன் நானே……
பெண் :
பச்சை உடுத்திய
காடு ஈரம் உடுத்திய கூடு
நீலம் உடுத்திய நானும்
அதில் உன்னை
உடுத்திய நானும்
பெண் :
மாளிகை ஒன்றில்
வாழ்ந்தேனே சிறு குடிலாய்
இன்று தோன்றுதடா மின்னும்
வைரக்கற்களெல்லாம் உன்னால்
குப்பை ஆனதடா
ஆண் :
நிலவில் முளைத்த
தாவரமே நீ கீழே இறங்கி
வந்தாயே எந்தன் காட்டில்
வேர்விடவே காதல் வாசம்
தந்தாயே
பெண் :
கோடிக்கோடி வாசம்
இங்கே மூச்சில் உன்னாலே
கொண்டேன்
ஆண் :
கோடிக்கோடி
வண்ணம் இங்கே அன்பே
உன்னாலே கண்டேன்
உன் வெண்மேனி நான்
ஆள என் கண்ணில் நீ வாழ
ஆண் :
பச்சை உடுத்திய
காடு ஈரம் உடுத்திய கூடு
நீலம் உடுத்திய நானும்
அதில் உன்னை
உடுத்திய நானும்
ஆண் :
இலைகள் அணிந்த
பூஞ்சிலையே மனம்
இலையுதிர்காலம் கேட்குதடி
இரவின் இருளில் உடல்கள்
இங்கே இரகசியம் திருட
பாா்க்குதடி
பெண் :
மார்பில் உந்தன்
சுவாசத்தால் என் இதயம்
பற்றிக்கொண்டதடா முத்தம்
கிளப்பும் வெப்பத்திலே என்
வெட்கம் வற்றிப்போனதடா
ஆண் :
பெண்ணில் உள்ள
நாணம் எல்லாம் இன்று
என்னோடுக்கண்டேன்
பெண் :
ஆணில் உள்ள
வீரம் எல்லாம் இன்று
என்னுள்ளே கொண்டேன்
நம் காதல் தீ உச்சத்தில்
வேர்க்கொள்ளும் மச்சத்தில்
ஆண் :
பச்சை உடுத்திய
காடு
பெண் :
ஆஆ…..
ஈரம் உடுத்திய கூடு
காதல் கொண்டேன்
பெண்ணே அடி காதல்
கொண்டேன் பெண்ணே
ஆண் :
ஆயிரம் ஓசை
காற்றில் உன்னால்
கேட்டேன் நானே
ஆயிரம் ஆசை என்னில்
உன்னால் கண்டேன் நானே……
Pachai Uduthiya Kaadu - English Lyrics
Male :
Pachchai uduthiya kaadu
Eeram uduthiya koodu
Neelam uduthiya vaanam
Adhil unnai uduthiya naanum
Male :
Pachchai uduthiya kaadu
Eeram uduthiya koodu
Kaadhal konden pennae
Adi kaadhal konden pennae
Male :
Aayiram oosai kaatril
Unnal keten naanae
Aayiram aasai ennil
Unnal kanden naanae..naee…
Female :
Pachchai uduthiya kaadu
Eeram uduthiya koodu
Neelam uduthiya vaanam
Adhil unnai uduthiya naanum
Female :
Maaazhigai ondril vaazhndhenae
Siru kudilaai indru thondrudhada
Minnum vaira karkalellam
Unnal kuppai aanadhada
Male :
Nilavil mulaitha thaavaramae
Nee keezhae irangi vandhayae
Endhan kaattil vervidavae
Kaadhal vaasam thandhayae
Female :
Kodi kodi vaasam ingae
Moochil unnalae konden
Male :
Kodi kodi vannam ingae
Anbae unnalae kanden
Male :
Un ven meni naan aazha
En kannil nee vaazha
Male :
Pachchai uduthiya kaadu
Eeram uduthiya koodu
Neelam uduthiya vaanam
Adhil unnai uduthiya naanum
Male :
Ilaigal anindha poonchilaiyae
Manam ilaiyudhir kaalam ketkudhadi
Iravin irulil udalgal ingae
Ragasiyam thiruda paarkudhadi
Female :
Maarbil undhan swasathaal
En idhayam patri kondadhada
Muththam kilappum veppathilae
En vetkam vatri ponadhada
Male :
Pennil ulla naanam ellam
Indru ennodu kanden
Female :
Aanil ulla veeram ellam
Indru en ullae konden
Female :
Nam kaadhal thee utchathil
Ver kollum machathil
Male :
Pachchai uduthiya kaadu…
Female :
Aaaa…aaa
Eeram uduthiya koodu
Kaadhal konden pennae
Adi kaadhal konden pennae
Male :
Aayiram oosai kaatril
Unnal keten naanae
Aayiram aasai ennil
Unnal kanden naanae..