Tamil Lyrics

Idhazhorame Pudhu Kavithai song lyrics

Movie — Neeru Pootha Neruppu

Singer(s) — Vani Jayaram, Deepan Chakravarthi

Lyricist — Vaali

Music Director — Stalin Varadarajan

Idhazhorame Pudhu Kavithai - தமிழ் பாடல் வரிகள்

ஆண்
: இதழோரமே புதுக்கவிதை
உருவாக்குதே கருவிழிகள்
இதழோரமே புதுக்கவிதை
உருவாக்குதே கருவிழிகள்
வாழ்வில் எந்நாளும் மலர் சூடும் சுக நாட்களே
ஓஓஒ…..இதழோரமே….

ஆண்
: வான் அமுத தேன் குடங்கள்
இவள் தான் தாங்கி நடந்து வர
வான் அமுத தேன் குடங்கள்
இவள் தான் தாங்கி நடந்து வர

ஆண்
: ஒரு பூந்தோட்டம் தான் நடை பயில்கின்றதோ
ஒரு பூந்தோட்டம் தான் நடை பயில்கின்றதோ
என்றே என்னை எந்தன் உள்ளம்

பெண்
: இதழோரமே புதுக்கவிதை
உருவாக்குதே கருவிழிகள்
வாழ்வில் எந்நாளும் மலர் சூடும் சுக நாட்களே
ஓஓஒ…..இதழோரமே….

பெண்
: தாரகைகள் விழித்திருக்க
பொன் தாமரையும் காத்திருக்க
தாரகைகள் விழித்திருக்க
பொன் தாமரையும் காத்திருக்க

பெண்
: செங்கதிர் வீசிடும் பொன்னொளி போலவே
செங்கதிர் வீசிடும் பொன்னொளி போலவே
உதயம் தந்தால் இதயம் மலரும்

ஆண்
: இதழோரமே
பெண்
: புதுக்கவிதை

ஆண்
: உருவாக்குதே
பெண்
: கருவிழிகள்

ஆண்
: வாழ்வில்
பெண்
: எந்நாளும்

இருவரும்
: மலர் சூடும் சுக நாட்களே…..இதழோரமே….

Idhazhorame Pudhu Kavithai - English Lyrics

Male :

Idhazhoramae pudhukavidhai

Uruvakkudhae karuvizhigal

Idhazhoramae pudhukavidhai

Uruvakkudhae karuvizhigal

Vaazhvil ennalum malar soodum suga naatkalae

O oo oo idhazhoramae

Male :

Vaan amudha thaen kudangal

Ival thaan thaangi nadanthu vara

Vaan amudha thaen kudangal

Ival thaan thaangi nadanthu vara

Male :

Oru poonthottam thaan

Nadai payilgindrathoo

Oru poonthottam thaan

Nadai payilgindrathoo

Endrae ennai endhan ullam

Female :

Idhazhoramae pudhukavidhai

Uruvakkudhae karuvizhigal

Vaazhvil ennalum malar soodum suga naatkalae

O oo oo idhazhoramae

Female :

Thaaragaigal vizhithirukka

Pon thaamaraiyum kaathirukka

Thaaragaigal vizhithirukka

Pon thaamaraiyum kaathirukka

Female :

Sengathir veesidum

Ponnoli polavae

Sengathir veesidum

Ponnoli polavae

Udhayam thandhaal idhayam malarum

Male :

Idhazhoramae….

Female :

Pudhukavidhai

Male :

Uruvakkudhae

Female :

Karuvizhigal

Male :

Vaazhvil

Female :

Ennalum

Both :

Malar soodum suga naatkalae

Idhazhoramae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Idhazhorame Pudhu Kavithai

Which movie does the song Idhazhorame Pudhu Kavithai belong to?

The song Idhazhorame Pudhu Kavithai is from the movie Neeru Pootha Neruppu.

Who is the music director of Idhazhorame Pudhu Kavithai?

The music for Idhazhorame Pudhu Kavithai is composed by Stalin Varadarajan.

Who wrote the lyrics for Idhazhorame Pudhu Kavithai?

The lyrics for Idhazhorame Pudhu Kavithai are penned by Vaali.

Who sang the Idhazhorame Pudhu Kavithai song?

Idhazhorame Pudhu Kavithai is sung by Vani Jayaram, Deepan Chakravarthi.

Related Songs