Aalai Paathu Maalai Maathu Title - தமிழ் பாடல் வரிகள்
ஆளப் பாத்து மாலை மாத்து
ஆளப் பாத்து மாலை மாத்து
ஆளப் பாத்து மாலை மாத்து
தாயப் பாத்து பொண்ணத் தேடு
மண்ணைப் பாத்து வெதைய போடு
ஆண் :
ஆளப் பாத்து மாலை மாத்து
ஆளப் பாத்து மாலை மாத்து
தாயப் பாத்து பொண்ணத் தேடு
மண்ணைப் பாத்து வெதைய போடு
ஆண் :
மேடையில முழக்கம் இடும் தலைவர்கள பாரு
கொள்கையின் முடிவுப்படி நடப்பவங்க யாரு…
மேடையில முழக்கம் இடும் தலைவர்கள பாரு
கொள்கையின் முடிவுப்படி நடப்பவங்க யாரு…
ஆண் :
சொல்லிலே பொதுநலம் செயலிலே சுயநலம்
அனைவரும் நரி இனம் அறியணும் பொது ஜனம்
அறிஞர் சொன்ன வழிய விட்டு விலகிச் செல்லாதே
அழகில் மயங்கி உனது முடிவை மாற்றிக் கொள்ளாதே
ஆண் :
ஆளப் பாத்து மாலை மாத்து
ஆளப் பாத்து மாலை மாத்து
தாயப் பாத்து பொண்ணத் தேடு
மண்ணைப் பாத்து வெதைய போடு
ஆண் :
பட்டப்படிப்பை எல்லாம் படிச்சவங்க கோடி
பண்பை மறந்தவங்க அதுல ஒரு பாதி
பட்டப்படிப்பை எல்லாம் படிச்சவங்க கோடி
பண்பை மறந்தவங்க அதுல ஒரு பாதி
ஆண் :
பணிவுடன் நடப்பது குணத்திலே சிறந்தது
பகட்டிலே திரிவது பெருமையை குலைப்பது
உதட்டில் ஒண்ணும் மனத்தில் ஒண்ணும்
உறவுக் கொள்ளாதே
இனிக்க இனிக்க சிரித்து பழகும் ஆள நம்பாதே
ஆண் :
ஆளப் பாத்து மாலை மாத்து
ஆளப் பாத்து மாலை மாத்து
தாயப் பாத்து பொண்ணத் தேடு
மண்ணைப் பாத்து வெதைய போடு
ஆண் :
ஆளப் பாத்து மாலை மாத்து
ஆளப் பாத்து மாலை மாத்து
தாயப் பாத்து பொண்ணத் தேடு
மண்ணைப் பாத்து வெதைய போடு…..
Aalai Paathu Maalai Maathu Title - English Lyrics
Music Director :
Shankar Ganesh
Lyricist :
Muthulingam
Male :
Aalai paaththu maalai maaththu
Aalai paaththu maalai maaththu
Aalai paaththu maalai maaththu
Thaaya paaththu maalai maaththu
Mannai paaththu vedhaiya podu
Male :
Aalai paaththu maalai maaththu
Aalai paaththu maalai maaththu
Thaaya paaththu maalai maaththu
Mannai paaththu vedhaiya podu
Male :
Medaiyila muzhakkam idum thalaivargala paaru
Kolgaiyin mudivuppadi nadappavanga yaaru
Medaiyila muzhakkam idum thalaivargala paaru
Kolgaiyin mudivuppadi nadappavanga yaaru
Male :
Sollilae pothunalam seyalilae suyanalam
Anaivarum nari inam ariyanum podhu janam
Aringar sonna vazhaiya vittu vilagi sellaathae
Azhagil mayangi unathu mudivai maattri kollaathae
Male :
Aalai paaththu maalai maaththu
Aalai paaththu maalai maaththu
Thaaya paaththu maalai maaththu
Mannai paaththu vedhaiya podu
Male :
Pattapadippai ellaam padichavanga kodi
Panbai maranthavanga adhula oru paathi
Pattapadippai ellaam padichavanga kodi
Panbai maranthavanga adhula oru paathi
Male :
Panivudan nadappathu gunaththilae siranthathu
Pagattilae thirivathu perumaiyai kulaippathu
Udhattil onnum manaththil onnum
Uravu kollaathae
Inikka inikka siriththu pazhagum aala nampaathae
Male :
Aalai paaththu maalai maaththu
Aalai paaththu maalai maaththu
Thaaya paaththu maalai maaththu
Mannai paaththu vedhaiya podu
Male :
Aalai paaththu maalai maaththu
Aalai paaththu maalai maaththu
Thaaya paaththu maalai maaththu
Mannai paaththu vedhaiya podu