Tamil Lyrics

Naan Mugane Naanilathai song lyrics

Movie — Neeru Pootha Neruppu

Singer(s) — Vani Jayaram

Lyricist — Vaali

Music Director — Stalin Varadarajan

Naan Mugane Naanilathai - தமிழ் பாடல் வரிகள்

பெண்
: தேவா…ஆஆஆஆ…தேவா….ஆஆஆ..
தேவா…ஆஆஆஆ…தேவா….ஆஆஆ..

பெண்
: நான்முகனே நானிலத்தை படைத்தவனே
நான்முகனே நானிலத்தை படைத்தவனே
என்றும் நாமகளை நாவினிலே தரிப்பவனே
எங்கள் நான்முகனே நானிலத்தை படைத்தவனே

பெண்
: பாலகன் வாழ வழி கூறாயோ..ஓஒ
தேவா…தேவா…தேவா…..தேவா…..
பாலகன் வாழ வழி கூறாயோ..தேவா
பாவி என் கூக்குரலை கேட்டு நீயும் வாராயோ
நான்முகனே நானிலத்தை படைத்தவனே

பெண்
: ஏழை என்று என்னை இங்கு ஏன் படைத்தாய் நீயே
எழுதிய விதியில் ஏனோ சோதனை வைத்தாய்
ஏழை என்று என்னை இங்கு ஏன் படைத்தாய் நீயே
எழுதிய விதியில் ஏனோ சோதனை வைத்தாய்

பெண்
: உன் படைப்பில் எத்தனையோ பேதமைய்யா
அய்யா அய்யா அய்யா அய்யா
உன் படைப்பில் எத்தனையோ பேதமைய்யா அய்யா
இன்னும் இந்த நிலை என்றால் காரணம் யாரையா
நான்முகனே நானிலத்தை படைத்தவனே

பெண்
: காரணனே பரிபூரணனே எங்கள் நாராயணனே வா
பாலகன் துருவன் போல் எனை எண்ணி பரந்தாமா நீ வா
காரணனே பரிபூரணனே எங்கள் நாராயணனே வா

பெண்
: எல்லாம் நானே என்றாய் கீதையில் நானும் நீயன்றோ
செல்வம் யாவும் சிலரிடம் தானோ வீதியில் இது நன்றோ
காரணனே பரிபூரணனே எங்கள் நாராயணனே வா…..

பெண்
: ஞானத்தின் உருவமே மோனத்தின் வடிமாய்
காலத்தின் நிலை காட்டினாய்
மோகங்கள் தீர்க்கவே யோகத்தில் அமர்ந்ததால்
லோகத்தை மறந்தனையோ

பெண்
: திங்கள் குலுங்கிட கங்கை புரண்டிட
மங்கை மகிழ்ந்திடும் இறைவா
பம்பை ஒலித்திட சங்கம் முழக்கிட
அண்டம் திகைத்திட வருவாய்

பெண்
: சுடலையில் நடமிடும் திருவடி கலியுகம்
முடிவுற மறுபடி ஆடாதோ
திரிபுரம் எரியுற புவி அது சிறந்திட
கனல் அது புவிதனில் மூளாதோ

பெண்
: பாவிகள் நிறைந்த பூமியில்
ஊழித் தாண்டவம் ஆடிட வாராயோ
ஏழைகள் எமக்கு ஏதினி வாழ்க்கை
தீமைகள் அழித்திட வாராயோ

பெண்
: புலியுடை அணிந்த பித்தா வருக
சடை முடி அமைந்த சித்தா வருக
பித்தா வருக சித்தா வருக……

Naan Mugane Naanilathai - English Lyrics

Female :

Devaa aa aa aa aa deva aa aa aa

Devaa aa aa aa aa deva aa aa aa

Female :

Naanmuganae naanilathai padaithavanae

Naanmuganae naanilathai padaithavanae

Endrum namakalai naavinilae tharipavanae

Engal naamuganae naanilathai padaithavanae

Female :

Baalagan vaazha vazhi kooraayoo oo ooo

Deva deva deva.. deva

Baalagan vaazha vazhi kooraayoo deva

Paavi en kookuralai kettu neeyum vaarayooo

Naan muganae naanilathai padaithavanae

Female :

Ezhai endru ennai ingu yen padaithaai

Neeyae ezhudhiya vidhiyil yeno sodhanai veithaai

Ezhai endru ennai ingu yen padaithaai

Neeyae ezhudhiya vidhiyil yeno sodhanai veithaai

Female :

Un padaippil ethanaiyoo baedhamaiyaa

Aiyaa aiyaa aiyaa aiyaa

Un padaippil ethanaiyoo baedhamaiyaa aiyaa

Innum indha nilai endraal kaaranam yaaraiyaa

Naan muganae naanilathai padaithavanae

Female :

Kaarananae paripoorananae

Engal naarayananae vaa

Balagan thuruvan pol enai enni

Paranthaama nee vaa

Kaarananae paripoorananae

Engal naarayananae vaa

Female :

Ellaam naanae endraai geethaiyil naanum neeyandro

Selvam yaavum silaridam thaanoo veedhiyil idhu nandroo

Veedhiyil idhu nandroo

Kaarananae paripoorananae engal naarayananae vaa

Female :

Gnyaanathin uruvamae monathin vadivamaai

Kaalathin nilai kaattinaai

Mogangal theerkkavae yogathil amarnthadhaal

Logathai maranthanaiyoo

Female :

Thingal kulungida gangai purandida

Mangai magizhndhidum iraivaa

Pambai olithida sangam muzhakkida

Andam thigaithida varuvaai

Female :

Sudalaiyil nadamidum thiruvadi kaliyuga

Mudivupera marubadi aadathoo

Thiripuram eriyura puvi adhu sirandhida

Kanal adhu puvidhanil moolaadhoo

Female :

Paavigal niraindha boomiyil

Oozhi thaandavam aadida vaaraaiyoo

Ezhaigal emakku yedhini vazhkai

Theemaigal azhithida vaaraayoo

Female :

Puliyudai anindha pithaa varugaa

Sadai mudi amaindha sithaa varuga

Pitha varugaa………. sithaa varugaa ………….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Naan Mugane Naanilathai

Which movie does the song Naan Mugane Naanilathai belong to?

The song Naan Mugane Naanilathai is from the movie Neeru Pootha Neruppu.

Who is the music director of Naan Mugane Naanilathai?

The music for Naan Mugane Naanilathai is composed by Stalin Varadarajan.

Who wrote the lyrics for Naan Mugane Naanilathai?

The lyrics for Naan Mugane Naanilathai are penned by Vaali.

Who sang the Naan Mugane Naanilathai song?

Naan Mugane Naanilathai is sung by Vani Jayaram.

Related Songs