Silu Silu - தமிழ் பாடல் வரிகள்
விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளா் :
ஹரிஸ் ஜெயராஜ்
குழு :
………………………………
ஆண் :
சிலு சிலுவென்று
பூங்காற்று மூங்கிலில்
மோத வாசனை பாட்டொன்று
கேளு கண்ணம்மா
ஆண் :
அலை அலையாக
ஆனந்தம் தாளமும் போட
பூங்குயில் ஆட்டத்தைப்
பாரு கண்ணம்மா
ஆண் :
மேல் கீழாக
அருவி எல்லாம் இங்கு
மனம் விட்டுச்சிரிப்பதேன்
சொல்லுக்கண்ணம்மா
ஆண் :
வானைத்தாங்கும்
மரங்களெல்லாம் அந்த
இரகசியம் சொல்லும்
செல்லக்கண்ணம்மா
குழு :
………………………………
ஆண் :
அன்பின் நிழல்
வீசுதே இன்பம் விளையாடுதே
பாறைக்குள்ளும் பாசம்
இலை ஓடுதே
ஆண் :
வெயில் வரம்
துாறுதே காடே நிறம்
மாறுதே மேடை இன்றி
உண்மை அரங்கேறுதே
ஆண் :
சொர்க்கம்
இதுதானம்மா மேலே
கிடையாதும்மா சொற்கள்
கொண்டு சொன்னாலும்
புரியாதம்மா
ஆண் :
சிலு சிலுவென்று
பூங்காற்று மூங்கிலில்
மோத வாசனை பாட்டொன்று
கேளு கண்ணம்மா
ஆண் :
அலை அலையாக
ஆனந்தம் தாளமும் போட
பூங்குயில் ஆட்டத்தைப்
பாரு கண்ணம்மா
குழு :
………………………………
ஆண் :
முட்கள் கிழித்தாலுமே
மொத்தம் அது ஆகுமே சோகம்
கூட இங்கே சுகமாகுமே
ஆண் :
வேர்கள் கதை
கூறுமே காலம்
இளைப்பாருமே தெய்வம்கூட
இங்கே பசியாறுமே
ஆண் :
இது நாம்தானடி
மாறிப்போனோமடி
மீண்டும் பின்னே
போக வழி சொல்லடி
ஆண் :
சிலு சிலுவென்று
பூங்காற்று மூங்கிலில்
மோத வாசனை பாட்டொன்று
கேளு கண்ணம்மா
ஆண் :
அலை அலையாக
ஆனந்தம் தாளமும் போட
பூங்குயில் ஆட்டத்தைப்
பாரு கண்ணம்மா
ஆண் :
மேல் கீழாக
அருவி எல்லாம் இங்கு
மனம் விட்டுச்சிரிப்பதேன்
சொல்லுக்கண்ணம்மா
ஆண் :
வானைத்தாங்கும்
மரங்களெல்லாம் அந்த
இரகசியம் சொல்லும்
செல்லக்கண்ணம்மா
ஆண் :
ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
குழு :
………………………………
Silu Silu - English Lyrics
Chorus :
……………………..
Male :
Silu siluvendru poongatru
Moongilil modha
Vaasanai paatu ondru
Kelu kannama
Male :
Alai alaiyaga anandham
Thalamum poda
Poonguyil aatathai
Paaru kannamma
Male :
Mel kezhaga
Aruvi ellam
Ingu manam vittu
Siripathen sollu kannamma
Male :
Vaanai thangum
Marangal ellam
Andha ragasiyam sollum
Chella kannamma
Chorus :
……………………………
Male :
Anbin nizhal veesudhae
Inbam vizhayadudhae
Paaraikullum paasam
Izhai oduthae
Male :
Veyyil varam thurudhae
Kaadae niram maarudhae
Medai indri unmai
Arangerudhae
Male :
Sorgam idhu dhanamma
Melae kidaiyadhuma
Sorkkal kondu sonnalum
Puriyadhamma
Male :
Silu siluvendru poongatru
Moongilil modha
Vaasanai paatu ondru
Kelu kannama
Male :
Alai alaiyaga anandham
Thalamum poda
Poonguyil aatathai
Paaru kannamma
Chorus :
……………………………….
Male :
Mutkal kizhithalumae
Muththam adhu aagumae
Sogam kooda ingae
Sugam aagumae
Male :
Vergal kadhai koorumae
Kalam ilaiparumae
Dheivam kooda ingae
Pasi aarumae
Male :
Idhu naam dhanadi
Mariponomaadi
Meendum pinnae poga
Vazhi solladi
Male :
Silu siluvendru poongatru
Moongilil modha
Vaasanai paatu ondru
Kelu kannama
Male :
Alai alaiyaga anandham
Thalamum poda
Poonguyil aatathai
Paaru kannamma
Male :
Mel kezhaga
Aruvi ellam
Ingu manam vittu
Siripathen sollu kannamma
Male :
Vaanai thangum
Marangal ellam
Andha ragasiyam sollum
Chella kannamma
Male :
Mmmmm..mmmm..mmmmm
Chorus :
…………………………