Vaada Panikaatru Enna - தமிழ் பாடல் வரிகள்
: வாட பனிக் காற்று என்ன வாட்டுது ஆசையின் தாகம்
பூவே நீ வந்தால் அள்ளி சேர்த்தாலும் தீராது மோகம்
வாட பனிக் காற்று என்ன வாட்டுது ஆசையின் தாகம்
பூவே நீ வந்தால் அள்ளி சேர்த்தாலும் தீராது மோகம்
பெண்
: புதுசா இருக்குது மாமா என்ன லேசா நெனச்சிடலாமா
புதுசா இருக்குது மாமா என்ன லேசா நெனச்சிடலாமா
உன் நெஞ்சுக்குள்ளே மோகம் என் கண்ணுக்குள்ளே தாகம்
ஆசை வச்சேன் மோசம் செஞ்சா தவியாய் தவிப்பேன் நானே
ஆண்
: வாட பனிக் காற்று என்ன வாட்டுது ஆசையின் தாகம்
பூவே நீ வந்தால் அள்ளி சேர்த்தாலும் தீராது மோகம்
ஆண்
: ஆசை அதிகம் எனக்கு ரொம்ப நாளா புரியல உனக்கு
ஆசை அதிகம் எனக்கு ரொம்ப நாளா புரியல உனக்கு
ஆத்தோரமா வாரேன் அடி பூச்சேல நான் தாரேன்
அச்சாரமா வச்சுக்கடி மச்சான கட்டிக்கடி
பெண்
: வாட பனிக் காற்று என்ன வாட்டுது ஆசையின் தாகம்
பூவா நான் வந்தால் அள்ளி சேர்த்தாலும் தீராதோ மோகம்
பெண்
: மேகம் கறுக்குது மாமா இனி நாம நெருங்கிடலாமா
மேகம் கறுக்குது மாமா இனி நாம நெருங்கிடலாமா
உன் ஆசப்புள்ள நானே புது வாச முல்லை தானே
வெட்கம் விட்டு சொல்லிப்புட்டேன் வெலகி ஓடிடலாமா
ஆண்
: {வாட பனிக் காற்று என்ன வாட்டுது ஆசையின் தாகம்
பெண்
: பூவா நான் வந்தால் அள்ளி சேர்த்தாலும் தீராதோ மோகம்} (2)
Vaada Panikaatru Enna - English Lyrics
Male :
Vaada pani kaatru
Enna vattudhu aasaiyin thaagam
Poovae nee vandhaal
Alli serthaalum theeradhu mogam
Vaada pani kaatru
Enna vattudhu aasaiyin thaagam
Poovae nee vandhaal
Alli serthaalum theeradhu mogam
Female :
Pudhusa irukkudhu maama
Enna laesa nenachidalaama
Pudhusa irukkudhu maama
Enna laesa nenachidalaama
Un nenjukullae mogam
En kannukkulae thaagam
Aasai vechen mosam senjaa
Thaviyaai thavippen naanae
Male :
Vaada pani kaatru
Enna vattudhu aasaiyin thaagam
Poovae nee vandhaal
Alli serthaalum theeradhu mogam
Male :
Aasai adhigam enakku
Rombha naala puriyala unakku
Aasai adhigam enakku
Rombha naala puriyala unakku
Aathorama varen adi poochaela naan thaaren
Aachaarama vachukkodi machaana kattikodi
Female :
Vaada pani kaatru
Enna vattudhu aasaiyin thaagam
Poova naan vandhaal
Alli serthaalum theeradhoo mogam
Female :
Megam karukkudhu maama
Ini naama nerungidalaama
Megam karukkudhu maama
Ini naama nerungidalaama
Un aasapulla naanae
Pudhu vaasa mullai thaanae
Vetkam vittu sollipputten
Velagi odidalaamaa
Male :
{Vaada pani kaatru
Enna vattudhu aasaiyin thaagam
Poovae naan vandhaal
Alli serthaalum theeradhoo mogam} (2)